சுதந்திர தின அமுதப் பெருவிழா அமுத கவிச்சுடர் விருது கவிதைப் போட்டி

அமுத கவிச்சுடர் விருது கவிதைப் போட்டி

சுதந்திர தின அமுதப் பெருவிழா அமுத கவிச்சுடர் விருது கவிதைப் போட்டி

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

மகிழ்ச்சி Fm நடந்தும் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா  கவிதைப்போட்டி "சுதந்திர காற்றை சுவாசிப்போம்..."

என்ற தலைப்பில்  கவிதைகளை Type செய்து 
8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு
உங்கள் கவிதைகளை அனுப்பி வையுங்கள். 
சிறந்த  கவிதைகளுக்கு "அமுத கவிச் சுடர்"
விருதும்,பங்கேற்பாளர்கள் 
அனைவருக்கும் 
பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.சிறந்த கவிதைகள் மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும். கவிதைகள் படைப்பு விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துக்கள்...