உலக மாணவர்கள் தினம்

உலக மாணவர் தினம் கவிதை

உலக மாணவர்கள் தினம்

உலக மாணவர்கள் தினம்.

கனவாம் கருவூலம் 
கண்விழி கனியாமல் 
கற்க கசடற
கலையில் வல்லவனாய் 
களம் கண்டு களிப்புற்று  
கலாமின் கனவுகள் மெய்ப்பட
கரம் கோர்த்து துணை நிற்போம். 
- ©️ஹரி