மகிழ்ச்சி Fm அன்புக் கவி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் அறிவிப்பு.

அன்புக் கவி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

மகிழ்ச்சி Fm அன்புக் கவி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்  அறிவிப்பு.

மகிழ்ச்சி Fm அன்புக் கவி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்  அறிவிப்பு.

மகிழ்ச்சி Fm ன்  அன்புக் கவி விருதுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்து கவிஞர்கள் நூறுக்கும் மேற்பட்டபவர்கள்.காதலர் தினத்தை போற்றும் வகையில் கவிதைகள் அனுப்பினர், இந்த கவிதைகள்  நடுவர் குழு தேர்வு செய்து, விருதுக்கான அறிவிப்புகளை மகிழ்ச்சி fm சார்பாக "அன்புக் கவி விருது", பிப்ரவரி 14, காதலர் தினத்தை  முன்னிட்டு இணைய வழியில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை மகிழ்ச்சி Fm  குழுமத்தின் நடுவர் குழுவும் , மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.
  சிறப்பான கவிதைகளை படைத்த கவிஞர்களுக்கு   "அன்புக் கவி விருது " அளிக்கப்படுகிறது இதில் தேர்வு பெற்றவர்களுக்கு  மின்சான்றிதழ்    வழங்கப்படும், நமது  "அன்புக் கவி விருது " வாட்ஸ் ஆப் குழுவில்  பகிரப்படும். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..! கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..!

மகிழ்ச்சி Fm அன்புக் கவி விருது கவிதைப் போட்டி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்
 
01. முனைவர். கோ. சுதாதேவி, கரூர்.
02. ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்.
03. கோ. ஶ்ரீஆதேஷ், கும்பகோணம்.
04. கோ. ஶ்ரீஅஹிலேஷ், கும்பகோணம்.
05. சசிகலா திருமால், கும்பகோணம்.
06. பா.கீர்த்தன,திருப்பூர்.
07. கிருஷ் அபி, இலங்கை.
08. திருமதி.இரா.காயத்ரி, தருமபுரி மாவட்டம்.
09. இர.உஷாநந்தினி சதீஷ்குமார்.
10. கவிஞர் முனைவர்,செ.ஆயிஷா, காருண்யம் அறக்கட்டளை     நிறுவனர்,பல்லடம்.
11. ஹஸன் எம் பஜீத், இலங்கை.
12. ஜஸூரா ஜலீல்.
13. இரா.சி.மோகனதாஸ், மலேசியா  .
14. முனைவர் இரா சீதா, புனித பிலோமினாள் கல்லூரி, மைசூரு
15. ந.காயத்ரி இளமுருகன்,இலவடை .
16. கவிஞர்.ந.மலர்க்கொடி, தலைமையாசிரியர் .
17. ப. குமரகுரு
18. சுத்தமல்லி உமா ஹரிஹரன், திருநெல்வேலி .
19. முனைவர் ப.விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை .
20. அஸ்வின் பகவத் ம.சு,நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்.
21. சுலக்சனா சுபாசங்கர் இலங்கை.
22. பெஹாஷினி.தே.ஆ
இளங்கலை முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்
எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்.
23. த.விஜயராணி,பொன்னேரி,திருவள்ளுர் மாவட்டம்.
24. இறையன்பு சு ஆ,I B.sc DCFS,
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை.
25. முனைவர் ம.ப.சாந்தி சங்கரி,புதுச்சேரி.
26. கவிஞர்.ச.குமார், சிவகங்கை.
27. வி.கணேஷ் பாபு,ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்.
28. கவிஞர் முனைவர் சகுந்தலா ராமலிங்கம், உடுமலைப்பேட்டை.
29. முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா,ஜெ.அ. மகளிர் தன்னாட்சிக் கல்லூரி,பெரியகுளம், தேனி – 625601, தமிழ்நாடு,
30. இசைப்பேரரசி , லதா சங்கரன் சென்னை.
31. திருமதி .ராஜலட்சுமி, ராஜபாளையம்.
32. முனைவர். பெ. தமிழ்ச்செல்வி, வாலாஜாபேட்டை.
33. விஜய லட்சுமி கண்ணன், சென்னை.
34. கவிஞர் கு அழகர்சாமி; இளங்கலை சட்டம் இரண்டாம் ஆண்டு,
அரசு சட்டக் கல்லூரி,கோயம்புத்தூர் மாவட்டம் - 641046.
35. கவிஞர். ஜெ .கோகுல் .,பி. எஸ். சி .,எம். சி .,
மேலபுலம் புதூர்.
36. கவிஞர். பி.பத்ரிநாராயணன்,ஶ்ரீ பத்ரா அறக்கட்டளை.
இராஜபாளையம்.
37. கவிஞர் சு. மகேந்திரன்.
38. எழுத்தாளர்  லாவண்யா பெருமாள்சாமி, கலிபோர்னியா.
39. அகிலா கண்ணன், அமெரிக்கா.
40. வே. சாந்தி,இடைநிலை ஆசிரியர்,
சொக்கலால் சரஸ்வதி சத்திரிய வித்யா சாலா ஆரம்பப்பள்ளி,
முக்கூடல்.திருநெல்வேலி மாவட்டம்.
41. வாணிப்ரியா இரகுநந்தன் ,சிட்னி - ஆஸ்திரேலியா
42. புவனா சந்திரசேகரன்,
43. பூ.வனிதாமணி, கமுதி.
44. அ. சிவசங்கர்
45. பா.ஐஸ்வர்யா சத்யா ஹைதராபாத்.
46. முனைவர் சாந்தி முத்தமிழ் பாண்டியன், மயிலாடுதுறை.
47. பொ.ச.மகாலட்சுமி, கோவை.
48. க.கிருத்திகா தயாளன்
     ஈரோடு மாவட்டம்.
49. முனைவர் ம.மகாலட்சுமி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா,
 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மலுமிச்சம்பட்டி,
கோவை மாவட்டம் - 641050.
50. அஞ்சல் தஞ்சை தாசன் , மடிப்பாக்கம்,
சென்னை 600 091
51. உஷா மாத்ருபூதம்.
52. எஸ் வீ ராகவன் சென்னை.

மகிழ்ச்சி Fm 

இது ஆனந்தத்தின் அலைவரிசை

8838078388