மகிழ்ச்சி Fm ன் அறிவர் அம்பேத்கர்

அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர்" விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

மகிழ்ச்சி Fm  ன் அறிவர் அம்பேத்கர்

மகிழ்ச்சி Fm  ன் அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர்" விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

மகிழ்ச்சி Fm ன் அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர்" விருதுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்து கவிஞர்கள் 500 க்கும் மேற்பட்டபவர்கள். அறிவர் அம்பேத்கர் அவர்களைப் போற்றும் வகையில்  கவிதைப் போட்டிக்கு கவிதைகள் அனுப்பினர், இந்த கவிதைப் போட்டிக்கு   நடுவர் குழு தேர்வு செய்து, விருதுக்கான அறிவிப்புகளை
மகிழ்ச்சி fm சார்பாக அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர்",ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இணைய வழியில் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும் அம்பேத்கர் அவர்கள் பெருமை சேர்க்கும் விதமாக அவரின் புகழை பறைசாற்றும் அம்பேத்கரின் ஆர்வலர்களுக்கும் அறிவர் அம்பேத்கர் அறிவிச்சுடர் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளை மகிழ்ச்சி Fm  குழுமத்தின் நடுவர் குழுவும் , மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.

 சிறப்பான கவிதைகளை படைத்த கவிஞர்களுக்கு  அம்பேத்கர் "அறிவுச்சுடர்" அளிக்கப்படுகிறது இதில் தேர்வு பெற்றவர்களுக்கு  மின்சான்றிதழ்  வழங்கப்படும், நமது  அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர்" வாட்ஸ் ஆப் குழுவில்  பகிரப்படும். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..! கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..!

மகிழ்ச்சி Fm அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர்" விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

01. இரா.காயத்ரி, ஆசிரியை
     தருமபுரி மாவட்டம்.
02. ஜஸூரா ஜலீல், மலேசியா
03. D. ஹர்சிதா திருச்சி
04. கவி.காயத்ரிசுந்தர்,
      நிறுவனர்,இளந் தளிர்கள் கூடம்  (மழலையார் குழுமம்)
      சென்னை.
05. இசைப்பேரரசி லதா சங்கரன்,சென்னை.
06. ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்
07. லாவண்யா, துறையூர்
08. சியாமளா செல்வின், அன்பின் நகரம்.
09. சு.சுஷ்மிதா,
     சாமியாபுரம் கூட்ரோடு,(கிராமம்),
     பட்டுக்கோணாம்பட்டி (அஞ்சல்),
     பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்),
     தருமபுரி (மாவட்டம்)
     அஞ்சல் எண்: 636905
10. எழுத்தாளர் ஆ . சுதா ,  அரசுமருத்துவமனை,    அம்பாசமுத்திரம்.
11. முனைவர்.நா.பாரதி ,கள்ளக்குறிச்சி.
12. மு. பவதாரணி, திருவண்ணாமலை
13. எ.விக்னேஸ்வரி எம்ஏ பிஎட், ஆசிரியை
      ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.      ஆவாரம்பாளையம். கோவை -6.
14. மு.நந்தினி, திருவண்ணாமலை,
15. சு.உஷா, திருவண்ணாமலை.
16. கவிஞர் சசிகலா திருமால், கும்பகோணம்.
17. செல்வன். கோ. ஶ்ரீஅஹிலேஷ்,கும்பகோணம்.
18. செல்வன். கோ. ஶ்ரீஆதேஷ்,கும்பகோணம்.
19. கவிஞர் இரா. வாசுகி ,பொன்னரசு அரசு பள்ளி ஆசிரியர்
கள்ளக்குறிச்சி .
20. அ . கோமதி, 7 இந்திரா காந்தி தெரு, கக்கன் காலனி, கேகே நகர், திருச்சி 21.
21. அ . மதுமிதா, 7 இந்திரா காந்தி தெரு, கக்கன் காலனி, கேகே நகர், திருச்சி 21.
22. கவிஞர் ந.மலர்க்கொடி, தலைமை ஆசிரியர், பெரம்பலூர்.
23.கவிஞர் மு. கிருஷ்ணன், நெல்லை மாவட்டம்
24. கிருஷ் அபி, இலங்கை.
25. முனைவர். எட். பிரியதர்ஷினி, உதவி பேராசிரியை, வணிகவியல் துறை,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி .
26. இரா.சி.மோகனதாஸ், மலேசியா .
27. கவிஞர் கே.நஜீமா ஜமான் , நாகூர்,நாகை மாவட்டம்.
28.  கவிஞர்.பா. தங்கேஸ்வரி
29. தமிழ்கவி.அ.பாண்டி முனியம்மாள்,இடைநிலை ஆசிரியர்,
மஞ்சணக்காரா மாநகராட்சி ஆரம்பப்பள்ளி,மதுரை.
30. இர.உஷாநந்தினி சதீஷ்குமார், கோவை.
31. முனைவர். செ.காஞ்சனா.சேலம் .
32. கு.வேலம்மாள்,இடைநிலை ஆசிரியை, ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி , பொந்தம்புளி
கமுதி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.
33. தமிழச்சி  மா.சித்ரா, தருமபுரி.
34. பா.கீர்த்தனா,திருப்பூர் .
35. புலவர்.சோனா.மதியழகன், நாகப்பட்டினம்.மாவட்டம் .
36. ஹம்னா அக்பர், இலங்கை.
37. கவிஞர்.ச.குமார்,சிவகங்கை .
38. கவிஞர்.A.S.நாகராஜன், கள்ளக்குறிச்சி .
39. சு. நடராஜன், சிவகிரி , ஈரோடு மாவட்டம்.
40. சுத்தமல்லி உமாஹரிஹரன், திருநெல்வேலி .
41. Lion. முனைவர் ஈ. இசக்கியம்மாள்,MA (Tamil), MA(yoga),
M. Phil, B. Ed, Ph.D, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
S. A. கலை மற்றும் அறிவியல் கல்லூரி , திருவேற்காடு,சென்னை.
42. ப. லாவண்யா, முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
மயிலம் தமிழ் கல்லூரி.
43. ஈ.தவணிதன், பல்லடம்.
44.  வி.கணேஷ் பாபு,ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் .
45. பொ.ச.மகாலட்சுமி, கோவை.
46. செ.லோகேஷ் குமார் ,கோயம்புத்தூர் .
47. முனைவர் ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை நேரு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி , கோவை .
48. கவிஞர்.கோ.கவிதா, கடலூர்.
49. A. தேவதனுஷ், பி . டெக், முதலாம் ஆண்டு மாணவர், மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம் .
50. அ. இராதா ,உதவிப் பேராசிரியர்,தமிழாய்வுத்துறை ,
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, திருச்சி.
51. சி. மீனாட்சி, ஆன்மிக லட்சுமி,  சென்னை 600116
52. பால. உமா முருகானந்தம், கோவை.
53. இரா. ரம்யா துவாரக்தாஸ், சென்னை.
54.  ல. மதுமதி லட்சுமணன், உதவி தலைமை ஆசிரியை,  உசிலம்பட்டி மதுரை மாவட்டம் .
55. க.ஷைலஜா  கணேசன் ,கோவில்பட்டி,
  தூத்துக்குடி மாவட்டம்.
56. முனைவர் ம.ப.சாந்தி சங்கரி,
ஆதித்யா வித்யாஷ்ரம், புதுச்சேரி.
57. அ. மேரிகிறிஸ்டி
மேட்டூர் அணை_1
சேலம் மாவட்டம் _ 636401.
58. ஆர்.அபிராமி சிதம்பரம்.
59. முஹம்மத் ஷரீப் முஹம்மத் சஜ்ஜாத்(கபூரி)
60. திருமதி. ராஜலட்சுமி
   ராஜபாளையம்.
61. மு.கார்த்திகேயன் எம்.எஸ்.சி பி.எட்
   முதுகலை உயிரியல் ஆசிரியர்
   வேலம்மாள் போதி கேம்பஸ்.திருச்சி.

62.  கவிஞர்.ஜெ. சிவக்குமார், ஆசிரியர், விழுப்புரம் மாவட்டம். 
63.  ச. மதுமிதா, 
       இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு, 
       தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-17.  
64.   ஆதம்லெப்பை பாத்திமா சபானா,
       இளம் கலை பட்டதாரி மாணவி,
       ஓட்டமாவடி (இலங்கை)  
65. பெ. ராஜலட்சுமி M.A;B.Ed;
      ஆசிரியை,101/41,அங்கையராஜா தெரு,
        ராஜபாளையம்.
66. முனைவர் வே.விஜி, சென்னை.
67. பெ. ராமலதா,
      121, குலாலர் தெரு,ஸ்ரீவில்லிபுத்தூர்,விருதுநகர்.  
68. சாஜஹான் பாத்திமா அஸ்மா,

      இளம் கலை பட்டதாரி மாணவி, மருதமுனை ( இலங்கை )

69. கு.ராமராதா
     ஆசிரியை
     ராஜபாளையம்.

70. கவிஞர்.வங்கனூர்.த.சீனிவாசன் திருவள்ளூர் மாவட்டம்.

71. முனைவர் கவிநாயகி
      சு.நாகவள்ளி
        மதுரை.

72. திருமதி.ச .இராமலக்ஷ்மி

           
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் புகழை உலகிற்கு பறைசாற்றும் விதமாக சேவையை பாராட்டி வழங்கப்படும் சிறப்பு விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் .
 
73. திரு கூ.தங்கேஸ்வரன்
74. திரு.ந.அம்பேத்கர் ,
75. திரு Rtn. T. மனோகரன், MA(HR)., MSc(Yoga)., PGDYN., DAcu., CCAcu., ( Life Member in International Naturopathy Organization)New Delhi. District Co- Ordinator International Yoga Day . State Midia Incharge International Human rights Organisations New Delhi. ,
76. கு .கவிப்பாண்டியன்  
77. Dr .R .சிவக்குமார்,
78. Dr .S பிரபாகர் ,
79. Dr .S அலமேலுமங்கை
80. Dr .R செல்வராஜூ
81. திரு. அசோகன்
82. திரு.விக்டர் சித்தார்த் ,
83. திரு. சுதாகர்
84. திரு. S .சூர்யா குமார் ,
85. திரு. K .அரவிந்த் குமார்
86. திரு.மா.நீதிதேவன்
87. திரு.பூ.கோபாலன்
88.திரு சுவாமிநாதன்
89.திரு.எழுத்தாளர் விசாகன்
90.திரு .பேச்சாளர் சோ.பாரதன்

குறிப்பு :- கொடுக்கப்பட்டுள்ள எண்கள் வரிசை எண் மட்டுமே, தரவரிசை அல்ல..!

மேலும் விபரஙகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள் - 8838078388
மகிழ்ச்சி FM,
இது ஆனந்தத்தில் அலைவரிசை...