பல்துறை வித்தகி நாலாயிர திவ்யப் உலகசாதனை நாயகி, கவிமாமணி ஸ்ரீவித்யா.சு

சாதனைப் பெண்மணி

பல்துறை வித்தகி நாலாயிர திவ்யப் உலகசாதனை நாயகி, கவிமாமணி ஸ்ரீவித்யா.சு


பல்துறை வித்தகி நாலாயிர திவ்யப் உலகசாதனை நாயகி, கவிமாமணி
ஸ்ரீவித்யா.சு அவர்கள் பல்வேறு சாதனைகளை செய்து சாதனை பெண்மணி யாக வலம் வருகிறார். அவரைப் பற்றிய முழு விபரங்களும் சாதனை பட்டியலும் இதோ உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அவர்களையும் சாதனைகளைப் படித்துப் பார்த்துவிட்டு ஒரு வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள் அவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும்.

1.பெயர்                           :    முனைவர்.ஸ்ரீமதி ஸ்ரீவித்யா.சு.
2தந்தை பெயர்            :     ஸ்ரீமான்.வி.சுப்பிரமணியன்.
3.தாயார் பெயர்          :     ஸ்ரீமதி .வி.ஜெயலட்சுமி.
4.பிறந்த தேதி             :.    மே 31.
5.பிறந்த ஊர்               :     மதுரை. 
6.சொந்த  மாவட்டம்   :     திருநெல்வேலி.
7.கல்வித் தகுதிகள்    :    எம்.ஏ; பி.எட் ;எம்ஃபில்;பி.எச்டி 
8.. கணவர் பெயர்.       :.   ஸ்ரீ மான்.ஹ. இராமகிருஷ்ணன்
9.வகித்த பதவிகள்   :    பல்துறை ஆசிரியை,தமிழ் ஆசிரியை , ஒருங்கிணைப்பாளர் கோ. ஆர்டினேட்டர்,) (இயல், இசை, நாடகம்,நடனம் ,கோலம்,பேச்சாளர் ,தொகுப்பாளர், எழுத்தாளர் என்று முத்தமிழில் பங்கு பெறுதல்.) 
10.ஆற்றியுள்ள தமிழ்ப்பணிகள் :  
      *தமிழ்  மொழியில் இன்று முனைவர் பட்டம் பெற்றுள்ளேன் . இருபத்தி மூன்று வருட ஆசிரியர் ,ஆசிரியராக இந்து மேல்நிலைப்பள்ளி, இந்திரா நகர் ,அடையாறு சென்னை 20 -ல் ஆசிரியர் பயணம்....!
    *இயல் ,இசை, நாடகம், நடனம் கோலம் ,மேடைப் பேச்சாளர் ,தொகுப்பாளர், எழுத்தாளர் ,சிறுகதை ஆசிரியர், கவிஞர் படைப்பாளி......
      *அன்று முதல் இன்று வரை எண்ணற்ற கவிதைகள், கட்டுரைகள் ,சிறுகதைகள், நகைச்சுவை துணுக்குகள், கிராமியப் பாடல்களை எழுதி வான் வழியே பறக்கவிட்ட கல்லூரி  வானொலி நிகழ்வுகள்  என்று எண்ணற்ற போட்டிகளிலும் பல்வேறு நூல்களில் பதிவுகளிலும் அனுப்பப்பட்டு எண்ணற்ற  பரிசுகளும், விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். இதுவரை கடந்து வந்த பாதையில் 1800 மேடைகளில் பல எண்ணற்ற பரிசுகளும் விருதுகளும் , மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து தமிழோடு வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
      *2016 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 450 கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு வெளியிட்டதில் கவிஞர் ஸ்ரீவித்யா என்ற என் வாழ்க்கை வரலாறு பரந்தாமன் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது இதனை கௌரவிக்கும் பொருட்டு மலாயா பல்கலைக்கழகம் மலேசியாவிற்கு அழைத்து விருதுகளும் சான்றிதழ்களும் கொடுத்து கௌரவித்தனர்.
****23/06/2021-Received 62Hours virtual yoga world Record
_international yoga day 2021.
***12/07/2021-Received kambar palsuvai festival Record.
***03/07/2021-Received 36 hours longest virtual letter to Dad world Record- organised by integral training centre Qatar.
***தனிநபர் உலக சாதனை நிகழ்வில் 3 முறையும்,
11/08/2021-*நாலாயிர திவ்ய பிரபந்தம் தனிநபராக 16 மணி நேரம் 20 நிமிடத்தில் தொடர்ந்து விரைவாக பாசுரங்கள் பாடியதற்காகவும்,
*முதல் பெண் இச்சாதனையை மேற்கொண்டதன் பெருமையும்,
*பதினோரு மணி நேரம் தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்று முதன்மைப் பெற்றதற்காகவும்,
*உலக சாதனை நினைவில் குறைந்த நேரமாக ,அதாவது அரை மணி நேரம் மட்டுமே ஓய்வுபெற்ற நிலைப்பாட்டிற்காகவும் ,
*செ.வே வேர்ல்டு ரெக்கார்டு ஃபோரம் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இன் நிலைப்பாட்டினை அங்கீகரித்துள்ளது
*கின்னஸ் சாதனையில் இந்நிகழ்வு பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
*8/10/2021-12/10/2021 *நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் முதல் உலக சாதனையை நிகழ்வில் பங்கேற்று ஃபீனிக்ஸ் உலக சாதனைப்புத்தகத்தில்
இடம் பெறுதல். *Pride of India என்று அவர்கள் பெருமைப்படுத்தி மேலும் சான்றிதழ் வழங்குதல்.

*மேலக்கோட்டை ஜீயர் , வேங்கட கிருஷ்ணன்  சுவாமிகள் மற்றும, தேர்தல் முன்னாள் அதிகாரி -டி .எஸ் .கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிபிஎஸ்சி ரீஜினல் ஆபீஸர் ஸ்ரீமான் கே சீனிவாசன் மற்றும் பிராணிகளால் பாராட்டைப் பெற்று கௌரவிக்கப்பட்டார். 
****15/08/2821 75 Hours Viritual India independence day celebrationUnivershal Award ,இந்திய 75வது சுதந்திர தினத்தை ஒட்டி 75 ஆளுமைகளின் சிறப்புகளை போற்றும் வகையிலும்...
*05/09/2021-*Multiple Talent in the Field of Teaching "SE.VE  BEST TEACHER AWARD Se.Va.World Record forum மற்றும் Indian Book of Records இணைந்து வழங்கி கௌரவித்து சிறப்பித்தனர்.
  ***27/10/2021-28/10,29/10,30/10,31/10/2021 மற்றும் 1/11/2021 வரை- 108 திவ்ய தேசப் பிரவாகம்-125 நபர்களால் 65 மணிநேரம்20 நிமிடங்கள்,8 வயது முதல் 98 வயது வரை சாமானிய மக்களை, இணையத்தால் இணைந்து இருந்த இடத்திலிருந்து 108 திவ்ய தேசங்களையும் அழைத்துச் சென்று சாதனை படைத்த நிகழ்வு மிகுந்த பெருமைக்குரிய நிகழ்வாக கௌரவிக்கப்பட்டது.
***29/11/2021 தமிழக பண்பாட்டுக் கழகம் ..தமிழக  கல்வியமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களால் தங்கப் பதக்கம் , "ராஜ கலைஞன் விருது "மற்றும்  ISO சான்றிதழ் கொடுத்து கௌரவித்தனர்.
***ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய சிறந்த மரியாதை நிமித்தமாக இயல் இசை நாடகம் என முத்தமிழிலும் கல்வி சார்ந்த பணிகளிலும் சிறப்புடன் ஈடுபட்ட  நிலைக்காக தூதுவர் முனைவர்ஸ்ரீவித்யா.சு  என வழங்கி கௌரவப்படுத்தினர்.
**07/01/2022- Dynamic lady Award -கம்பன் கழகம் அறக்கட்டளை திண்டிவனம் தமிழ்ச்சங்கம் நம்மாழ்வார் சபை, திருக்குறள் உலகளாவிய ஆராய்ச்சிக் குழு ஜெர்மனி, சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம், மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வழங்கி கௌரவித்தனர்.
*""எண்ணற்ற பல்வேறு உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று அதன் தொடர்பாக ....
Awards Pride of India ,Awards pride of TamilNadu ,Awards women achiever 
என சான்றிதழ்களும் பரிசுகளும் மற்றும் விருதுகளும் கொடுத்து கௌரவித்தனர்.
 ***4 தனி நபர் உலக சாதனையில் விருதுகளும் , பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களுடன் சிறப்பித்துக் கௌரவித்தனர்.
*** குழு முயற்சியில் 450 நிகழ்வில் பங்கேற்று உலக சாதனையாளர் என்ற அங்கீகாரமும் கௌரவித்த நிலைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளேன்.
****இன்று பல உலக சாதனை நிகழ்வுகளிலும்எண்ணற்ற கவியரங்கம் மற்றும் பள்ளி ,கல்லூரிகளுக்கும் சிறப்பு விருந்தினராக கல்வி மற்றும் கல்வி சார்ந்த பணிகளின்  நிலைப்பாட்டில் கலையை வளர்" என்ற பல்வேறு தலைப்பிலும் உரையாற்றி சிறப்பித்தல்.
11 .இல்ல முகவரி.              :    பல்துறை வித்தகி,கவிமாமணி 
                                                              திருமதி.சு. ஸ்ரீவித்யா,
                                                              எம்.ஏ; பி.எட்; எம்ஃபில் ;பிஎச்டி.,
                                                               மனைஎண்.3, கதவு எண்.4,
                                                              இராம் கமானி அப்பார்ட்மெண்ட், 
                                                              வெங்கடேசபுரம் மெயின் ரோடு, 
                                                              கொட்டிவாக்கம் ,திருவான்மியூர், 
                     ‌                                          சென்னை-41 ,
                                                                அலைப்பேசி எண்:-89390 52902 ,
                                                                 Srividhyanov3@gmail.com
                                                                 srividhyapri@gmail.com
12., இன்றையப் பதிவுகளில்  சில:-.......
     இயல் தமிழ்- கட்டுரைகள், சிறுகதைகள்,

"தமிழ் இலக்கியச் சுவை ஊற்றுகள்"  ஆய்வுக் கட்டுரைகள்
1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் செறிவும்

2. சங்க இலக்கியம்
   வாழ்வியலின் நிழல்.

3. சங்க இலக்கிய அகமரபுக் கூறுகள்

4 .சங்க இலக்கியங்களின் மானுட உரிமைக் கோட்பாடுகள்.

5.சிலம்பில் கால உணர்வு- ஒரு குறிப்பு.

6.சிலப்பதிகாரத்தில் பிற் காலப் பதிவாக வழிமொழியும்
 கண்ணகி மனை...! நிஜங்களின் நிழல்கள் பதிவான சான்றுகள்..!.

7.கம்பனின் நாட்டை ஆளும் தத்துவ விதி

8.சிலம்பும் மேகலையும் -ஓர் பார்வை

9.வள்ளுவன் கூறும் அறம்

10.அன்பில் ஐந்திணை
    (அக ஐந்திணை)

11. சங்க இலக்கியங்களின் நாட் பொழுது
       (நாளும்பொழுதும்) 

12.மலர்களோடு மலரும் வாழ்க்கை

13..பொருள் தேடல்   
  தேடலில் பொருளும் வாழ்க்கையும்

14.பழமொழிகளின் தோற்றமும் அமைப்பும் அதன் சிறப்புகளும்

15.சங்ககால மக்களின் அறிவியல் சார்ந்த தமிழரின் வானியல்.

16. திருக்குறள் காட்டும் சமூகம்
(உலகத் திருக்குறள் மாநாடு மற்றும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை 2019)

17. தொல் தமிழின் கலை பண்பாட்டு சிறப்புகள்

18. .தமிழ்நாட்டின் சிறப்புகளும் நீங்கா ஆன்மீகமும்..!

19..தமிழகக் கலைகளில் ஆலயங்களும் அதன் சிறப்புகளும்...! 
  இலக்கியம், ஆன்மீகம் உள்ளார்ந்த உள்ளீடுடைய வனப்புகள் கடவுளின் அற்புதங்கள்...!


20.நாட்டுப்புற கைவினைக் கலைகள்

21.இசையும்- இசைக்கருவிகளும்

22 இன்பம் நல்கும் நாடகத் தமிழ்

23 .குரு பூர்ணிமா (குருவின் தேவையும் சிறப்பும்-சிறுகதை)

24 .மன்னர்களின் வாழ்வு 

25 . கடையெழு வள்ளல்கள்

26.சங்க இலக்கியக் கூற்றுகள்

27. தொல் தமிழரின் பண்பாடும் இன்றைய நிலையும்;.

28.திருநெல்வேலி சீமையும் அவற்றின் சிறப்புகளும்:-

29. கணியன் பூங்குன்றனாரின் வாழ்வியலைப் போற்றும் சிறப்புகள்

30. மார்கழிமாத மேன்மைகள்..!

 31. பொக்கிஷம்-கோலம் வரைகலை...!

 32. இராணி வேலுநாச்சியார்

 33.கருக் காலச் சிறப்பு-அறிவியலோடு

 34. பசுமைப் புரட்சி -உணவே மருந்து
 
    பசுமைப் புரட்சி, (இரசம்) இஞ்சி, சமையலறையிருந்து 
       விருந்தில் மருந்து, உணவே மருந்து

       எண்ணெயும் தாது வித்துகளும் அவசியும்

35. தமிழ் ஒளிர் நூலகம்

36. சுப்ரமணிய பாரதியார்

 37..தமிழ்த் திரைப்படப் பாடல்களில் கண்ணதாசன் வருகைக்கு முன்  
      கவிஞர்களின் ஆளுமைகள்:

38.தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் கண்ணதாசனும்,வாலியும் ஓர் ஒப்பீடு:

39.திரை இசைப் பாடல்களில் இசையாக மொழி இலக்கணம்..!

40. வாழ்க்கையின் பாதை (சிறுகதை)

41. வாலியின் திரையிசைப் பாடல்களில் மொழிநடை

42. வாலியின் திரையிசைப் பாடல்களில் தொடை நயம்

43. தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும்

44. மானுடனின் படைப்பும் பாராட்டும்..!

45. மழையின் சிறப்பின் பெருமையில் நீரில் குளியல் ரகசியம் நீரின்றி   
     அமையாது உலகு.

46. பனை நம் வரம்

47.. காலத்தின் அருமை (சிறுகதை)

48. காலத்தின் அருமை எண்ணங்களின் வலிமை
  எண்ணமே வாழ்க்கையாய்..!

49. புதிய தேசிய கல்வி கொள்கை 2020
    (NEP NATIONAL EDUCATION POLICY 2020 AWARENESS PROGRAM IN CBSE)

50. பேச்சுக்கலை ,கவிதை ,கட்டுரை எழுதும் முறை ஒரு பயிற்சிப் பட்டறை)


51.தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் செ.ஞானனின்" வேறு வழி 

 இல்லை" நாவல் காட்டும் பெண்கள் நிலை


52.சீவக சிந்தாமணியின் மன்னனின் மாண்புகள்


53.சங்க கால உணவு முறைகள்


54..உமிழ்நீர் தேவையும் ,வாழ்வில் இன்றியமையாவையும்:-


55. துளசியின் மகிமை...!


56. எக்காலத்திற்கும் நின்று வாழும் மாண்புமிகு திரு எம் ஜி .இராமச்சந்திரன்.


57. மீனாட்சித் திருக்கல்யாண நாடக வசனங்கள்


58. சங்க காலக் குழந்தைகள்


59.புறநானூற்று பொருண்மொழிக் காஞ்சி பாடல்கள்- திருக்குறள் ஓர் ஒப்பீடு:


60. விளையாட்டுகளின் சிறப்புகள்:

61. பாவலர் கருமலைத்தமிழாழனின் வாழ்க்கை வரலாறு: தமிழ்

62.வாழ்க்கையின் கற்றலில் மாணவனுடன் மாணவனாக...!


 63. நாடகமேடை:- வாழ்க்கை


64. இறைவனை
 வழிபடும் 9 வழிமுறைகள்:

65.திருப்பதி பாலாஜி பகவானை நடைமுறை அறிந்த 
    அணுகுமுறை அதற்கான வழிமுறைகளும் சிறப்புகளும்;

66. ஸ்ரீராமநவமியின் சிறப்புகள்:

67.ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையும் மாணவர்களை
       அணுகுமுறையும்:

68. சிவ பெருமானின் திரு உருவங்கள் மற்றும் பைரவ மூர்த்தியின் சிறப்புகள்:-

68. இறைவனை வணங்கும் முறை (நமஸ்காரங்கள்)
 

69. பழனியின் தமிழ் முருகனின் சிறப்பான அதிசயப் பதிவுகள்


70. வேதங்களே ஈசனை வணங்கும் தலம், வேதங்களின் சிறப்பு:-

71. தமிழ் மொழியினை கையாளும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான சில விளக்கங்கள்;-

72. செய்யுள் விவேகசிந்தாமணி பாடலை ஆசிரியர் நடத்தும் விளக்கமும் வரைபடத்தில் கவிதையிலும்:-

73.மாணவர்கள் படிக்கும் திறனும் தேர்வை எதிர்கொள்ளும் சாமர்த்தியமும்


74.பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு இணங்க அணுகுமுறை மற்றும்     வரலாறு படைக்க:-

75.தத்துவத்தின் விளக்கம் மற்றும் தீபம் ஏற்றும் உரையும்;-

76. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நிகழ்வுகள்;

77.திருக்கோவில்களில் பூஜையின் போது சங்கு ஊதுவதன்
    மூலம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைப்பது ஒரு பார்வை:-

78. திரு வடிவழகிய நம்பி பெருமாள் ஆலயத்தின் சிறப்புகள்:-

79. வைகுண்ட பெருமாள் ஏகாதசியின் வகைகளும் அதன் சிறப்புகளும்:-

80.நரிமேடு தென் கங்காதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்:-

81.ஆசிரியர்கள் ஆசிரியர்களின் நலனுக்காக சில முக்கிய குறிப்புகள்:-

82.குழந்தைகளை அதட்டினாள் சென்றுவிடுவார்கள் ஒரு பார்வை.

83.ஆசிரியர்கள் ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களுக்கு கற்பித்தல், கற்றல் முறைகள்:-

84.மாணவர்கள் மொழி கற்பித்தலில் எளிய பயிற்சி மற்றும் தேர்வினை   அணுகுமுறை

85. அறிந்த கோவில்களில் தெரியாத அதிசயங்கள்:-

86.மாணிக்கவாசகர் எட்டாம் திருமுறை திருப்புகழ் கிடைத்த உண்மைக்கதை:-

87. பகவத்கீதை கூறிய வாழ்க்கை ரகசியங்கள்:-

88. ஆஞ்சநேயரின் சிறப்பும் வழிபடும் முறையும்:-

89.உடலுக்கு தேவையான தூங்கும் முறையை சித்தர்களின் கூற்றாக:-

90. சொலவடைகளின் விளக்கமும் பதிவு ம்:

91. தமிழ் எண் வாய்ப்பாடுகள் ஒரு சிறப்பு பார்வை:-

92.உலக சாதனை போன்ற பல்வேறு நூல்களுக்கு அணிந்துரை வாழ்த்துரை ,

    இதழுக்கான பேட்டிகள், 1300 நிகழ்வுகளுக்கு மேலான சிறப்பு விருந்தினராக 
   பங்கேற்றல்;-

93. அன்பு வானொலியில் படித்துறைவித்தகி, கவிமணியின் சூ ஸ்ரீவித்யாவின்
     வாழ்க்கை குறிப்பு மற்றும் கவிதையோடு காற்றோடு கலந்து நிகழ்வு ஒரு      மணி நேரத் துளிகளாக....!

94. கொரோனாவும் சமூக மாற்றங்களும் :-

95. கோவிலின் சிறப்பும் கருவறை சிறப்பும்...:-

96. ஐப்பசி மாத சிறப்புகள்;-

97. திருக்குறளில் குறள், ஓவியத்தில் குறளும் படமும்:-

98. எந்த வழி என்னுள் பொது அறிவு துளிகள் குறியீடுகள் தொகுப்பு:-

99. குழந்தையை வளர்க்கும் முறை:-

100. ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரை மொழிப்பாடத்தில் எழுத்துக்கள் சொற்கள், இலக்கணங்கள் கட்டுரை, கவிதை ,மைக்ரோ பிளான் பாடத்திட்டம்எழுத்து பயிற்சி அளிக்கும் முறையுயில்,மாணவர்கள் கற்பித்தல் முறையும் , மாணவர்கள் அணுகுமுறையின் வழிமுறை கூறுதல்:-

101. ஆகுபெயர் இலக்கண வரைபடங்கள்:-

இயல் தமிழ்-கவிதைகள்
துள்ளியோடும் முத்துகள்

1.*கார்மேக...! மாயக்... கவிக்கண்ணன்..!*`

2.*ஸ்ரீ  அரங்கனின் ஆண்டாள்...!*

3.*சொல்ல சொல்ல...! இனிக்குதடா...!*

4.*குறளின் குரல்..!*

 5.*என் இந்தியா ...!*

6*கொண்டாடுவோம் தமிழ்நாட்டினை.....!
     (தமிழகப் பெருமை)*

7.*அம்மா..!*

8.*என் தந்தை..!*

9.தொல்காப்பியர்! குறிப்பிடும் பேச்சுவகைகள்/ உரைத்தல்-
" ஒரு சொல் பல பொருள்..!(,புது கவிதை)"

10.*உலகம் போற்றும் காந்தி..!. *

11.*கனிவான ஆட்சியரே...!*
    *"முன்னாள் இந்திய ஆட்சியர் மற்றும் இந்து கல்வி குழும நிர்வாகத்
       தலைவர்   திருவாளர்  B.S. இராகவன் அவர்கள்..!"*

12.*ஜனநாயகத்தின் ஜனநாயகனே..!*
      *முன்னாள் தேர்தல் அதிகாரி மற்றும் இந்து கல்வி குழும நிர்வாகத் 
       தலைவர் திருவாளர்   *"T.S. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்"

13. *" கலைவாணியின் கல்வி நாயகனே…!"*
        *நடுவன் கல்வி வாரியத்தின் தென் பகுதி கல்வி அதிகாரி..!*
         *(Shri. k. Srinivasan CBSE Regional officer)*

14. *கலாமின் வல்லரசு..!*

15.  *பேரறிஞர் அண்ணா!*
16.  *அம்மாவின் ஆளுமைகள்...!*

17. *ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!*

18. *ஆசான்!*


19.*பல்கலை வித்தகி  திருமதி சு. ஸ்ரீ வித்யாவின் வாழ்க்கை வரலாற்றில் 
        சிலதுளிகள்....!*    
  
20. *"ஸ்ரீ வித்யாவும் மாக்கோலமும்..!"*

21.*என்னுயிர்  இயற்கையின்  இராகத்தில்....!*

22.*அக உணர்வில் வாழ்க்கை..!*

23.*விவேகசிந்தாமணி....!கருத்துப்படமும்..!. புதுக்கவிதையும்...!
        வண்டா..? நாவற்பழமா…!(புதுக்கவிதை)

24.*புறம் நூறு..!*

25.*இயற்கை நுனித்த 
       தமிழ்  மழை...!*

26.*வெற்றி நம் கையில்...!*

27.*இக்காலக் கல்வி தமிழவள் ...!*

28*.தமிழும் ,அறிவியலும்..!*

29.*வீழா.... விடியல்.!*

30.*மகள் ..!*

31.*எழுதுகோல் வேலை ..!*

32.*கீழடி..!*

33.*தமிழ்நாட்டின்(இயற்கை)
      சிறப்பின்...ஆளுமையின் மாண்புமிகு...!*

34.*குன்றென நிமிர்ந்து நில்.!*

35.*கண்ணதாசனின் தத்துவம்*

36.*கண்ணதாசன் பார்வையில்* வாழ்க்கை*
       காவிய நாயகன்....!*

37 .*வாலிப....வாலி ...!*

38. *விந்தையான..!வாலி..!!*
39.*எது அழகு..!*

40.*அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்... !!!*

41..*இனித்த இளங்கலை …!எதற்கெல்லாம்?

42. *இரகசியத் தேடல்...!*

43.*நயம்பட உரை!*

44.*கடலோரம் வாங்கிய காற்று...!*

45.*கரம் பற்றினாள் காலமகள் (2021) ...!*

46.*கனவின் விளிம்பில்.....! எண்ணமே வாழ்க்கையாய்...!!*

47.*வாழ்க்கையும்_ வழிந்தோடும் கோடுகளும்*

48.*"புத்தம் புதிது"*

49."*தோன்றலும் - தேவையும்,"*

 50.*தூங்கும் முறை... அறிவியலோடு !
      சித்தர்கள் கூற்று...!!*

51.*அழகின் சிறப்பு ...!*

52.*தீபத்தின் ஒளியில்    மகிழ்ந்திடுவோம்..!*

53.*"தேன்தமிழ் ...!"*

54..*"வானத்தின் மிதப்பு"*

55.*"நில மகளே...!தேன் துளியே..!!*

56.*படைப்பாளன் தோற்பதில்லை...!*

57.*பெண்ணானவள்...!*

58.*பனை நம் வரம் ...!*

59. *"தேன் சிந்துதே வானம்...!"*

60.. *தமிழின்  சிறப்பு..!*

61.*.தமிழா! நீ பேசுவது தமிழா...! *

62.*தமிழ்த்தாய்...!!*

63*.நீரின்றி அமையாது உலகு*..!

64*.ஊஞ்சல்..!*

65.*பெண்ணே நீ பேசு..!!*

66.*சித்திரையில் முத்திரை பதித்திட*...!

67.*மொழியின் இலக்கணக் காதல்"*

68.*குடும்பமும்,விருந்தின்   அறுசுவைக்குள்... இலக்கணமும்...!!*

69.*"திரையிசைக் கவி வரிகளில் இசையாக...! மொழி இலக்கணம்:....!"*

70.*(2021)-ஆம் மலராக ....!*

71.*பூக்களின் ஆசை*

 72.  *பிரதிபலிப்பே ...!இயற்கையாய்......!*

73.  *ஒளிர் தமிழ்"...!!!*

74. *இனிமையாக..!உள்ளதைச் ...சொல்லும்...!*

75.*ஹைக்கூ கவிதைகள்...!*

76. *"பூ இதழ் மேல் இதழ்..!"*

77.*சிரிக்கும் மஞ்சள் பூ…!*

78.*மரங்கள்*

79.*எண்ணங்கள்.உறவின் வலிமையில்  (மூன்று எழுத்துகளில்) ..!*
80.*இப்படிக்கு இயற்கை...!*

81.*வெட்டிச்சுவர் என்ற குட்டிச்சுவர்...!*

82.*தோல்வியும்-எழுதலும்..!*

83.*வாழ்வின் தேவை 12...!*

84.*கலையாத கனவுகள்... செல்லமாக...!*

85.*கொரோனானாவும்- சமூக மாற்றங்களும்..!*

86.*உணவே மருந்து*

87.*வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்...!*

88.*வழியில் ஆறுதல்..!*

89.*வாழ்க்கையும் ..!தெளிவும்..! *

90.*நிமிர்ந்து நில்...!"

91.*அழையாவிருந்தாளி...* *விழிப்புணர்வு*

92.*இயற்கையும் சமநீதியும்*

93. " தமிழ் கலைச் சொற்களில் உருவான கவிதை ..!"                                      *
          *முல்லைக் குரம்பை*

94.*வாழ்க்கையில் கற்றல்..!*
     " தமிழ்க் கலைச் சொற்களில் கவிதை:-"

95.*எண்ணத்தில் வசந்தம்...!*

     *தமிழ்க் கலைச் சொற்களில் கவிதை..!*

96.*Flowers wish..!*

97.*நிகழ்காலமே சாலச் சிறந்தது..!*

98.*நாடக மேடை..!*

99.*உப்போய் உப்பு...!
        உப்பின் குரல்..!*

100. *ஓவியம்..!*

101.*எங்கேயும்..! எப்போதும் …!எஸ்.பி..பி…!*

102*.மகாபாரதம் உணர்த்தும்  உண்மைகள்...!*        

13 .. விருதுகளும் அங்கிகாரமும்:-

*11/08/2021-உலக சாதனை நிகழ்வாக திருவாடிப் பூரத்தன்று ஆழ்வார்களின் அருளமுதம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் தனிநபர் சாதனையாளர் ஆகவும் ,பெண் முதன்முதலில் பாசுரங்கள் பாடிய நிலைப்பாட்டிலும் ,ஒரு நிமிடத்தில் 4 பாசுரங்களை வேகமாக பாடி 16 மணி - 28 நிமிடத்திலும் இச்சாதனை உலக சாதனை வரலாற்றிலும், pride of Tamilnadu என்ற  வரலாற்று கருவூலமாக இடம்பெற்றுள்ளன.
    *11/08/2021-சாந்தம் உலக சேவை தமிழ் ஆய்வு மையம் "நாலாயிர திவ்யபிரபந்த நாயகி "என்ற விருது வழங்கி சிறப்பித்துள்ளனர்.
*"திரு இன் காங் சங் சிங்கப்பூர் கல்வி துறை அமைச்சர் "அவரின் தலைமையில் தாய் மொழி கல்வியின் சிறப்பில் கல்வி போதித்தல் .,நம் நாட்டின் கல்வி வளர்ச்சியின் சிறப்பையும், நடனம்  மற்றும் என்று பல்வேறு தரப்பட்ட மொழிகளில் தமிழ் மொழியோடு அதன் சிறப்புகளை  கல்வி சார்பில் பெருமைகளை எடுத்துக் கூறுதல்.
*இந்து மேல்நிலைப் பள்ளியில் I.S.A விருது 2014 -17 அந்நாட்டின் "போல் நடனத்தை நமது  பாரம்பரிய நடனமான கரகத்தோடு காலில்   சக்கர பாதுகையில் நடனம் அரங்கேறுதல். மற்றும் பேரிடர் நிகழ்வுகளில் மீட்பு பணியின் சிறப்பு கண்காட்சி நிகழ்விழும் பங்கேற்றல் . எண்ணற்ற மாணவர்களை திறம்பட உருவாக்குதல்.
* சென்னை 2014 -15 இல் ஜெயின் கல்லூரியில், ஆதம்பாக்கத்தில் ஆயிரம் மாணவர்கள்  தமிழாசிரியர்களின் பாத பூஜையில் கவுரவித்தல்.
*திருவள்ளுவர் மன்றம் திருச்சுழி, தமிழ் தாய் பதிப்பகம் சிவகாசி இணைந்து நடத்திய மாநில அளவிலான இலக்கிய போட்டிகள் 2015 ல் பாராட்டுச் சான்றிதழ் பெறுதல்.
*3 /2/ 2019_"இளம் சாதனையாளர் விருது"
*3/2/2019_.   " கற்பக விருட்ச விருது" 
*24/ 3 /2019-   விடியல் விருது"
*29/3/2019-.   *ஆய்வுலகச்செம்மல் விருது*
*31 /3 /2019 _" சிறந்த கவிஞர் விருது "
*21/ 4 /2019-    பாரதி விருது"
* 28/4/2019_"உலக சாதனை விருது,("UNIVERSAL ACHIEVERS  BOOK OF RECORDS ")
 இந் நூலுக்கு  "அணிந்துரை" மற்றும் "சிறந்த கவிஞருக்கான விருது".
 *28/4/2019_""சாதனை நாயகி விருது “கவிஞர், எழுத்தாளர்" திரு..மு.மேத்தா" அவர்களால் வழங்கப்பட்டது
*28/4/2019_"கவி அரசி விருது"
*28/4/2019_ "FUTURE KALAM  BOOK OF  RECORDS"
*28/4/2019_ "கவி இமயம் விருது"
*28 /4/2019 _"முத்தமிழ் நற்கவிஞர் விருது".
 *11/5/2019 _"கபிலர் விருது".
 *25 /5/2019_ "முத்தமிழ்ச்சுடர் விருது."
*29/6/2019_"கண்ணதாசன் விருது"
*29/6/2019_" முத்தமிழ் சாதனையாளர் விருது"
*30/6/2019-_"கவிமாமணி விருது".
*30/6/2019_"அப்துல்கலாம் அறிவுச்சுடர் விருது".
*27/7/2019_  மொழிக் காவலர் விருது".
*27/7/2019_ "சிலம்புச் செல்வர் ம.பொ.சி.விருது".
*16/8/19- எம்டிஎஸ் அகெடமி சென்னைBDU BECH பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் அறிவியல் அரங்கம்*வாழ்வியலையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களும் வேலைவாய்ப்புகளும்( innovative technologies for enhancing environment & livelihood and care opportunities) கலைமாமணி முனைவர் இசையோன் முன்னாள் இயக்குனர் ஆல் இந்திய ரேடியோ அண்ட் செயலர் எம் பி எஸ் அகாடமி சென்னை, சிறப்பு விருந்தினர் முனைவர் ஜெ டேனியல் செல்லப்பா சிறப்புமிக்க அணுவியல் விஞ்ஞானி சென்னை நடத்திய காணொளி கருத்தரங்கத்தில் பங்கேற்றல்.

*18/8/2019-  "பாவரசு விருது".
*18/8/2019_" இலக்கியச்சிற்பி விருது".
*18/8/2019_"கவிமழை" விருதுச் சான்றிதழ்.
* 25/8/2019_"திருக்குறள் குழுவின்"முப்பெரும் விழா"வில்
                         "குறள் செம்மல் விருது".
*31/8/2019_ "அம்மா கவிக்குயில் விருது".
*31/8/2019_ "தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்" மற்றும் 
                        "வின்டிவி" இணைந்து வழங்கிய ஆசிரியையின் சிறந்த  வழிகாட்டிக்கான சிறந்த நல்லாசிரியர் விருது" வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
*7/9/2019_"லயன்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷனல் "(மாவட்டம் 324 A8)2019-2020
 MJF.Ln.B.கணபதி மற்றும் PDG & அட்வைசர் Dr  .மணிலால்  அவர்களால்" சிறந்த நல்லாசிரியர் விருது"வழங்கப்பட்டது.
*22/9/2019_சென்னை முத்தமிழ்ச்சங்கம் ,அமுதசுரபி அறக்கட்டளை 1330 கவிஞர்களின்   கவியரங்கில், தமிழர் திருவிழாவில் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களால்_"செம்மொழிக்கவி விருது"வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
*10/11/2019-அம்மா தமிழ்ப்பீடம் வழங்கும் "அம்மா விருது" தமிழ்நாடு நாள் "விழாவில்கவிதை அரங்கேற்றம் நிகழ்த்திய கவிமாமணி சு.ஸ்ரீவித்யாவுக்கு தமிழ் வளர்ச்சி தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
*16/11/2019-தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை, இராமேஸ்வரம் கலாம் பிறந்த நாள் விழா 2019 அன்று "கலாம் சமூகக்கவிச்சிற்பி விருதும்" மேலும்
*16/11/2019,  அன்று "கலாம் கனவு ஆசிரியர் விருது", அடுத்த தலைமுறையை செதுக்கும் அரும்பணியைப் பாராட்டி, சிறந்த ஆசிரியர்க்கானவிருது வழங்கப்பட்டது.
*6/12/2019- அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி தமிழ் துறை தமிழ் ஆய்வு மையம் நிகழ்த்தும் பன்னாட்டு பயிற்சி பணிமனை கவிதை ,சிறுகதை பங்கேற்று சான்றிதழ் பெறுதல்.
*1/1/2020- லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல்,p D G&அட்வைஷர் Dr.மணிலால் அவர்கள் பலதுறைகளில் முத்திரை பதித்ததற்காக ",பல்துறை வித்தகி இளம் சாதனையாளர் விருது " வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
*12/01/2020- பாரதியார் நினைவு இல்லத்தில் மகா கவி விழாவில் "தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் அவர்களால் "பாரதி கவிக்குயில் விருது வழங்கப்பட்டது.
*2/2/2020- கவி உலகப்பூஞ்சோலை வழங்கிய "பேரறிஞர்  அண்ணா விருது."
*23/2/2020- உழைப்பால் உயர்ந்தவர்கள் 2020இல்" சிறந்த நல்லாசிரியருக்கான விருது"
*8/3/2020- அம்மா தமிழ் பீடம் வழங்கும் "அம்மா தமிழ்ப் பீட விருது" மற்றும் "ஔவையார்  விருதும் "மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழ்த் திரு கே.பி அன்பழகன் மற்றும் தமிழ்த்திரு சின். அருள்சாமி மாநில செயலாளர் மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் அண்ணா தொழிற்சங்க நிறுவனர் மற்றும் நிறுவனர் திருவாளர் ஆவடி குமார்வழங்கி கௌரவித்தனர்.
*8/3/2020  _அனைத்து இந்திய மக்கள் உரிமைப் பாதுகாப்பு கழகம் மற்றும் மகளிர் உரிமை கருத்தரங்கம் சாதனைப் பெண்களுக்கு "பாரதி கண்ட புதுமைப்பெண் விருது" வழங்கி விழாவின் சிறப்பு விருந்தினர்கள்ஜஸ்டிஸ் டாக்டர். டி .என் .வள்ளிநாயகம்நீதிபதிலோக்அதாலத்சென்னை ,உயர்நீதிமன்றம் ,முனைவர் எம். சின்ராஜ் தமிழ் மாநிலத் தலைவர்  (A I P R PO)மற்றும் திருமதி எழில் கரோலின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களால் விருதும் பரிசும் வழங்கி கௌரவித்தனர்.
*20/3/2020 -அன்று தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி ,சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறந்த புத்தகம் எழுதியமைக்காக *இலக்கியச் சிற்பி விருது* வழங்கி சான்றிதழுடன் கௌரவிக்கப்பட்டார்.
*  10/4/2020-அன்று இதயா 2019 ஆண்டிற்கான சிறந்த 25 பெண் ஆளுமைகளில் ஐந்து பெண் மேடைப்பேச்சாளர் பேச்சுக்கள் மூலம் கருத்தியலான களமாகவும் 2019 ற்கான விருதில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கும் விழா சங்கமம் 2020.இல் விருதும் சான்றிதழும் பதக்கமும் பெற்று கௌரவப்படுத்தினர்.
*23/4/2020-Received Award for participating organised by Indiaan world Records for largest Drawing come poetry writing for coronavirus  Pledge of Awareness.
*ஏப்ரல் 20 அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்திய கவிதைப்போட்டியில்
*கொரோனாவும் சமூக மாற்றங்களும்* என்ற தலைப்பில்  பங்கேற்று சான்றிதழ் பெறுதல்.
*  7/6/2020 அன்றுஅனைத்திந்திய தமிழ்ச்சங்கம் ;தமிழ் வளர்ச்சிகலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா. பா .பாண்டியராஜன் ,தமிழ் வளர்ச்சித்துறை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முனைவர் கோ. விஜயராகவன் மற்றும் சொல்லின் செல்வர் ஆவடி குமார் தலைமையில் "முன்னேறும் தமிழ்நாடு". காணொளி கவியரங்கம்.(This certificate is Registered in Tamil Achiever world Book of Records Register number TAP/008/2020).
* 20/6/2020  அன்று பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் மற்றும் முனிவர் நான் சுலோசனா தமிழ் மொழி மொழியியல் புறம் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய கவியமுதம் புலனக்குழு இணையவழி கவியரங்கம்  நடத்திய காணொளி நிகழ்வில் ""கவி அமுதம்" விருது வழங்கி சிறப்பித்தனர் . 
* 28/6/2020 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தேடல்களம் அறக்கட்டளை இணைந்து நடத்திய "வெற்றி நம் கையில்" காணொளி கவிதிறனாய்வரங்கம் உலகத் தமிழ் ஆராய்ச்சி பண்பாட்டுத் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்  தலைவர் முனைவர் கோ .விசயராகவன்  மற்றும் மேனாள் தலைவர் முனைவர்  கா.மு.சேகர் அவர்கள் மற்றும் தேடல் அறக்கட்டளை நிறுவனர் சம்பத்குமார் அவர்கள் முன் மின் காணொளி கவியரங்கம் நடைபெற்றன.
*30/6/2020 இலக்கியச்சோலை திங்களிதழ் நடத்தும் கவிதைப் போட்டியில் உறவு முறையின் சிறப்புகள் என்ற தலைப்பில் போட்டிக் கவியரங்கத்தில் பங்கேற்றல்.
*30/6/2020 இளந்தென்றல் கவி மேடை தமிழர்கள் கலை இலக்கியச் சங்கம் நிறுவனர் க.ர.கலையரசன் அவர்களால் நடத்தும் கவியரங்கில் நிமிர்ந்து நில் என்ற போட்டிக்கான கவிதையில் பங்கேற்றல்.
*1/7/2020  அனைத்து இந்திய தமிழ்ச் சங்கம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு கழகம் நடத்தும் நற்றமிழ் புலனக்குழு நடத்திய  ஒளிர் தமிழ்  எழுமின் கவியரங்கில் பங்கேற்றல்.
*5/7/2020 கவியரசு கண்ணதாசன் தமிழ்நாடு பேரவை மற்றும் அனைத்திந்திய தமிழ் சங்கம் இணைந்து நடத்தும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ விஜயராகவன் முன்னிலையில் இணைந்து நடத்தும் *காவிய நாயகன்கண்ணதாசனின் தத்துவங்கள்* கவிதை காணொளி நிகழ்வின் பங்கேற்று* கவிச் செம்மல் விருது* மற்றும் சான்றிதழ் பெறுதல்.
* 9/7/2020 கவியமுதம் புலனக்குழு இணையவழி கவியரங்கம் பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் நயம்பட உரை"  காணொளி கவியரங்கத்தில் கவிமுகில் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். 
*19/7/2020_தமிழ்நாடு அரசு நிறுவனம் தமிழ்நாடு தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் சார்பில் இணையவழி மூலம் தமிழ் இலக்கியத்தில் கல்வி என்ற தலைப்பில் கருத்தரங்கில் பங்கேற்ற அமைப்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
*23/7/2020 -கவியமுதம் புலனக்குழு பண்ருட்டி செந்தமிழ் சங்கம் நடத்திய மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய காணொளி கவியரங்கில் கடலோரம் வாங்கிய காற்று கவிதை பாடிய மைக்கு கவிச் செம்மல் விருது வழங்கி சிறப்பித்தனர்.
*26/7/2020-சத்யபாமா பொறியியல் கல்லூரி மற்றும் திருவள்ளுவர் தமிழ் மன்றம் தமிழ் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மன்றம் வழங்கும் கலையே வளர் தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களுக்கான இயங்கலை பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றல்.(காலை-10 மணி)
*26/7/2020-தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில அமைப்பு மற்றும் உலகத் தமிழ்ச்சங்கம் நீங்கள் நடத்திய  இணையவழி கருத்தரங்கத்தில் கொரோனாவும் கொள்ளை அன்பு என்ற தலைப்பில் கவிதை அரங்கேற்றத்தில் பங்கு பெறுதல்.(மதியம் 12.30 மணி)
*26/7/2020- உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் , நந்திவரம் தேடல்அறக்கட்டளை இணைந்து நடத்தும் கவிதைகளில் தூய தமிழ் கலைச்சொற்கள் சரித்திர அரங்கில் முதல் முறையான அரங்கேற்றத்தில் பங்கேற்றல்(மாலை 3 மணி).
1/8/2020&10/8/2020 -ஆகிய தேதிகளில் நீல விழிகள் சமூக தேசிய கலை இலக்கிய இதழ் மற்றும் முனைவர் சக்திவேல் வேலவன் கல்வியியல் கல்லூரி திண்டிவனம் , நீல விழிகள்இதழாசிரியர் தீ. சற்குணன், வானூர் இணைந்து நடத்தியமாநில அளவிலான இணையவழி கவிதைப்போட்டியில் சிறப்பு நிலை பெற்றதற்கான சான்றிதழ் பெறுதல்.
*2/8 /2020 -தமிழ்நாடு தமிழ் ஆசிரியர் சங்கம் மாநில அமைப்பு மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இணையவழி கருத்தரங்கில்* தமிழக நாணயங்களும்  தமிழர் வரலாறும்* என்ற தலைப்பில் காணொளி இணையவழி அரங்கேற்றத்தில் பங்கேற்று சான்றிதழ் பெறுதல்.
*9/8/2020-தமிழ்நாடு தமிழ் ஆசிரியர் சங்கம் மாநில அமைப்பு மற்றும் உலகத் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய இணையவழி கருத்தரங்கில்* வாழ்வே உன்னோடு தான்* என்ற பொருளடக்கத்தில் இணையவழி அரங்கேற்றத்தில் பங்குபெற்று சான்றிதழ் பெறுதல்.
*11/8/2020 _பண்ருட்டிசெந்தமிழ்ச்சங்கம் பதிவு எண் 62 /2013 ,உலகத்தமிழ்ச் சங்க உறுப்பினர் எண் /த018மற்றும் அகில இந்திய தமிழ்ச் சங்கப் பேரவை இணைந்து நடத்திய இணையவழி பன்னாட்டு கவியரங்கம் நிகழ்வில் * மதுரகவி விருது *வழங்கி சிறப்பித்தனர்
 *15/8/2020_தமிழ்த்தேனீ இலக்கியக் கழகம் முப்பெரும் விழா காணொளி நிகழ்வில் இயக்குனர் முனைவர் கோ விஜயராகவன் அரசு தமிழ் வளர்ச்சித் துறை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்மற்றும் தவத்திரு கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் மேனாள் அரசவை கவிஞர் அவர்கள் இணைந்து நடத்திய கவியரங்கில் கவிச் செம்மல் விருது வழங்கி சான்றிதழுடன் கௌரவப்படுத்தினர். 
*15/8/2020_தமிழ் வளர்ச்சித் துறை பெரம்பலூர், தமிழர் இலக்கிய பேரவை தமிழ்நாடு ,பன்னாட்டு கலைஞர்கள் சங்க பேரவை தமிழ்நாடு இணைந்து வழங்கும் சுதந்திர தின விழா சிறப்பு இணையவழி கவியரங்க காணொளி நிகழ்வில் பங்கு பெறுதல்.
*24/8/2020-தமிழ் வளர்ச்சி துறை புவனேஸ்வர் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இணையவழி பன்னாட்டு  கவியரங்கில் கவி அன்பர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்
*29/8/2020-ரிச் மீடியா மற்றும் தாய் அறக்கட்டளை இணைந்து வழங்கும் *கல்வி ரத்னா விருது 2020 *காணொளி (YouTube) வலைத்தளம் வழியாக வழங்குதல்.
,*30/8/2020 -தமிழ் வளர்ச்சி துறை தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் கவிதைகளின் கலைச்சொற்கள் காணொளி திறனாய்வு அரங்கில் கவிதை படிப்பதற்காக சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்
*30/8/2020-தமிழ்நாடு தமிழ் சங்கம் தமிழ்நாடு அரசு உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில அமைப்பு பதிவு எண் 137/09 தேசிய கல்வி கொள்கை 2020 தலைப்பில் நடந்த இணையவழி கருத்தரங்கில் பங்கேற்ற மைக்கு பாராட்டி தமிழ்நாடு தமிழ் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் வழங்கி சிறப்பித்து கௌரவிக்கப்பட்டார்
*அகில இந்திய கோவில்கள் மக்கள் நல அமைப்பு டிரஸ்ட் மற்றும் கற்பகவிருட்சம் மாத இதழ் இணைந்து நடத்தும் மாபெரும் சொற்பொழிவு விழாவில் பங்கேற்க காத்திருத்தல்.
*5/9/2020-தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் ஆசிரியப் பணியை அறப் பணியாக  பணியாற்றும் நல்லாசிரியர் எழுத்தாணி இமயம் 2020 விருது பெறுவதற்காக காத்திருத்தல்....!
*5/9/2020-தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் இலக்கியப்பேரவை வேட்டவலம் தலைவர் இஸ்மாயில் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முனைவர் விஜயராகவன் அவர்களால்* சிறந்த ஆசிரியருக்கான  சாதனை திலகம் விருது 2020 *(Top Achiever Award)நிகழ்வில் பங்கேற்க காத்திருத்தல்.
*5/9/2020 -காஞ்சி முத்தமிழ் மையம் நடத்தும் ஆசிரியருக்கான சாதனைகளில் வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உலகச் சாதனைப் படைத்தல்திறமைகளின்  அடிப்படையில் சிறந்தநல்லாசிரியர் விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவப்படுத்துதல். வழங்குபவர் நிறுவனர் திரு.லாரன்ஸ் அவர்கள்.
*20/9/2020 தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் ஆசிரியர் சிற்பி விருது வழங்க உள்ளனர்.

20/09/2020 "தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்" ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்த பணியாற்றியதற்காக" ஆசிரியர் சிற்பி 2020 விருது" வழங்கும் இணைய விழாவில் விருது பெறுதல்

25/9/2020 - CBSE Awareness programme of National Education policy 2020 ,(CSMA) மற்றும் அனைத்து சகோதயா பள்ளிகள் இணைந்து நடத்திய தமிழ்நாட்டு காணொளி நிகழ்வில் பங்கேற்று, கௌரவப்படுத்தி சான்றிதழ்பெறுதல்.

27/09/2020-முனைவர் கோ விஜயராகவன்     தமிழ் வளர்ச்சித்துறை ,தமிழ்நாடு அரசு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பா .சம்பத்குமார் நிறுவனர் தலைவர் தேடல்களம் இணைந்து நடத்திய கவிதைகளில் கலைச்சொற்கள் என்னும் பொருண்மையில் கவிதை வழங்கிய சிறப்பித்தமைக்காக சான்றிதழ்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

6/10/2020-CBSE COE Thiruvananthapuram -இணையவழி நிகழ்வில் "Empowering your Team…. Leadership Skills"-பங்கேற்றமைக் காண சான்றிதழ் பெறுதல்.

,25/10/2020-முனைவர் கோ விஜயராகவன் தமிழ் வளர்ச்சித்துறை ,தமிழ்நாடு அரசு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்மற்றும் பா.சம்பத்குமார் நிறுவனர், தலைவர்தேடல்களம்இணைந்து நடத்திய கவிதைகளில் கலைச்சொற்கள் என்னும் பொருண்மையில் கவிதை வழங்கிய சிறப்பித்தமைக்குச் சான்றிதழ்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

 

26/10/2020 -CBSE COE -Patna இணையவழி நிகழ்வில் "NEP  2020  and its implications to school Education"-பங்கேற்றமைக் காண சான்றிதழ் பெறுதல்.


1/11/2020. -0தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் பிளட்ஜ்" எனது நாடு" சர்தார் வல்லபாய் படேல் "சான்றிதழ் கிடைக்கப்பெற்றேன்.


1/11/2020-தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும்தமிழ்நாடு அரசு நிறுவனம் இணைந்து வழங்கிய "தமிழ்நாடு நாள் விழா" தலைப்பில் கருத்தரங்கில் இணையவழி பங்கேற்று சான்றிதழ் பெற்று கௌரவிக்கப்பட்டார்.


23/11/2020. - தமிழ் வளர்ச்சி துறை நாகப்பட்டினம், சாஹிப் ஜாதா தமிழ்ச்சங்கம் நாகை மற்றும் துரைசாமி நாடார் மரகதவள்ளி அம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து நடத்திய கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு நூறு பாவலர்கள் பாடும் இணையவழி சிறப்பு பங்கேற்பு சான்றிதழ் பெறுதல்.


29/11/2020  - தமிழ் வளர்ச்சித்துறை ,தமிழ்நாடு அரசு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேடல்களம்இணைந்து நடத்திய கவிதைகளில் கலைச்சொற்கள் என்னும் பொருண்மையில் கவிதை வழங்கிய சிறப்பித்தமைக்சான்றிதழ்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். 

7/12/2020-இணையத்தள வானொலியில் -காற்றோடு கவிதை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிதைகளோடு கானங்களும் காற்றோடு கலந்து சிறப்பித்த உன்னத நிகழ்வில் பங்கேற்றல்.

13/12/2020-தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து நடத்தும் உவமை கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா 2020 தமிழ் பணி மற்றும் படைப்பிலக்கிய பணியினை பாராட்டி தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் மற்றும் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து சுரதா விருது வழங்கி கௌரவிக்கின்றது. 

  27/12/2020. -   தமிழ் வளர்ச்சித்துறை ,தமிழ்நாடு அரசு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேடல்களம்இணைந்து நடத்திய கவிதைகளில் கலைச்சொற்கள் என்னும் பொருண்மையில் கவிதை வழங்கிய சிறப்பித்தமைக்சான்றிதழ்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

1/1/2021 -உலகத் திருக்குறள் மையம் திருவள்ளுவர் ஆண்டு 2051 ,"வள்ளுவமே நம்  மறை" என்னும் தலைப்பில் ,இக் கவிதை போட்டியில் கலந்து வெற்றி பெற்றதை பாராட்டி திருக்குறள் கவிதைச் செல்வர்- 2021 விருது"பேராசிரியர் முனைவர் மோகனராசு அவர்களிடமிருந்து சான்றிதழ் பெறுதல்.

9/1/2021 -திருக்குறள் விழாவை முன்னிட்டு "உழுவார் உலகத்தார்க்கு ஆணி-1011" என்னும் பொருண்மையில்
காணொலி யில் பங்கேற்று சிறப்பித்து சான்றிதழ் பெறுதல்.

*14/01/2021-உலகத் திருக்குறள் மையம் நடத்திய 1011-வது திருக்குறள் உயர் ஆய்வரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு சான்றிதழ்களோடு கௌரவிக்கப்பட்டார்.

18/1/2021-பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம்  பன்னாட்டுக் கவியரங்கம்-21ல் இணையவழி கவியரங்கத்தில் "செந்தமிழ்ச் செம்மல் விருது" பெறுதல்.

29/1/2021-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் பன்னாட்டு உணர்வு எழுச்சி மாநாட்டில் சங்க இலக்கிய வாழ்வியல் முறையில் உணவும் பனையும் கட்டுரை வழங்கி சிறப்பித்தல்.

31 /1/2021 -   தமிழ் வளர்ச்சித்துறை ,தமிழ்நாடு அரசு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேடல்களம்இணைந்து நடத்திய கவிதைகளில் கலைச்சொற்கள் என்னும் பொருண்மையில் கவிதை வழங்குதல்.

Government of India Ministry of Education     Pariksha pE charcha 2021 My Government of India NCERT  Pariksha 2021 BBC 2021

22/2/2021-Director training and skill education DIkSHAcompetency -based education module  1 has completed the course.

22/2/2021-Director training and skill education DIkSHAcompetency -based education module  2  has completed the course.

*14/3/2021-. தமிழ் வளர்ச்சித்துறை ,தமிழ்நாடு அரசு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேடல்களம்இணைந்து நடத்திய உலக மகளிர் தின சிறப்பு நிகழ்வில் இணையம் இன்று தளர்ந்து இருக்கிறது என்ற உரைகள் அரங்கில் பங்கேற்ற சான்றிதழ் பெறுதல் .

*14/3/2021- உரத்த சிந்தனை "TAPMS Group"இணைந்து நடத்திய இணைய வழி காணொளியில் இந்திய அரசின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு டி எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் தேர்தல் நிலவரங்களை விவாதித்தல் மற்றும் இணைய வழி இந்நிகழ்வில் வாழ்த்துரை நன்றியுரை வழங்குதல்.

*மார்ச் 2021 இதயா மாத இதழ்  மலர் 15 இதழ் 3 ல் பெண்ணே சாதனையோ என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கி பக்கம் 33 ,34 இடம்பெற்று வெளி வந்துள்ளன.

*19/04/2021-பாடலாசிரியர் வாசன் 50வது பிறந்தநாள் நினைவு  கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசும் ,சான்றிதழும் பெறுதல்.

*21/04/2021-28/04/2021 கலங்கரை விளக்கம் அறக்கட்டளை காருண்யம் அறக்கட்டளை மற்றும் கவித்திறன் மேடை  இணைந்து நடத்திய மாபெரும் கவிதை திருவிழாவில் சொல் வித்தகர் விருது வழங்கி கவுரவித்தார்.

* 21/04/2021-28/04/2021 கலங்கரை விளக்கம் அறக்கட்டளை காருண்யம் அறக்கட்டளை மற்றும் கவித்திறன் மேடை இணைந்து நடத்திய மாபெரும் மாணவர் கவிதை திருவிழாவில்  அறிவு வித்தகர் விருது வழங்கி கவுரவித்தார்

*25/04/2021-   தமிழ் வளர்ச்சித்துறை ,தமிழ்நாடு அரசு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேடல்களம்இணைந்து நடத்திய கவிதைகளில் கலைச்சொற்கள் என்னும் பொருண்மையில் கவிதை வழங்குதல்.


*17/05/2021 முதல் 19/05/2021 வரை- தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ்க்கல்லூரி பேரூர், (Affiliated to Bharathiar University Approved by 
UGC under section(2(f)&12(B) Accredited by NAAC) தமிழ்த்துறை சார்பில் இனிய வழியில் நடத்தப் பெற்ற ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி Faculty Development programme நிகழ்வு பங்கேற்றமை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

*17/05/2021 முதல் 23/05/2021வரை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், (TNTEU )காரப்பாக்கம் ,தமிழ்நாடு சென்னை ,மேலும், உளவியல் கல்வியல் பிரிவும் ,ஸ்டெல்லா மெட்யூட்டினா கல்வியல்  கல்லூரி இணைந்து நடத்திய Teaching Redefined for Gen z organised by Department of education and psychology centre for capacity building programmes for school teachers Tamil Nadu teachers education University Chennai and internal quality assurance cell Stella matutina College of education Chennai .  நிகழ்வில் பங்கேற்று சான்றிதழ் பெறுதல்
.
*18/5/21- பசுமை வாசல் பவுண்டேஷன் ,காருண்யம் டிரஸ்ட் மற்றும் ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் இணையத்தில் இணைந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பன்முக கலைஞர்களுக்கான நிகழ்வில்  "முத்தமிழ் கலைஞர் விருது வெற்றி பெற்று கௌரவிக்கப்பட்டார்.

*30/5/2021-  தமிழ் வளர்ச்சித்துறை ,தமிழ்நாடு அரசு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேடல்களம்இணைந்து நடத்திய கவிதைகளில் கலைச்சொற்கள் என்னும் பொருண்மையில் கவிதை வழங்கிய சிறப்பித்தமைக்சான்றிதழ்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

*1/06/2021-கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கி ராஜநாராயணன் நிலை வரங்கு நிகழ்வில் கலந்து கொண்டதால் சான்றிதழுடன் கௌரவிக்கப்பட்டார்.

*3/6/2021----தேன் அமுத தமிழ் மக்கள் நல அறக்கட்டளை,( சிவகங்கை மாவட்டம்) தில்லி கலை இலக்கிய பேரவை ,தமிழ் அமெரிக்க தொலைக்காட்சி ,All India Book of Records  இணையவழியில் வழங்கும் முத்தமிழ் விழா 720 மணி நேர உலக சாதனை நிகழ்வின் முத்தமிழ் கவியரங்கத் தலைமை நிகழ்வில் பங்கேற்று  விருது சான்றிதழும்,கவியரங்கச் சான்றிதழும் பெறுதல்.

*04/O6/2021-Integral Training Centre QATAR AMPAL T AMIL SANGAM certificate for or participating in the online singing program 2021 conducted by the integral training centre and Qatar Tamil sangam.

*10/06/2021-திருவள்ளூர் கல்லூரி பாபநாசம் விக்ரமசிங்கபுரம் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தமிழ் அமெரிக்க தொலைக்காட்சி அமெரிக்கா , நியூயார்க் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கத்தில் *கி.ரா படைப்புலகம் *என்னும் பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றமைக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தினர்.

* 14/06/2021-நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி உயராய்வு மையம் இணைந்து நடத்திய இணையவழி கருத்தரங்கில் காலம் தோறும் சித்திரைத் திருவிழா என்ற பொருண்மையில் பங்கேற்று சான்றிதழ் பெறுதல்..

*20/6/2021 -*செம்மொழி வித்தகர் கலைஞர் விருது* தாயுள்ளம் அறக்கட்டளை மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளையொட்டி பல்துறை சாதனையாளர்களுக்கு சாதனைகளின் அடிப்படையிலும் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

*20/06/2021-உரத்த சிந்தனை "TAPMS Group"இணைந்து நடத்திய இணைய வழி காணொளியில் மருத்துவர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விசையின் ஆளுமையும் இசையோடு ஆரோக்கியத்தின் வளர்ச்சியையும் இணையவழி நிகழ்வில் பங்கேற்று சிறப்பு செய்தல் ‌.

* 21/06/2021 -30 மணி நேர யோகா உலக சாதனை  நிகழ்வில் ஆரோக்கியம் உடலிலும் மனதிலும் என்ற தலைப்பிற்கு கவியரங்கத்  தலைமை வகித்து விழாவினை மேலும் சிறப்பித்தல்.

*22/06/2021-Received a certificate CBSE Chennai program" 21st century skills" resource person MS Vamshi Priya Amar .

*23/06/2021-Received a certificate CBSE Chennai topic experiential learning in practice resource person MS Rajeswari. 

*23/06/2021-நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரை செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் நடத்திய இணையவழியில் "வீரயுக நாயகன் வேள்பாரி போர் உத்திகள்" என்னும் தலைப்பில் கருத்தரங்கில் பங்கேற்று சான்றிதழ் பெறுதல்.

*23/06/2021-08/08/2021-திருக்கைலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் திருமடம் ,மைலம், கம்பன் கழகம் அறக்கட்டளை -திண்டிவனம்,அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சென்னை ,திண்டிவனம் தமிழ்ச் சங்கம் ,ஜெர்மனி தமிழருவி வானொலி ,ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து வழங்கும் திருப்பம் தரும் திருமூலரின் திருமந்திரம் 205 மணி நேர உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று உலக சாதனையாளர் விருது பெறுதல்

*25/06/2021-28/06/2021- வரைவு.வ.உ.சி கருத்தரங்கில்

*25/06/2021- கத்தார் ஆம்பல் தமிழ்ச் சங்கம் வழங்கும் சொல்லரங்கம் சிவகாசி சிங்கம் எங்களின் தங்கம் நமது நாட்டாமை நடுவர் முத்து ஐயா தலைமையில் இன்றைய முன்னேற்றத்திற்கு பெரிதும் தேவை தொழிற் படிப்பு என்னும் பொருண்மையில் பங்கேற்று பேசுதல்


*28/06/2021- எஸ் .ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன தமிழ்ப்பேராயம் நடத்தும் இணையவழி கருத்தரங்கில் முனைவர் குறிஞ்சி வேந்தன் 04/07/2021அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை, தமிழ் பல்கலைக்கழகம் "நதியின் வழியில் கம்பன் தமிழ்" என்ற பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து நமக்கு சான்றிதழ் அளித்து கௌரவப்படுத்தினர்.

*28/06/2021-மருதர் கேசரி ஜெயின் கல்லூரி வாணியம்பாடி சேர்ந்த முதுகலை தமிழ்த்துறை நடத்தும் ஒரு நாள் இணையவழி கருத்தரங்கில் "தமிழக அகழாய்வுகளும் கல்வெட்டுகளும் என்ற பொருண்மையில் பங்கேற்று சான்றிதழ் பெறுதல்.

*01/07/2021-02/07/2021- கத்தார் ஆம்பல் தமிழ் சங்கம் நடத்திய உலக சாதனை நிகழ்வில் "அன்புள்ள அப்பாவுக்கு ஒர்கடிதம்" என்ற
 பொருண்மையில் கவிதை நிகழ்வில் பங்கேற்று உலக சாதனையாளர் சான்றிதழ் பெறுதல்.

"*03/07/2021-04/07/2021-அன்று நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை ஆய்வுத் திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் பெர்ஃபாமென்ஸ் ஆர்ட்ஸ் இணைந்து நடத்திய ஒருங்கிணைக்கும் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம்" மின் ஊடகமும் நாட்டுப்புற வழக்காறுகளும் வாய்மொழியில் மீள்வருகை என்ற பொருண்மையில் " பங்கேற்று சான்றிதழ் பெறுதல்.

*11/07/2021-கம்பனின் கவி திறன்77 மணிநேர தொடர் நிகழ்ச்சியில் ,பல்சுவை திருவிழாவில் கம்பராமாயணத்தின் ஸ்ரீராமரின் சிறப்புகள் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றி உலகச் சாதனையாளர்- All India Book of Record என்ற பிறப்புச் சான்றிதழும் பெற்று கௌரவிக்கப்பட்டார்.

*15/07/2021 -Received a certificate CBSE Chennai program"

*15/07/2021-The Hindu Senior Secondary School Indira Nagar Adyar General Awareness program An initiative to nurture teaching learning process inaugrated our honorable president Shri B S Raghavan Rted IAS on the topic "Teaching for life"

*15/07/2021-ஆம்பல் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் வலைத்தளம் மற்றும் ஜெர்மனி தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய காமராஜர் பிறந்தநாள் விழா கவியரங்கு பங்கேற்று சான்றிதழுடன் கௌரவ படுத்தினர்.

*19/07/2021-Received a certificate CBSE Chennai program"

*21/07/2021-கூகுள் மற்றும் கணினியின் வழிமுறைகளை செல்வன் ஆர்லின் ராஜ் என்ற மாணவன் 24 மணி நேரத்திற்குள் உலக சாதனை நிகழ்வாக தொடர்ந்து நடத்திய நிகழ்வின் சிறப்புரையும் வாழ்த்துரை வழங்குதல்..!

*25/07/2021- உலக சாதனைகவியரங்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க
காத்திருத்தல்.

*15/08/2021-75 வது சுதந்திர தின உலக சாதனை நிகழ்வின் 75 ஆளுமைகளின் உரைவீச்சு பங்கேற்று விருதும் சான்றிதழும் பெறுதல்.

*20/08/2021-மத நல்லிணக்கம் சிறப்பு நிகழ்வில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து நடத்திய நிகழ்வில் குரு பூர்ணிமா சிறப்பை உரையாற்றுதல்.

*25/08/2021-அக்னி சிறகுகள் உலக சாதனை நிகழ்வில் வாழ்த்துரை சிறப்புரை வழங்குதல்.

*11/08/2021-நாலாயிர திவ்யப் பிரபந்தம் உலக சேமத்திற்காக கூட்டு பிரார்த்தனை நிகழ்வில் உலக வரலாற்றில் அனைவரையும் இணைத்து பாராயணம் செய்து சான்றிதழும் விருதும் பெற்று கௌரவித்தல்.

*12/08/2021-நாலாயிர திவ்யப் பிரபந்தம் உலக சாதனை நிகழ்வாக, முதன் முதலில் ஒரு பெண் தொடர்ந்து பாடியதாகவும் பாசுரங்கள் பாடியதாகவும் பூர்த்தி வைபவத்தில் ஆளுமைகளான டி எஸ் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் சி .பி.எஸ்சி. ரீஜினல் ஆபீஸர் திரு கே சீனிவாசன் மற்றும் எண்ணற்ற பேராளுமைகள் உலகமெங்கும் இருப்பவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்புரை நிகழ்வும் இனிதே நடைபெறுதல்.


*05/09/2021-*Multiple Talent in the Field of Teaching "SE.VE  BEST TEACHER AWARD Se.Va.World Record forum மற்றும் Indian Book of Records இணைந்து வழங்கி கௌரவித்து சிறப்பித்தனர்.

*05/09/2021-*வா.உ.சி.கவிச்சுடர் விருதினை*.... 150 ஆவது வ உ சி யின் பிறந்தநாள் தினத்தன்று திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு  மற்றும் அருந்தமிழ் அரியணை தமிழ் குழுமம் இணைந்து நடத்திய பன்னாட்டு கவியரங்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறப்பு செய்து சிறப்புரை யாற்றுதல்.


*12/09/2021-     *பாரதி கவிமுரசு விருது-*பாரதி நினைவு நூற்றாண்டு விழாவில் திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு  மற்றும் அருந்தமிழ் அரியணை தமிழ் குழுமம் இணைந்து நடத்திய பன்னாட்டு கவியரங்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறப்பு செய்து சிறப்புரை யாற்றுதல்.

 *19/09/2021-கலங்கரை விளக்கம் விருது....!திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசில் பதிவு செய்ய ஐந்து நற்பணி மன்றங்கள் இணைந்து வழங்கும் சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு காத்திருத்தல்.

*  30/09/2021 -நவகளஞ்சியம்  நடத்தும் *பெண்ணியம்*கவிதைப் போட்டியில் பங்கேற்றல்.

*8/10/2021-12/10/2021 *நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் முதல் உலக சாதனையை நிகழ்வில் பங்கேற்று ஃபீனிக்ஸ் உலக சாதனைப்புத்தகத்தில்
இடம் பெறுதல். *Pride of India என்று அவர்கள் பெருமைப்படுத்தி மேலும் சான்றிதழ் வழங்குதல்.

*12/11/2021-Best Teacher  State Award for  2020-2021.

* 13/  11/2021- புதிய பாதை அறக்கட்டளை 2020-2021- கல்வி ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது

*15/12/2021-ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் AMB.Dr.Srividhya.S,Honery Award 2021
 வழங்கி சிறப்பித்து கௌரவ படுத்துதல்.

*20/11/2021-வீர தமிழச்சி வேலு நாச்சியார் இலக்கிய சமூக அமைப்பு வழங்கிய "விலையில்லா விருதுகள்" என்ற கவிதை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று... விருதுகளும் சான்றிதழ்களும் பெறுதல்.

*19/12 / 2021- இலக்கியத் தாகம் மாத இதழின் * உலக சாதனை விருது பெருவிழா*
தமிழறிஞர்கள்,கவிஞர்கள்,சேவையாளர்கள், கலைஞர்கள் என்ற பிரிவில் தமிழ் செம்மல் மேலைபழனியப்பன், நந்தி வரம்பா.சம்பத்குமார்தேடல் களம் அறக்கட்டளை மற்றும் இனங்கூர் பெ.கவிபெரியசாமி
 விருது சான்றிதழ்களுடன் கௌரவித்தல்.

*11/1/2022-சிறந்த கல்வி சார்ந்த பணிகளுக்காக IDS விருதினை இண்டர்நேஷனல் விருது பெறுதல்.

*மனித உரிமை செல் வழங்கிய *வாழ்நாள் சாதனையாளர் விருது*வழங்கி கௌரவித்தனர்.

*8/03/2022-ஸ்டெல்லா மெட்யூட்டினா  கல்வியல் கல்லூரியில் "மகளிர் தினச் சிறப்பு "நிகழ்வாக சிறப்பு விருந்தினராக பங்கேற்றல்.

*30/05/2022-04/06/2022-கலைஞரின் நூறாவது பிறந்தநாள் பொன்விழா ஆண்டை முன்னிட்டு -இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், சிந்தனை சிறகுகள்
*முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றாளர் விருதும்,*
* சிறப்பு விருந்தினராகவும்ஒருமணி நேர சிறந்த உரைவீச்சிற்காக
*சிந்தனைச் செம்மல் கலைஞர் விருதும் வழங்கி கௌரவித்தனர்.

*18/06/2022-PGM Awards -2022 -ஜவஹர்லால்  இண்டெர்நேஷனல் கல்வி மற்றும் ஆராய்ச்சி,மற்றும் கணினி பயிற்சி,டெக்னிகல் நிறுவனம் இணைந்து*சிறந்த 
முத்தமிழ் சாதனையாளர் விருது*வழங்கி கௌரவப்படுத்தினர்

**எண்ணற்ற உலக சாதனை நிகழ்வு மற்றும் பள்ளி கல்லூரி நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தல்.

14 .*வெளிவந்த நூல்கள்6,, கட்டுரைகள் 102, கருமலைத்தமிழாழன்  வாழ்க்கைக் குறிப்பு ,ஸ்ரீவித்யாவின் கவிதைகள், பல்வேறு நூல்களில் கவிதை, கட்டுரைகள், சிறுகதை பதிவுகள், பல்வேறு மாத இதழ்களில்நேர்காணல் ,புதுயுகம் தொலைக்காட்சியில் மரபு சார்ந்த போல கோலத்தை விளக்கும் சிறப்பின் பதிவு, செய்தித்தாள்கள் வெளியீடு
15. *வெளிவர காத்திருக்கும் நூல்கள்.
அ) தமிழ் இலக்கியச் சுவை ஊற்றுகள் 
*பாகம்-1 ,
*பாகம்-2, 
* பாகம்- 3
ஆ) பல்துறை வித்தகி, உலக சாதனை நாலாயிர திவ்யபிரபந்த நாயகி,கவிமாமணி   சு.ஸ்ரீவித்யாவின் கவிதைகள்:-
       " துள்ளியோடும் முத்துக்கள்"
* பாகம் -1
*பாகம் -2
*பாகம்-3
இ). பல்துறை வித்தகி, நாலாயிர திவ்யப் பிரபந்த உலக சாதனை நாயகி,கவிமாமணி ஸ்ரீவித்யாவின் கவிதைகள்
    எண்ணங்களின் விலை கவிநேசமாக..!.சருகுகளின் வீரமாய் மரம்...!
உ) குறளோவியம்:-
ஊ) ஆலயங்களும் அதன் சிறப்புகளும்..
!*பாகம்1,
*பாகம்-2,
*பாகம்-3.
எ)   தேன்தமிழ் எழுத்திலக்கணப் பயிற்சி 
மொழியின் நிலை ஒன்றிலிருந்து எட்டு வரை 
        விளையாட்டு வழியில் இலக்கணம் கற்பித்தல்...!
ஏ) ஆசிரியர்களுக்கான கல்வி வழிமுறை:-
      ஆசிரியர்கள் எளிய முறை கற்பித்தல்
       அதன் வழி முறைகளும்:-(உரைநடை ,செய்யுள், இலக்கணம்) பயன்பாடும்...!
ஐ) உயர்நிலைப் பள்ளி ,மேல்நிலைப் பள்ளிக்கான விளையாட்டுக் கல்வி முலம் இலக்கணம்...!
ஒ) புறப்பொருள் வெண்பாமாலை திருக்குறள் ஓர் ஒப்பீடு ஆய்வு நூல்...!
ஓ) தமிழ் எண்கள் வாய்ப்பாடு:-( 1 லிருந்து 20 வரை- இருபதாம் வாய்ப்பாடு முடிய)
*தற்போது ஆற்றிவரும் கல்விப் பணிகள்/ சமூகப்பணிகள்/  பள்ளி, கல்லூரி நாட்களில் சமூகத்திற்கான செய்த பதிவுகளின் தொடர்ச்சியாக , மேலும்" 1998 இல் இருந்து இன்று வரை ....தனியார் பள்ளியில் பல்துறை ஆசிரியை மற்றும் தமிழ் ஆசிரியையாக இருபத்தி மூன்று வருடமாக ஒரே பள்ளியில் தொடர்ந்து இன்றும் பணியாற்றி வருகின்றேன் .
   16. *  இயல், இசை, நாடக ,நடன ,ஓவியம்,பேச்சாற்றல் தொகுப்பாளர் துறையிலும்  சிறந்த படைப்பாளியாக ஆக்குவதற்கு உள்ள கவிதை, கட்டுரை ,தொகுப்பாளர் பேச்சாளர் ,சிறுகதை எழுதுதல், தனி நடிப்பு போன்ற பல்வேறு பதிவுகளில் ஆளுமையில் ,பல்வேறு மாணக்கர்களுக்கு கற்பித்து உருவாக்குதல், சிறந்த ஆளுமை மற்றும் எதையும் சாதிக்கும் திறன், மேலும் கிராமத்தின் சிறப்புகள் கண்காட்சி ,வாழ்வின் பண்பாட்டின் மதிப்பீட்டை உணர்த்தும் கண்காட்சி., மற்றும் பாரதியும் -திருவள்ளுவரும் இன்று நம் பள்ளிக்கு வருகை  போன்ற எண்ணற்ற உன்னதமான தலைவர்களின் உரையாடல் ,தனிநடிப்புபோன்ற பல்வேறு நிகழ்வுகள்....
      *  திருக்குறளை இதுவரை கடந்து வந்த பாதையில் 22 ஆண்டு காலத்தில் , 60ஆயிரம் மாணவர்களுக்கு மேல் திருக்குறளை மனனம் செய்யும் ஆற்றலையும் அவற்றின் பொருள் அறிந்து வழிநடத்தலும் நடத்துவதற்கான நல் போதனைகளையும் இன்றும் தொடர்ந்து வழங்கி வருதல். 
      *அடுத்த தலைமுறையினரின் படைப்பாற்றல் வெளிவருவதற்கான, எண்ணற்ற உலக சாதனை கவிதை அரங்கில் பங்கேற்று சான்றிதழ் பெறுதல், மற்றும் கதை, ஓவியம், நடனம் நாட்டிய நாடகம் ,இசை என பல்வேறு திறன்களில் படைப்பாளர்கள் உருவாதல்.
        * இன்று 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக பாரம்பரிய, மரபு சார்ந்த கலையான கோலத்தை வரலாற்றுப் பதிவுகளில் இதுவே முதல் முறை ,தனிநபர் உலக சாதனையாக நடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்......
*தொடர்ந்து கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க பணிகள் 450 மேடைகளில் பேச்சாற்றல் விவாதம் பட்டிமன்றங்கள் தொகுப்பாளி படைப்பாளி முத்தமிழுக்கும் சொந்தம்.  என அவர் நமது மகிழ்ச்சி இணைய வானொலி இணையதளத்திற்கு அனுப்பிய சாதனை பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்.