மகிழ்ச்சி FM அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைப் போட்டி

அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைப் போட்டி

மகிழ்ச்சி FM அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைப் போட்டி


மகிழ்ச்சி FM*  , அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைப் போட்டி

 கவிதைப் போட்டி : .
 அண்ணாவிற்கு ஓர் மடல்*   எனும் தலைப்பில் கவிதைகள்24 வரிகளுக்கு மேல் அனுப்பி கவிச்சிறகு விருது இவ்விருதுக்கு உடனே
 விண்ணப்பிக்கலாம்.

உங்கள் கவிதைகளை இக்குழுவில் பதிவிட வேண்டும் .

தமிழில் பெயர். ஊர் தட்டச்சு செய்து அனுப்புக.


இணைய வழியில் *மகிழ்ச்சி FM  , *அண்ணா பிறந்த தினம்
 கவிச்சிறகு விருது *

 கவிதைப் போட்டி:
.
 அண்ணாவிற்கு ஓர் மடல்*   எனும் தலைப்பில்

 கவிதைகள்24 வரிகளுக்கு மேல் அனுப்பி கவிச்சிறகு *விருதுக்கு உடனே
 விண்ணப்பிக்கலாம்.

உங்கள் கவிதைகளை இக்குழுவில் பதிவிட வேண்டும் .

தமிழில் பெயர். ஊர் தட்டச்சு செய்து அனுப்புக.


இணைய வழியில் மின்விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.

 இக்குழு *செப்டம்பர்-15 இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

உங்கள் கவிதைகள் மகிழ்ச்சி Fm இணையதளத்திலும் வெளியிடப்படும்.
*
 கவிச்சிறகு  விருது பெற கவிஞர்களுக்கு மகிழ்ச்சி இணைய வானொலியில் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
" அண்ணாவை நாம் போற்றுவோம்.... அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்வோம்....."

இந்த இணைப்பு மூலம் அறிஞர் அண்ணா விருதுக் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்....

கவிச்சிறகு விருது குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் ....

விபரங்களுக்கு ....

8838078388
 www.magizhchifm.com