மகிழ்ச்சி FM  நிகழ்ச்சிகள்    

மகிழ்ச்சி FM  நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்

மகிழ்ச்சி FM  நிகழ்ச்சிகள்    

ஆன்மீகச்சோலை    தொகுப்பாளர் ஜோ
தினமும் காலை 5  மணி முதல் காலை 7 மணி வரை .  ஆன்மீகம்ப்பற்றிய அறிய தகவல்களோடு ஆன்மீகப்பாடல்கள்,ஆன்மீக கருத்துக்கள், மகான்களின் சிந்தனைத்துளிகள்  மற்றும் புனித தளங்களின் வரலாறுகள்,

மகிழ்ச்சியின் வாழ்த்துக்கள் - தொகுப்பாளர் ஜெ.மகேந்திரன்.
காலை 7  மணி முதல் காலை  8 மணி வரை .
அன்றைய நாளின் சிறப்புகள் , அறிஞர்களின் சிந்தனைத்துளிகள் ,நேயர்களின் பிறந்த நாள் ,திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள் .

பார்த்தேன் ரசித்தேன்  -தொகுப்பாளர் - கணபதி
காலை 10 மணி முதல் பிற்பகல்  11 மணி வரை .சுவாரஸ்யங்களின் பொக்கிஷம் 

கவிதைகள் சொல்லவா - தொகுப்பாளர்கள் - சசிகலா திருமால்
காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை
கவிதைகள் தொகுப்பு .

என் சமையலறையில் - தொகுப்பாளர் - மகா
பிற்பகல்  12  மணி முதல் பிற்பகல்  2 மணி வரை .
இல்லத்தரசிகளின் பயன்னுள்ள வீட்டுக்குறிப்புகளோடு, பாரம்பரிய உணவுகள், 
வித விதமான சமையல் குறிப்புகளும் செய்முறைகள் 

அழகும் ஆரோக்கியமும் - தொகுப்பாளர் - புவனா மகேந்திரன்
பிற்பகல்  2  மணி முதல் பிற்பகல் 3 மணி வரை .
அழகு மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமான குறிப்புகளோடு மருத்துவர்களின் ஆலோசனைகள்.

போவோமா ஊர்வலம் -தொகுப்பாளர் –  அனஸ்
மாலை  3  மணி முதல் மாலை  5 மணி வரை .
உள்ளூர் முதல் உலகம் வரை புகழ்பெற்ற இடங்கள் பற்றிய வரலாற்று குறிப்புகளோடு வாழ்வியல் முறைகள் மாற்றிய சுவாரசியமான தகவல்களின் தொகுப்புகள்.

மலரும் அரும்புகள் - தொகுப்பாளர் –  வாசுகி தென்றல்
 மாலை  5  மணி முதல் மாலை  6 மணி வரை .
 குழந்தைகளுக்கான கதைசொல்லும் நிகழ்ச்சி

மனதோடு பேசலாம் - தொகுப்பாளர் – மலர் பாலன்
இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை .
வாழ்வியல் பற்றி நேயர்கள் மனம் திறந்து பேசும் ஒரு கலந்துரையாடல் 

கதை கேட்கலாம் வாங்க - தொகுப்பாளர்-  வனிதா
இரவு 10 மணி முதல் இரவு 12  மணி வரை .

என்றும் இனிமை 
 இரவு 12 மணி முதல் இரவு 1  மணி வரை
காலத்தால் அழியாத கலையுலக கலைஞர்கள் பற்றிய அரிய தகவல்களோடு ,
நெஞ்சை  விட்டு நீங்காத பழைய பாடல்களின் தொகுப்பு
 

மகிழ்ச்சி  வெள்ளம் 
இரவு 1 மணி முதல் காலை 5  மணி வரை .
தொடர் பாடல்கள் 

வாரம் தோறும் ஞாயிறு க்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள்

காத்துவாக்குல ஒரு கருத்து - தொகுப்பாளர் –  கனக லட்சுமி
காலை 10 மணி முதல் பிற்பகல்  11 மணி வரை 

புத்தகம் பேசுகிறது - தொகுப்பாளர் – நீதிதேவன்

இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை .