மகிழ்ச்சி fm ல் "மகிழ்ச்சியுடன் ஒரு நாள் சந்திப்பு " சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் "கொலுசு மாத இதழின்" முதன்மை ஆசிரியர் "மு. அறவொளி"

Magizhchiyidun oru santhippu,மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு

மகிழ்ச்சி fm ல்

மகிழ்ச்சி fm ல்
"மகிழ்ச்சியுடன் ஓர் சந்திப்பு" சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில்
"கொலுசு மாத இதழின்"  முதன்மை  ஆசிரியர் "மு. அறவொளி" அவர்களுடன்  Rj சசிகலா திருமால் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி
நாள் : 02 .07. 2022 
நேரம்: மாலை 8 மணி முதல் 9 மணி வரை
Playstore ல் மகிழ்ச்சி fm app ஐ  download செய்து
கேட்டு மகிழுங்கள்.. 
மகிழ்ச்சி fm இது ஆனந்தத்தின் அலைவரிசை
www.magizhchifm.com