மகிழ்ச்சி FM கர்ம வீரர் காமராஜர் விருது - 2023 மாபெரும் கவிதைப் போட்டி
கர்ம வீரர் காமராஜர் விருது ,கவிதைப் போட்டி,
மகிழ்ச்சி FM "கர்ம வீரர் காமராஜர் விருது - 2023" *மாபெரும் கவிதைப் போட்டி*
*கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்*
*"கர்ம வீரர் காமராஜர் விருது - 2023"* *கவிதைப் போட்டி*
*கர்ம வீரர் காமராஜர்* *அவர்களைப் போற்றும் விதமாக விருப்பத் தலைப்பிட்டு கவிதை எழுத வேண்டும்.*
*உங்கள் கவிதை வேறு எந்த சமூக வலைதளங்களிலும் பதிவிடாப் படாததாக இருக்க வேண்டும்.*
*எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இல்லாமால் இருக்க வேண்டும்.*
*ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.*
*கவிதையை அனுப்பி விருதுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.*
*நீங்கள் எழுதும் கவிதைகள் நமது மகிழ்ச்சி Fm இணைய தளத்திலும் வெளியிடப்படும்.
*கவிதை எழுதும் கவிஞர்களுக்கு மின்விருதுச் சான்றிதழ்* *வழங்கப்படும்.*
*உங்கள் கவிதைகளை ஜூலை 9தேதி, இரவு 9 மணிக்குள் அனுப்ப வேண்டும்.*
*உங்கள் கவிதைகளை டைப் செய்து 8838078388 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்*
*Pdf, word , imege file களில் அனுப்பும் கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.*
*கர்ம வீரர் காமராஜர் விருது குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.*
*குழுவில் இல்லாதவர்கள் இந்த இணைப்பின் மூலம் குழுவில் இணைந்து கொள்ளவும்.*
குழுவில் இணைவதற்கான இணைப்பு லிங்க்
கர்ம வீரர் காமராஜர் விருது கவிதைப் போட்டி குழு
*தங்கள் நிழற்படம், தமிழில் பெயர்*,
*ஊர், தட்டச்சு செய்து உங்கள் கவிதையுடன் இணைத்து அனுப்பவும்.*
*கவிதை தருவோர் உறுதிமொழி*
*இது என் சொந்தப் படைப்பென்றும்,*
*இக்குழுவிற்கு மட்டுமே எனது கவிதையை தருகிறேன் என உண்மைச் சான்றளிக்கிறேன்.*
*இந்த இணைப்பை மற்ற நண்பர்களுக்கும், உங்கள் சமூக வலைதளங்களிலும் பகிருங்கள்,*
*கவிஞர்கள் அனைவரும் விருது பெற மகிழ்ச்சி இணைய வானொலியின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...*
மகிழ்ச்சி இணைய வானொலி,
இது ஆனந்தத்தின் அலைவரிசை...
நிர்வாக குழு மற்றும் விருது ஒருங்கிணைப்பு குழு
தொடர்புக்கு.. 8838078388
Comments (0)