கார்கில் வெற்றி தினம் கவிதை

கார்கில் வெற்றி தினம் கவிதை

கார்கில் வெற்றி தினம் கவிதை

அன்னியருக்கு இடம் கொடோம் அரசை யாருக்கு இனி விடோம் பாரதியார் !

எவரையும் எதிரியாக எண்ண மாட்டோம் எதிர்த்தவரை உயிர் போனாலும் விடமாட்டோம் !
அடல் பிகாரி வாஜ்பாய்!

 நண்பனை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம் அண்டை வீட்டுக்காரனை மாற்ற முடியாது! (அடல் பிகாரி) வாஜ்பாய் !

கார்கில் வெற்றி வீரன் அடல் பிகாரி வாஜ்பாய்! ஆப்ரேஷன் விஜய் படைத்தளபதி கார்கில் சரவணன் (தமிழ்நாடு)

 நட்புறவை மறந்த நவாஸ் செரீப் பாகிஸ்தான்! பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்கு நுழைவதை முதலில் கண்டறிந்த ஆடு மேய்க்கும் சிறுவர்கள்!!

 மெய் சிலிர்க்க வைத்தத பைனாக்குலர்கள்!
   ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கையில் இருந்த பைனாக்குலர் இந்திய ராணுவத்திற்கு உதவிய!

    62 நாட்களாக நடைபெற்ற கார்க்கில் போர் !
  அடங்க மறுத்த நவாஸ்செரீப் பாகிஸ்தானி அரசு! துணிந்து அடித்தது அடல் பிகாரி வாஜ்பாயின் இந்திய அரசு!!

   சினிமா துறை முதல் உழவர் தொழிலாளர் வரை கார்க்கி போர் நிதி கொட்டியது!
   இந்தியா கைவசம் ஆனது !!

படைபலத்தின் உச்சத்தை உலகிற்கு காட்டியது இந்தியா! பொக்ரைன் அணு ஆயுத சோதனை அப்துல் கலாம் பங்களிப்பு!

   527 இந்திய வீரர்கள் வீரமரணம்! பாகிஸ்தானில் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் !

  அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் சமாதானப்புறாவாய் பாகிஸ்தானை எச்சரித்தார் !
  
  முடிவில் போரை நிறுத்திக் கொண்டது இரு அரசுகளும்!

   இந்திய போர்ப்படைகள் பாகிஸ்தானிய வீரர்களை அடித்து நொறுக்கி கார்கில் நம் வெற்றி கொடி நாட்டி வெற்றி பெற்றது வாழ்த்துக்கள்!!

   தேசபக்தன் கவிதைமாணிக்கம்