இசையின் ஓசை...

இசையின் ஓசை...

இசை என்பது..
இதய நிம்மதிக்கான மருந்து.

இசை காற்றில் கலந்து
உடலில் புகுந்து
இதயத்தில் கலப்பது.

மகிழ்ச்சியோ, புகழ்ச்சியோ,
இன்பமோ, துன்பமோ
அனைத்தையும் இசையின் 
மூலம் அசைபோடலாம்.

இசையின் ஓசை அனைத்து 
ஆசைகளையும் மறக்கடிக்கும்.
இசையின் வழி இன்பத்தால்
மனதின் வலி அகலும்.
மரணமும் தள்ளிப்போகும்.

எனவே.......................

உயிர் ஓசை நீடிக்க...
இசை ஓசை ரசித்திடுவோம்...

இனிய காலை வணக்கம் ....