நடன தின கவிதை

நடன தின கவிதை

நடன தின கவிதை

உலக நடன தினவாழ்த்துக்கள்

தன் தேகத்தை இசைக்கு ஏற்றார் போல் வளைத்து!!

எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ!

அங்கெல்லாம் கண் பாவனைகள் செய்து!!
 கை பாவனைகள் செய்து !!

தன் உடலை!! தன் இதயம் சொல்வதற்கு ஏற்றார் போல் வளைத்து!

ஆடுவது நடனம் !!

நடனத்தில் சோகம்! வேகம், விவேகம் காட்டும் விழிகள்!!

இதழ்கள்,,

கைகள்" கால்கள் அனைத்தும் இயங்கும்!!

 தேகத்திற்கு வலிமையூட்டும் !!
அதை காண்பவர் விழிகளுக்கு இன்பமூட்டும்!!

மகிடிக்குமயங்கி ஆடும்சர்ப்பமும்!
மனம்மகிழ்வில் ஆடும்மயிலும்!

ஆடல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது !!

அமைதிகலைத்து! அங்கங்களை வலுப்படுத்துவது!

உலக நடன தினவாழ்த்துக்கள்

-கவிதை மாணிக்கம்