இதுவும் கடந்து போகும்...

சிந்தனை துளிகள்

இதுவும் கடந்து போகும்...

கஷ்ட்டங்களும்
  நிரந்தரமில்லை
கஷ்டப்
 படுத்தியவர்களும்
நிரந்தரமில்லை

நிரந்தரமில்லாத
   உலகத்தில்
காயங்களை
  நினைத்து
கலங்காதீர்கள்

இதுவும் 
       கடந்து
          போகும்...!!!
- சகிலா லட்சுமணன், சென்னை.