கலாம் விருதுகள் வழங்கும் விழா

கலாம் விருதுகள்

கலாம் விருதுகள் வழங்கும் விழா

கலாம் விருதுகள் வழங்கும் விழா

அக்டோபர் 15, அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் கலாம் பர்னிச்சர்ஸ், Repose Mattresses, மகிழ்ச்சி FM இணைந்து நடத்திய கலாம் விருது - 2023 நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி  KGiSL கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . இதில் சிறந்த ஆசிரியர்கள்,பேராசிரியர்கள், இளம் விஞ்ஞானிகள் சமூக சேவகர்கள்,மற்றும்  திருநங்கைகள் போன்றவர்காலுக்கு விருதுகள் வழங்கப்பட்டது,விருதுகளை  , கோவை கேஜி மருத்துவமனையின் நிறுவனர் பத்மஸ்ரீ Dr G.பக்தவசலம் அவர்கள் வழங்கினார், சிறப்பு விருந்தினர்களாக  JRD Realtross நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் J. ராஜேந்திரன்,ஜிகே அருண்பாண்டியர், Repose Mattresses நிர்வாக இயக்குநர்  S.பாலமுரளி,இரத்தினவாணி சமுதாய வானொலி 90.8 நிலைய இயக்குநர் முனைவர் ஜெ.மகேந்திரன் ,கலாம் பர்னிச்சர்ஸ் நிறுவினர் நிதிஷ்,.ஆகியோரும் மேலும்  ஐஸ்வர்யா போட்டோஸ்  ஐஸ்வர்யா மகேஷ்வரன்,கல்வியக இயக்குநர் கவிஞர் இர. உஷாநந்தினி சதீஸ்குமார்,சமூகநல ஆர்வலர் சைலஜா கணேசன், மகிழ்ச்சி FM நிகழ்ச்சித் தொகுப்பாளர்  தி.சசிகலா திருமால்,இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  உதவிப் பேராசிரியர்  அர. சதீஸ்குமார்,TJ ராஜீ,ஞானசேகர் கலாம் ,அசோகா டிவி சூர்யா,தமிழகநியூஸ் அருள்ராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டனர். விழாவினை கலாம் பர்னிச்சர்ஸ், Repose Mattresses, மகிழ்ச்சி FM,கேஜி மருத்துவமனை நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


Kalam Award 2023
On behalf of celebrating Dr. APJ Abdul Kalam's Birthday Repose matress & kalam Furnitures, Magilchi Fm jointly organizes Kalam Awards 2023 by recognizing and honouring the awardees of various fields and celebrating the achievements of our achievers, and also to give due regard to our values and morals which these awardees exemplify, like discipline, compassion and zeal for learning.

Special Guest of the event, Padmashri Dr. G. BakthavathsalamChairman and Managing Trustee, KG Hospital,Coimbatore.
Dr.J.Rajendran CHAIRMAN OF JRD REALTORSS Mr.S. Bala Murali, MANAGING DIRECTOR OF REPOSE MATTRESS, Awarded the awardees of Kalam Awards 2023.

Dr.MANOJ ABRAHAM.M, Professor and Principal, KG College of Physiotherapy, Coimbatore. Lion. Shailaja Ganesan, Social Activist - Kovilpatti. Dr. J. Mahendran, Station Head, Rathinavani Community Radio 90.8. Poet T. Sasikala Thirumal, Magizhchi FM Radio Jockey
Tamilaga news and Event hosts r. S. Ayisha, Lavanya, K. Janani also took part in the event and made the event a grand success.
Special thanks to Mr. Nitish, Founder, Kalam Furnitures, Coimbatore for organizing this wonderful and grand award ceremony as a youth icon and role model for many youngsters.