காதல் காலங்கள்...

காதல் கவிதை

காதல் காலங்கள்...

சிலேட்டில் எழுத தொடங்கிய காதல்
சீக்கிரமே! அழிந்துவிட்டது!
அது சிறுமை!

செல்போனில் தொடங்கிய காதல்
சிக்கனல் இல்லாது அழிந்து விட்டது!
அது முதுமை!

பதினாறு வயதில்! பத்திரபதிவாய்!
பதிவேட்டில் தொடங்கிய காதல்!!

பத்திரமாய்! பகிரங்கமாய்! பக்குவமாய்! பாதுகாப்பாய்!
சிறந்து பயணிக்கிறது!

உடலால்கூடாவிட்டாலும் !
உள்ளத்தால் கூடி! நட்பாய் மலர்கிறது!

பழமை நினைவுகள் பசுந்தளிராய்! பார்கடல் அலையாய்! ஆர்ப்பரிக்கிறது!

கவிதை மாணிக்கம்