புதிய சமச்சீர் கல்வி சின்னம் உருவாக்கிய சாதனைப் பெண்மணி

புதிய சமச்சீர் கல்வி சின்னம்

புதிய சமச்சீர் கல்வி சின்னம் உருவாக்கிய சாதனைப் பெண்மணி
புதிய சமச்சீர் கல்வி சின்னம் உருவாக்கிய சாதனைப் பெண்மணி

இருதலை கொள்ளி எறும்பு போல

இருதலை கொள்ளி எறும்பு போல (சமூக) சகதி வலையில் சிக்கிக்கொண்டது யார்?

1. பெற்றோரே  ? 

2. மாணவர்களே?

3. ஆசிரியர்களே?

4. சமூகமே?

ஆக்கமும் எழுத்தும் எண்ணமும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட தொழில் ஆலோசகர்  உந்தீபற அறிஞர் கோமளலக்ஷ்மி.

 நல்ல சமுகமே வளமான வாழ்கை தரும் வழிகாட்டி !

கொரோனா பெருந்தொற்று இந்த உலகையே சிறையில் அடைத்தது . 

மனித சங்கிலி அற்றுப்போகாமல் ,மனிதனின் ஆகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பான நவீன தகவல் தொழில் நுட்ப பங்களிப்பு  சமூக வலை தளமெனும் சிறைப்பறவையாகி மனிதனை இணைத்தது.

மனித குலம் மாய உலகில் சிறைப்பறவையினை பயன்படுத்தி உந்திபறக்க தெரிந்து,கற்று ,சிந்தனை செய்து வாழ பழகிக்கொண்டது.

சிறைப்பறவையினை நரியாக்கி சகதி வலை பின்னும் விலங்குகளும் இந்த சமூகத்தில் உருவாகும் நிலை வந்தது.  இணையத்தளத்தினால்     வளமாக வேண்டிய சமூகம், சகதி வலையில் சிக்கத்துவங்கியது!

இந்த சகதி வலையில் சமூக வளம்  சீர்கெட்டு போவது கண் முன்னே அரங்கேறும் அபாயம் ! 

எச்சரிக்கை மட்டுமின்றி தகவல்களும் தரும் தரவு அறிவியல்

கல்வி கற்றோர், தொழிலாளி,முதலாளி, பாட்டாளி , மாணவன் என பாகுபாடின்றி, வயது வரம்பின்றி ,தங்களின் பொன்னான நேரம், வாழ்கை ,சேமிப்பு ,சிந்திக்கும் திறன், இவற்றை அடகு வைத்து , உயிரை பிரித்த பின்பும் ஓய்வின்றி உலா வரும் இந்த சகதி வலை!

இருதலை கொள்ளி எறும்பாக சிக்கிக் கொண்டாலும் ,ஏற்போர் ஆம் என்பர்  ! மறுப்போர் இல்லை என்பர்!  கவனம் தேவை!!

பிரபஞ்சம் கற்றுக்கொடுக்கும் கல்வி எனது உடல்,மனம்,அறிவு,புத்தி,(சமயோசித்தபுத்தி,)வித்தை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவிடும்  ஆரோக்கியமான உள்ளீடுகளை மட்டுமே தேடி பயன்படுத்துவேன் என்று உளமார உறுதி கொள்கிறேன் என்ற உறுதிமொழியினை சொல்லிக்கொடுக்கும் காட்சி வழி வழிகாட்டி கல்வி சின்னம் கே-எல்-எம்-என் KLMN ஸ்வஸ்திக் உருவாக்கி வழிகாட்டும் என்று உறுதியும் தருகிறார்  .

சர்வதேச சான்றளிக்கப்பட்ட தொழில் ஆலோசகர்  உந்தீபற அறிஞர் கோமளலக்ஷ்மி.