சாதாரணமும்... அசாதாரணமும்...

சிந்தனை வரிகள்

சாதாரணமும்... அசாதாரணமும்...

யாரையும்...
சாதாரணமாக
நினைத்து
ஒதுக்கவும்
வேண்டாம்,

அசாதாரணமாக
நினைத்து
அஞ்சவும்
வேண்டாம்.

உலகில் உள்ள...
ஒவ்வொருவரிடமிருந்தும்
ஒவ்வொன்று கற்கலாம்,

சிலரிடமிருந்து...
எப்படி இருக்கலாம்
என்றும்,
சிலரிடமிருந்து...
எப்படி இருக்கக்கூடாது
என்றும்.!