முகப்பொலிவு பெற...

முக அழகு குறிப்பு

முகப்பொலிவு பெற...

அழகு குறிப்பு ( day one)

குளிர்ந்த காய்ச்சாத பால் நான்கு ஸ்பூன் எடுத்து பஞ்சில் (cotten) நனைத்து முகம் கழுத்து பகுதிகளை நன்றாக அழுத்தி  துடைக்கவும் 
ஐந்து  நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடவும்
 (வெந்நீர்) வேண்டாம்.
பிறகு கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி சாறு எடுத்து கொள்ளவும்.
அதனுடன் தேன் கலந்து முகம் கழுத்து பகுதிகளில் நன்றாக தடவி  பத்து நிமிடம்  அப்படியே விட்டு விட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.

பயன்கள்:
முகம் பொலிவு பெறும்.
 முகச்சுருக்கம் மறையும்.
சூரிய கதிர்களால் ஏற்படும் கருப்பு, கருந்திட்டு ( மங்கு) மறைந்து விடும்.
ஆண் ,பெண்  இருபாலரும் பயன் படுத்தலாம்.

குறிப்பு; தேன் போடுவதால் ஆண்களுக்கு மீசை வெள்ளை ஆகாது 
முடியில் தேன் பட்டால் முடி நரைத்து விடும் என்பது நிருபிக்க பாடாத உண்மை 
அதனால ஆண்கள் தரலமாக போடலாம்.

சகிலா லக்ஷ்மணன்
சென்னை