மகிழ்ச்சி Fm 3ம் ஆண்டு கொண்டாட்டம்..!

மகிழ்ச்சி Fm 3ம் ஆண்டு கொண்டாட்டம்..!

உலகின் ஏழு கண்டங்கள் உலகின் 195 நாடுகள் பல லட்சக்கணக்கான தீவுகள் என உலகம் எங்கும் தனக்கென்று லட்சக்கணக்கான நேயர்களை கொண்டிருக்கும் மகிழ்ச்சி பண்பலை
தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள்  பல்வேறு நாடுகளில் இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என இனிய வானொலி வரலாற்றில் பல புதுமையான நிகழ்ச்சிகளையும் இனிமையான பாடல்களையும் 24 மணி நேரமும் வழங்கி முத்திரை பதித்து கொண்டு இருக்கும் மகிழ்ச்சி பண்பலை நேயர்களின் பேராதரவோடு மூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆதரவு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..!

www.magizhchifm.com