அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருதுக்கு தேர்வான கவிஞர்கள் பட்டியல்

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருதுக்கு தேர்வான கவிஞர்கள் பட்டியல்

தமிழ்த்தாயின் தலைமகன்⸴ பெரியாரின் போர்படைத் தளபதி⸴ காஞ்சிபுரம் தந்த தனிப்பெரும் தலைவன்⸴ சாமானிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றெல்லாம் புகழுக்கு உரியவன் பேரறிஞர் அண்ணா ஆவார். இத்தகைய பெருமை வாய்ந்த அறிஞர் அண்ணாவின் புகழை பறைசாற்ற  செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு. சிறந்த கவிதைகளை படைத்து வரும் கவிஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக நம்ம மகிழ்ச்சி இணைய வானொலி "அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது" இணைய வழி விருது மின் சான்றிதழ் வழங்க தீர்மானித்தோம். அந்த வகையில் மகிழ்ச்சி இணைய வானொலியின்  அறிஞர் அண்ணா அறிவிச்சுடர்  விருதுக்கு  விண்ணப்பித்தவர்களின் கவிதை படைப்புகளில் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டது . இந்த கவிதைகள்  மூலம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். விருதுக்கு தேர்வான  அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருதுக்கு தேர்வான கவிஞர்கள் பட்டியல்.

1).முனைவர். சு.கவிநாயகி, மதுரை.

2).கவிஞர். த. புவனேஸ்வரி, கோவில்பட்டி.

3). முனைவர் கோ. சுதா தேவி, கரூர்.

4). முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை.

5).ஹரிணா.அ,
முதலாமாண்டு வணிகவியல்
 நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவை

6).கவிப்புயல் தி.கோமதி
வேளச்சேரி
சென்னை.

7).க.விஜயசாமுண்டீஸ்வரி ,சென்னை.

8)வே.தா்ஷணா
முதலாம் ஆண்டு வணிகவியல் 
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோவை .

9). முனைவர்.பேரா.சே.பத்மினிபாலா, பெரியகுளம்.

10) - ஊ ,முத்து மாணிக்கம்,
சங்கு பட்டி,
திருவேங்கடம் தாலுகா.

11).கவிஞர். சைதை பாலூ

12).மோ.சித்ரா எம்.ஏ., பி.எட்., எம்.பில்.,
முதுநிலை ஆசிரியர்,
கேம்பிரிட்ஜ்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 
சைதாப்பேட்டை,

13).பி.பத்ரிநாராயணன்
ஶ்ரீ பத்ரா அறக்கட்டளை
இராஜபாளையம்.

14).கோ.ஶ்ரீ ஆதேஷ்
கும்பகோணம்.

15).கோ.ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.

16).கவிஞர். சசிகலா திருமால்,கும்பகோணம்.

17).பெ.ஜோதிலட்சுமி. இடைநிலையாசிரியை. நகர்மன்ற கிருஷ்ணன் கோவில் தெரு. நடுநிலைப்பள்ளி. ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம்.

18).கவிஞர். சகுந்தலா இராமலிங்கம்,உடுமலைப்பேட்டை.

19)முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை.

20). பாப்பாக்குடி இரா.செல்வமணி.

21)அ. உமா சங்கரி 
எம்.ஏ., எம். பி.ஏ., எம்.பில்.,
முதுநிலை ஆசிரியை
கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி,
சைதாப்பேட்டை,
சென்னை - 15.

22)..சி.புவனேஸ் குமார்,
திருச்செந்தூர், தூத்துக்குடி,

23).பேரா.சு.கிரிஜா,
திசையன்விளை,
திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் கல்லூரி.
தெ.கள்ளிகுளம்.

24) மு.ரம்யாமுத்துபாபு
திருநெல்வேலி.

25).ம. கிருஷ் அபி,
காட்டாஸ்பத்திரி ,பேசாலை, இலங்கை.

26).முனைவர் ச. முத்துமாரி உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை தரும மூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி பட்டாபிராம் சென்னை - 600072 .

27) வி. கணேஷ் பாபு, ஆரணி.

28).இரா.சி.மோகனதாஸ்,
மலேசியா.

29)திருமதி  ச. இராமலக்ஷ்மி,கணித ஆசிரியை,சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள் மழலையர் மற்றும் துவக்கபள்ளி.
ராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம்.

30).கவிஞர்.த.ஹேமலதா
நாகர்கோவில்.

31). புவனா பிரகாஷ் 
கோவை.

32).சுமித்ரா. க 
இரண்டாம் ஆண்டு . 
கணினி பயன்பாடு மற்றும் அறிவியல் துறை 
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.

33) கவிஞர்.பா.கீர்த்தனா
திருப்பூர்.

34). கவிஞர் சா.சையத் முகமது, கிருட்டிணகிரி.

35). பா. இராமர், தேனி மாவட்டம்.

36). திருமதி .ராஜலட்சுமி,
இராஜபாளையம்.

37). கவிஞர் து. இரா. சங்கர், கடலூர்.

38).இளம் சாதனையாளர். கவிஞர். ஜெ. கோகுல்., பி. எஸ். சி.,எம். சி., 
எம். எஸ். சி.மேலபுலம் புதூர்.

39).சு.சுஷ்மிதா
முகவரி: சாமியாபுரம் கூட்ரோடு,(கிராமம்),
பட்டுக்கோணாம்பட்டி (அஞ்சல்),
பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்),
தருமபுரி (மாவட்டம்)
அஞ்சல் எண்: 636905 .

40).கவிஞர்.த. சித்ரா இராஜபாளையம்.

41).எட். பிரியதர்ஷினி, 
உதவி பேராசிரியை, 
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), 
திருநெல்வேலி.

42).கவிஞர்.ஷீலா ஜெயந்தி பாப்பா,சைதாப்பேட்டை.

43).கவிஞர் கு. அழகர்சாமி,பரமக்குடி,இராமநாதபுரம் மாவட்டம்.

44).கவிஞர்  ப. குமரகுரு
நாகப்பட்டினம்.

45).மி.சகாயஜூடி
முதுகலை தமிழாசிரியை
அரசு மேல்நிலைப் பள்ளி
கொடுப்பைக்குழி
கன்னியாகுமரி மாவட்டம்.

46) கவிஞர் ஆ.வனிதா எம்.ஏ., பி.எட். ,
ஆங்கிலஆசிரியை,
திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
திருப்பூர்.

47).க.நவநீதக்கண்ணன்
சங்கு பட்டி
திருவேங்கடம் (அ),(த),
தென்காசி(மா).

48). கவிஞர் உமாஹரிஹரன்
348 ஐந்தாம் நடுத்தெரு
தியாகராஜநகர்
திருநெல்வேலி 627011

49). கவிஞர் பாபு-
கவிதா விலாசம்,
19/3   கெஜலட்சுமி காலனி
2 வது தெரு
செனாய் நகர்
சென்னை-6000 30.

50).கவிஞர் ம.சொக்கலிங்கம்
கோயமுத்தூர்.
20F, கருணாநிதி நகர்,
சவுரிப்பாளையம்,
கோயமுத்தூர்.
641028.

51). கவிஞர் ஆ.முருகேசுவரி 
சவூதி அரேபியா.

52) சா.ஜெயந்திராணி எம்.ஏ., பி.எட்., எம்.பில்.,
முதுநிலை ஆசிரியர்
கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ,
சென்னை - 15.

53).கவிஞர் சி.தங்க லட்சுமி , பெண்களுக்கான யு.எஸ்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடிக்குறிச்சி, தென்காசி.

54).கவிஞர் க. மகாலட்சுமி, ஆசிரியை, சங்கரன்கோவில்.

55). முனைவர் 
செ .ஆயிஷா,
பல்லடம் ,காருண்யம் அறக்கட்டளை நிறுவனர்

56).முனைவர்  ம. கீதா, சென்னை.

57) முனைவர் 
ச.செல்விசேகர்,கரூர்.

58).கவிஞர்.வங்கனூர். த.சீனிவாசன்.

59).கவிஞர் லதா சங்கரன்,சென்னை.

60). முனைவர் கு.கதிரேசன்
திருச்சி.

61).முனைவர் ம.மகாலட்சுமி
உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை
ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர்.

62). திருமதி.க.வ.காயத்திரி,
 நாகர்கோவில்,
பள்ளி அல்லது கல்லூரி பெயர் &இடம்-குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டார், நாகர்கோவில் -629002, கன்னியாகுமரி மாவட்டம்.

63).முனைவர் ம. மகிமா,
உதவி பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை, 
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராசிபுரம் நாமக்கல்

64).முனைவர் சி.முத்துமாலை
சென்னை.

65) கவிஞர் வி.கனிமொழி , சென்னை.

குறிப்பு: குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் வரிசை எண்கள் மட்டுமே தரவரிசை அல்ல.

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருதுக்கு தேர்வான கவிஞர்களுக்கும், படைப்புகளை அனுப்பிய அத்தனை கவிஞர்களுக்கும், விருதுக்கு உதவியா அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் தொடரட்டும் நம் கலைப்பயணம்....
அன்புடன் 
மகிழ்ச்சி இணைய வானொலி நிர்வாக குழு மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்.