உலகின் முக்கிய தினங்கள்

உலகின் முக்கிய தினங்கள்

உலகின் முக்கிய தினங்கள்

உலகின் முக்கிய தினங்கள்

 
ஜனவரி

01 – ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.

05 – உலக டீசல் எந்திர தினம்

06 – உலக வாக்காளர் தினம்

08 – உலக நாய்கள் தினம்

09 – உலக இரும்பு தினம்

12-தேசிய இளைஞர் தினம் 

15-இராணுவ தினம்

26-இந்திய குடியரசு தினம்

26- உலக சுங்க தினம்

27 – World Fuckers Day

30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

30 -தியாகிகள் தினம் 


பிப்ரவரி

01 – உலக கைப்பேசி தினம்

03 – உலக வங்கிகள் தினம்

14 – உலக காதலர் தினம்

15 – உலக யானைக்கால் நோய் தினம்

19 – உலக தலைக்கவச தினம்

24 – தேசிய காலால் வரி தினம் 

25 – உலக வேலையற்றோர் தினம்

26 – உலக மதுபான தினம்

28- தேசிய அறிவியல் தினம்


மார்ச்

08 – உலக பெண்கள் தினம்

15 – உலக நுகர்வோர் தினம்

20 – உலக ஊனமுற்றோர் தினம்

21 – உலக வன தினம்

22 – உலக நீர் தினம்

23 – உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

24 – உலக காசநோய் தினம்

28 – உலக கால்நடை மருத்துவ தினம்

29 – உலக கப்பல் தினம்


ஏப்ரல்

01 – உலக முட்டாள்கள் தினம்

02 – உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்

05 – உலக கடல் தினம்

05 – தேசிய கடற்படை தினம் 

07 – உலக சுகாதார தினம்

12 – உலக வான் பயண தினம்

15 – உலக பசும்பால் தினம்

18 – உலக பரம்பரை தினம்

22 – உலக பூமி தினம்

30 – உலக குழந்தைத் தொழிலாளர் தினம்


மே

01 – உலக தொழிலாளர் தினம்

03 – உலக சக்தி தினம்

08 – உலக செஞ்சிலுவை தினம்

09 – உலக கணிப்பொறி தினம்

11 தேசிய தொழில் நுட்ப தினம் 

12 – உலக செவிலியர் தினம்

14 – உலக அன்னையர் தினம்

15 – உலக குடும்ப தினம்

16 – உலக தொலைக்காட்சி தினம்

18 – உலக டெலஸ்கோப் தினம்

24 – உலக காமன்வெல்த் தினம்

27 – உலக சகோதரர்கள் தினம்

29 – உலக தம்பதியர் தினம்

30 – உலக முதிர்கன்னிகள் தினம்

31 – உலக புகையிலை ஒழிப்பு தினம்


ஜீன்

01 – உலக டயலசிஸ் தினம்

02 – உலக ஆப்பிள் தினம் (Apple Sys)????????????

04 – உலக இளம் குழந்தைகள் தினம்

05 – உலக சுற்றுப்புற தினம்

10 – உலக அலிகள் தினம்

18 – உலக தந்தையர் தினம்

23 – உலக இறை வணக்க தினம்

25 – உலக புகையிலை தினம்

26 – உலக போதை ஒழிப்பு தினம்

27 – உலக நீரழிவாளர் தினம்

28 – உலக ஏழைகள் தினம்


ஜீலை

01 – உலக மருத்துவர்கள் தினம்

08 – உலக யானைகள் தினம்

10 – உலக வானூர்தி தினம்

11 – உலக மக்கள் தொகை தினம்

14 – உலக மஞ்சள் தினம் (Turmeric)

16 – உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)


ஆகஸ்ட்

01 – உலக தாய்ப்பால் தினம்

03 – உலக நண்பர்கள் தினம்

06 – உலக ஹிரோஷிமா தினம்

09 -வெள்ளையனே வெளியேறு தினம் 

09 – உலக நாகசாகி தினம்

18 – உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் 

19 – உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் 

29 – உலக தேசிய விளையாட்டு தினம் 

30 – மாநில விளையாட்டு தினம்


செப்டம்பர்

05 – ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 

06 – ஹிந்தி தினம்

07 – பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)

08 – உலக எழுத்தறிவு தினம்

10 – உலக பேனா தினம்

12 – உலக மின்சார தினம்

13 – உலக மாலைக்கண் நோய் தினம்

16 – உலக ஓசோன் தினம்

18 – உலக அறிவாளர் தினம்

20 – உலக எழுத்தாளர்கள் தினம்

21 – உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்

25 – உலக எரிசக்தி தினம்

26 – உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்

27 – உலக சுற்றுலா தினம்

28 – உலக எரிமலை தினம்

29 – உலக குதிரைகள் தினம்


அக்டோபர்

 

01 – உலக மூத்தோர் தினம்

02 – உலக சைவ உணவாளர் தினம்

04 – உலக விலங்குகள் தினம்

05 – உலக இயற்கைச் சூழல் தினம்

08 – உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்

08 இந்திய விமானப்படை தினம் 

09 – உலக தபால் தினம்

16 – உலக உணவு தினம்

17 – உலக வறுமை ஒழிப்பு தினம்

24 – உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்

30 – உலக சிந்தனை தினம்

நவம்பர்

14-குழந்தைகள் தினம் 

18 – உலக மனநோயாளிகள் தினம்

19 – உலக குடியுரிமையாளர்கள் தினம்

26 – உலக சட்ட தினம்

27 – உலக காவலர்கள் தினம்

28 – உலக நீதித்துறை தினம்

டிசம்பர்

01 – உலக எய்ட்ஸ் தினம்

02 – உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்

10 – உலக மனித உரிமைகள் தினம்

14 – உலக ஆற்றல் தினம்

15 – உலக சைக்கிள் தினம்

23 – விவசாயிகள் தினம்

25 – திருச்சபை தினம்

 

 உலகின் முக்கிய தினங்கள் (ஜனவரி முதல் டிசம்பர் வரை)

ஜனவரி

  • ஜனவரி 1 – உலக அமைதி தினம் / உலக குடும்ப தினம்
  • ஜனவரி 4 – உலக பிரெய்லி தினம்
  • ஜனவரி 24 – சர்வதேச கல்வி தினம்
  • ஜனவரி 26 – சர்வதேச சுங்க தினம்
  • ஜனவரி 27 – ஹோலோகாஸ்ட் நினைவு நாள்
  • ஜனவரி 30 – உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம்

பிப்ரவரி

  • பிப்ரவரி 2 – உலக சதுப்புநிலங்கள் தினம்
  • பிப்ரவரி 4 – உலக புற்றுநோய் தினம்
  • பிப்ரவரி 6 – பெண் பிறப்புறுப்பு சிதைப்பு ஒழிப்பு உலக தினம்
  • பிப்ரவரி 10 – உலக பருப்பு வகைகள் தினம்
  • பிப்ரவரி 11 – பெண்கள் மற்றும் சிறுமிகள் அறிவியல் தினம்
  • பிப்ரவரி 13 – உலக வானொலி தினம்
  • பிப்ரவரி 20 – உலக சமூக நீதி தினம்
  • பிப்ரவரி 21 – உலக தாய்மொழி தினம்
  • பிப்ரவரி 27 – உலக அரசு சாரா அமைப்புகள் (NGO) தினம்
  • பிப்ரவரி 28 – உலக அரிய நோய்கள் தினம்

மார்ச்

  • மார்ச் 1 – பூஜ்ஜிய பாகுபாடு தினம்
  • மார்ச் 3 – உலக வனவிலங்கு தினம்
  • மார்ச் 8 – உலக மகளிர் தினம்
  • மார்ச் 14 – உலக கணித தினம் (பை தினம்)
  • மார்ச் 15 – உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
  • மார்ச் 20 – உலக மகிழ்ச்சி தினம்
  • மார்ச் 21 – உலக வன தினம்
  • மார்ச் 21 – இனப் பாகுபாடு ஒழிப்பு சர்வதேச தினம்
  • மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்
  • மார்ச் 23 – உலக வானிலை தினம்
  • மார்ச் 24 – உலக காசநோய் தினம்
  • மார்ச் 27 – உலக நாடக தினம்

ஏப்ரல்

  • ஏப்ரல் 2 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
  • ஏப்ரல் 4 – கண்ணிவெடி விழிப்புணர்வு தினம்
  • ஏப்ரல் 7 – உலக சுகாதார தினம்
  • ஏப்ரல் 12 – மனித விண்வெளிப் பயண தினம்
  • ஏப்ரல் 22 – உலக பூமி தினம்
  • ஏப்ரல் 23 – உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்
  • ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம்
  • ஏப்ரல் 26 – உலக அறிவுசார் சொத்துரிமை தினம்
  • ஏப்ரல் 29 – உலக நடன தினம்

மே

  • மே 1 – உலக தொழிலாளர் தினம்
  • மே 3 – உலக பத்திரிகை சுதந்திர தினம்
  • மே 8 – உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம்
  • மே 12 – உலக செவிலியர் தினம்
  • மே 15 – உலக குடும்ப தினம்
  • மே 17 – உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூகம் தினம்
  • மே 20 – உலக தேனீ தினம்
  • மே 21 – உலக கலாச்சாரப் பன்முகத்தன்மை தினம்
  • மே 22 – உலக உயிரினப் பன்முகத்தன்மை தினம்
  • மே 29 – ஐ.நா. அமைதி காக்கும் படையினர் தினம்
  • மே 31 – உலக புகையிலை ஒழிப்பு தினம்

ஜூன்

  • ஜூன் 1 – உலக பெற்றோர் தினம்
  • ஜூன் 3 – உலக மிதிவண்டி தினம்
  • ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் தினம்
  • ஜூன் 8 – உலக பெருங்கடல் தினம்
  • ஜூன் 12 – குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
  • ஜூன் 14 – உலக இரத்த தான தினம்
  • ஜூன் 17 – பாலைவனமயமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்
  • ஜூன் 20 – உலக அகதிகள் தினம்
  • ஜூன் 21 – சர்வதேச யோகா தினம்
  • ஜூன் 23 – ஐக்கிய நாடுகள் பொதுப்பணி தினம்
  • ஜூன் 26 – போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினம்
  • ஜூன் 27 – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம்

ஜூலை

  • ஜூலை 11 – உலக மக்கள் தொகை தினம்
  • ஜூலை 15 – உலக இளைஞர் திறன்கள் தினம்
  • ஜூலை 18 – சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
  • ஜூலை 28 – உலக கல்லீரல் அழற்சி (Hepatitis) தினம்
  • ஜூலை 30 – உலக நட்புறவு தினம்
  • ஜூலை 30 – மனிதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம்

ஆகஸ்ட்

  • ஆகஸ்ட் 9 – உலக பழங்குடியினர் தினம்
  • ஆகஸ்ட் 12 – உலக இளைஞர் தினம்
  • ஆகஸ்ட் 19 – உலக மனிதநேய தினம்
  • ஆகஸ்ட் 23 – அடிமை வணிக நினைவு தினம்
  • ஆகஸ்ட் 29 – அணு ஆயுத சோதனைக்கு எதிரான உலக தினம்

செப்டம்பர்

  • செப்டம்பர் 5 – உலக தொண்டு நாள்
  • செப்டம்பர் 8 – உலக எழுத்தறிவு தினம்
  • செப்டம்பர் 10 – தற்கொலை தடுப்பு உலக தினம்
  • செப்டம்பர் 15 – உலக ஜனநாயக தினம்
  • செப்டம்பர் 16 – உலக ஓசோன் பாதுகாப்பு தினம்
  • செப்டம்பர் 21 – உலக அமைதி தினம்
  • செப்டம்பர் 27 – உலக சுற்றுலா தினம்
  • செப்டம்பர் 28 – தகவல் அறியும் உரிமை சர்வதேச தினம்
  • செப்டம்பர் 29 – உலக இதய தினம்

அக்டோபர்

  • அக்டோபர் 1 – உலக முதியோர் தினம்
  • அக்டோபர் 2 – சர்வதேச அகிம்சை தினம்
  • அக்டோபர் 5 – உலக ஆசிரியர் தினம்
  • அக்டோபர் 9 – உலக அஞ்சல் தினம்
  • அக்டோபர் 10 – உலக மனநல தினம்
  • அக்டோபர் 11 – உலக பெண் குழந்தைகள் தினம்
  • அக்டோபர் 13 – இயற்கைப் பேரிடர் அபாயக் குறைப்பு தினம்
  • அக்டோபர் 15 – உலக கைகளை கழுவும் தினம்
  • அக்டோபர் 16 – உலக உணவு தினம்
  • அக்டோபர் 17 – வறுமை ஒழிப்பு சர்வதேச தினம்
  • அக்டோபர் 24 – ஐக்கிய நாடுகள் தினம்
  • அக்டோபர் 31 – உலக நகரங்கள் தினம்

நவம்பர்

  • நவம்பர் 2 – பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையின்மை ஒழிப்பு தினம்
  • நவம்பர் 5 – சுனாமி விழிப்புணர்வு உலக தினம்
  • நவம்பர் 10 – உலக அறிவியல் தினம் (அமைதி மற்றும் வளர்ச்சிக்காக)
  • நவம்பர் 14 – உலக நீரிழிவு நோய் தினம்
  • நவம்பர் 16 – சகிப்புத்தன்மைக்கான உலக தினம்
  • நவம்பர் 19 – உலக கழிப்பறை தினம்
  • நவம்பர் 20 – உலக குழந்தைகள் தினம்
  • நவம்பர் 21 – உலக தொலைக்காட்சி தினம்
  • நவம்பர் 25 – பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

டிசம்பர்

  • டிசம்பர் 1 – உலக எய்ட்ஸ் தினம்
  • டிசம்பர் 2 – அடிமை ஒழிப்பு சர்வதேச தினம்
  • டிசம்பர் 3 – உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
  • டிசம்பர் 5 – உலக மண் தினம்
  • டிசம்பர் 7 – சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்
  • டிசம்பர் 9 – ஊழல் எதிர்ப்பு சர்வதேச தினம்
  • டிசம்பர் 10 – உலக மனித உரிமைகள் தினம்
  • டிசம்பர் 11 – சர்வதேச மலைகள் தினம்
  • டிசம்பர் 18 – சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்
  • டிசம்பர் 20 – மனித ஒற்றுமை சர்வதேச தினம்

இந்தியாவின் தேசிய முக்கிய தினங்கள் (ஜனவரி முதல் டிசம்பர் வரை)

ஜனவரி

  • ஜனவரி 1 – உலக குடும்ப தினம்
  • ஜனவரி 9 – இந்திய வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas)
  • ஜனவரி 10 – உலக இந்தி தினம்
  • ஜனவரி 12 – தேசிய இளைஞர் தினம்
  • ஜனவரி 15 – இந்திய இராணுவ தினம்
  • ஜனவரி 23 – பராக்ரம் தினம் (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்)
  • ஜனவரி 24 – தேசிய பெண் குழந்தைகள் தினம்
  • ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம்
  • ஜனவரி 26 – இந்திய குடியரசு தினம்
  • ஜனவரி 30 – தியாகிகள் தினம்

பிப்ரவரி

  • பிப்ரவரி 4 – உலக புற்றுநோய் தினம்
  • பிப்ரவரி 11 – பெண்கள் மற்றும் சிறுமிகள் அறிவியல் தினம்
  • பிப்ரவரி 13 – தேசிய மகளிர் தினம்
  • பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்

மார்ச்

  • மார்ச் 8 – உலக மகளிர் தினம்
  • மார்ச் 15 – உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
  • மார்ச் 21 – உலக வன தினம்
  • மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்
  • மார்ச் 24 – உலக காசநோய் தினம்

ஏப்ரல்

  • ஏப்ரல் 5 – தேசிய கடல்சார் தினம்
  • ஏப்ரல் 7 – உலக சுகாதார தினம்
  • ஏப்ரல் 13 – ஜாலியன்வாலாபாக் நினைவு நாள்
  • ஏப்ரல் 14 – டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள்
  • ஏப்ரல் 22 – உலக பூமி தினம்
  • ஏப்ரல் 24 – தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

மே

  • மே 1 – தொழிலாளர் தினம்
  • மே 7 – ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்
  • மே 8 – உலக செஞ்சிலுவை தினம்
  • மே 11 – தேசிய தொழில்நுட்ப தினம்
  • மே 21 – தீவிரவாத எதிர்ப்பு தினம்
  • மே 31 – உலக புகையிலை ஒழிப்பு தினம்

ஜூன்

  • ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் தினம்
  • ஜூன் 14 – உலக இரத்த தான தினம்
  • ஜூன் 21 – சர்வதேச யோகா தினம்
  • ஜூன் 26 – போதைப்பொருள் ஒழிப்பு தினம்

ஜூலை

  • ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்
  • ஜூலை 11 – உலக மக்கள் தொகை தினம்
  • ஜூலை 26 – கார்கில் வெற்றி தினம்

ஆகஸ்ட்

  • ஆகஸ்ட் 7 – தேசிய கைத்தறி தினம்
  • ஆகஸ்ட் 9 – இந்தியா விட்டு வெளியேறு இயக்க தினம்
  • ஆகஸ்ட் 15 – இந்திய சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 20 – அக்ஷய ஊர்ஜா தினம்
  • ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம்

செப்டம்பர்

  • செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம்
  • செப்டம்பர் 8 – உலக எழுத்தறிவு தினம்
  • செப்டம்பர் 14 – இந்தி தினம்
  • செப்டம்பர் 15 – தேசிய பொறியாளர் தினம்
  • செப்டம்பர் 16 – உலக ஓசோன் தினம்
  • செப்டம்பர் 27 – உலக சுற்றுலா தினம்

அக்டோபர்

  • அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி / சர்வதேச அகிம்சை தினம்
  • அக்டோபர் 8 – இந்திய விமானப்படை தினம்
  • அக்டோபர் 10 – தேசிய அஞ்சல் தினம்
  • அக்டோபர் 11 – தேசிய மனிதநேய தினம்
  • அக்டோபர் 15 – டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாள் / உலக மாணவர் தினம்
  • அக்டோபர் 31 – தேசிய ஒற்றுமை தினம்

நவம்பர்

  • நவம்பர் 7 – தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
  • நவம்பர் 11 – தேசிய கல்வி தினம்
  • நவம்பர் 14 – குழந்தைகள் தினம்
  • நவம்பர் 19 – தேசிய ஒருமைப்பாடு தினம்
  • நவம்பர் 26 – இந்திய அரசியலமைப்பு தினம்
  • நவம்பர் 29 – தேசிய சட்ட தினம்

டிசம்பர்

  • டிசம்பர் 1 – உலக எய்ட்ஸ் தினம்
  • டிசம்பர் 2 – தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம்
  • டிசம்பர் 4 – இந்திய கடற்படை தினம்
  • டிசம்பர் 7 – ஆயுதப்படை கொடி தினம்
  • டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம்
  • டிசம்பர் 14 – தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்
  • டிசம்பர் 16 – விஜய் திவஸ் (Vijay Diwas)
  • டிசம்பர் 23 – தேசிய விவசாயிகள் தினம்
  • டிசம்பர் 24 – தேசிய நுகர்வோர் தினம்

தொகுப்பு - முனைவர் ஜெ மகேந்திரன்

மூத்த ஊடகவியலாளர்