அண்ணா என்னும் ஆகாயம் 008

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் கவிதை போட்டி

அண்ணா என்னும் ஆகாயம் 008

*அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்* 
அறிஞர் அண்ணாவின் மொழிகள் கவிதையாக!!

சமுதாயப் பற்று மிக்கவர் அறிஞர் அண்ணா அவர்கள்!!

சிறு கவிதை வரிகள் அவர்  வார்த்தைகளைக் கொண்டு//

கல்வி பற்றிய அண்ணாவின் வார்த்தைகள்! 

இதோ:
இவ்வுலகம் போட்டியாலும்! பொறாமையாலும்!

 பொய் சிரிப்பாலும்! நிறைந்தது" இப்படிப்பட்ட உலகில் 

நமது பாதையில் தொடர்ந்து செல்ல துணை நிற்பது "கல்வி" .

"கத்தியை திட்டாதே உன் புத்தியை தீட்டு "
ஏனெனில! 

கத்தியின் இருப்புரமும் கூர்மையாகவே இருக்கும் .
வன்முறையால்

 எதையும் வென்று விட முடியாது!! அதை கையில் எடுத்தால்

 இறுதியில் அழிவது நாம்தான் .

புகளை தேடி நீ போகாதே !!

உன்னை தேடி புகழை வரவை ! 

அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட அண்ணாவின் கூற்று இது!

தன்னை வென்றவன்! தரணியை வெள்வான்!

மாநில சுய ஆட்சியை பெரிதும் வலியுறுத்தும்! 

 அண்ணாவின் கருத்து இது ! 

மறப்போம்! மன்னிப்போம்!
மேடைப் பேச்சாளரகிய

 அறிஞர் அண்ணா அவர்கலின் பொன்மொழி இது!

 நம் நாட்டை வளப்படுத்த பாடுபட்ட 


அறிஞர் அண்ணாவின் புகழ் உலகெங்கும் 
பரவட்டும் ...

வே.தா்ஷணா
முதலாம் ஆண்டு வணிகவியல் 
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோவை .