மகிழ்ச்சி Fm புதுமைப்பெண் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

மகிழ்ச்சி Fm புதுமைப்பெண் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

மகிழ்ச்சி Fm புதுமைப் பெண் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்  அறிவிப்பு.

மகிழ்ச்சி Fm  ன் புதுமைப் பெண் விருதுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்து கவிஞர்கள் 500 க்கும் மேற்பட்டபவர்கள். பெண்களை போற்றும் வகையில் கட்டுரைகள் அனுப்பினர், இந்த கட்டுரைகள்  நடுவர் குழு தேர்வு செய்து, விருதுக்கான அறிவிப்புகளை
மகிழ்ச்சி fm சார்பாக "புதுமைப் பெண் விருது", மார்ச் 8, மகளிர்  தினத்தை முன்னிட்டு இணைய வழியில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை மகிழ்ச்சி Fm  குழுமத்தின் நடுவர் குழுவும் , மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.
  சிறப்பான கட்டுரைகளை படைத்த கட்டுரையாளர்களுக்கு   " புதுமைப் பெண் விருது" அளிக்கப்படுகிறது இதில் தேர்வு பெற்றவர்களுக்கு  மின்சான்றிதழ்    வழங்கப்படும், நமது  "புதுமைப் பெண் விருது " வாட்ஸ் ஆப் குழுவில்  பகிரப்படும். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..! கட்டுரையாளர்களுக்கு வாழ்த்துக்கள் ..!

மகிழ்ச்சி fm வழங்கும்  புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டியில் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

01.ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்

02.முனைவர் சு.நாகவள்ளி
     பட்டதாரி ஆசிரியர்.ஊ.ஒ.ந.நி.பள்ளி,
     கோவில்பட்டி,ஆண்டிபட்டி,தேனி மாவட்டம்.

03.இர.உஷாநந்தினி சதீஷ்குமார்
     9/798-5 ஆபீஸஸ் காலனி
     பச்சாபாளையம் , பேரூர்,
     கோவை-641010

04.ஜஸூரா ஜலீல்.மலேசியா

05.கவிஞர்,ந.மலர்கொடி.
     தலைமையாசிரியர்.

06.மூளைப் பட்டறை
    முனைவர் அ இளவரசி,
     முதுகலை ஆசிரியர்
     ஐயன் பேட்டை, காஞ்சிபுரம்.

07.கவிஞர்.சசிகலா திருமால்
    கும்பகோணம்.

08.கோ. ஶ்ரீஅஹிலேஷ்
     கும்பகோணம்.

09.கோ. ஶ்ரீஆதேஷ்
     கும்பகோணம்.

10.முனைவர் சகுந்தலா ராமலிங்கம்,
    உடுமலைப்பேட்டை

11.அம்பை ஆ.சுதா
   ஆய்வக நுட்பனர் .

12.முனைவர் ப.விக்னேஸ்வரி,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    நேரு கலை மற்றும் அறிவியல்  கல்லூரி,
    கோவை.

13.அ.சியாமளா செல்வின்,
     அன்பின் நகரம்.

14.ஹர்சிதா, திருச்சி

15.முனைவர் அனிதா சந்திரசேகர்
      பரமக்குடி.

16. முனைவர். பா. கற்பகம்
      வேதியியல் துறை,
     புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
     காளையார் கோவில்
      சிவகங்கை மாவட்டம்.

17.திருமதி ச.கீதா வேதரத்தினம்.
     சிதம்பரம்

18.சு. உஷா,
     திருவண்ணாமலை.

19.எம்.லீலா வினோதினி,
     இலங்கை.

20.கிருஷ் அபி,
     இலங்கை.

21.தங்கேஸ்வரி ,
     அவினாசி

22.R.சரண்யா கோபால்,
     காஞ்சிபுரம்.

23.சி. தேவி பிரியா
      PhD scholar

24.து. திவ்யா, பரமனந்தல்,

     திருவண்ணாமலை மாவட்டம்.

25.மை. மதலை மேரி ஆசிரியை,
     ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நரசிம்மநாயக்கன்பாளையம்,
     பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம்,
    கோயம்புத்தூர் -31.

26.இரா. ரம்யா,
     சென்னை.

27. ஏ.யாஸ்மின் பேகம்,
     சென்னை.

28. விஜயலட்சுமி கண்ணன்,
      சென்னை.

29. செ.நந்தினி(எ)ரேவதி,
      நீலகிரி மாவட்டம்.

30.எ.விக்னேஸ்வரி.எம்.ஏ.பி எட்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.(SNR)
ஆவாரம்பாளையம்.
கோவை - 6

31. ப.லாவண்யா,
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
     ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,
      மயிலம், விழுப்புரம் மாவட்டம்.

32.S. புவனேஸ்வரி,

33.பொ.ச.மகாலட்சுமி ,
     கோவை.

34.செ. சுகந்தி,
    சாத்தனூர்,
    திருவண்ணாமலை மாவட்டம்.

35.முனைவர்.வீ.உமா,
    இயக்குனர், உடற்கல்வித்துறை,
   அ.து.ம மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
     நாகப்பட்டினம்.

36.கவிஞர் முனைவர் செ.ஆயிஷா ,
    காருண்யம் அறக்கட்டளை நிறுவனர்
      பல்லடம்.
37.சு.சுஷ்மிதா,
     சாமியாபுரம் கூட்ரோடு,(கிராமம்),
    பட்டுக்கோணாம்பட்டி (அஞ்சல்),
    பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்),
    தருமபுரி (மாவட்டம்)
    அஞ்சல் எண்: 636905 .

38.முனைவர் சகோ.ஜா.அருள் சுனிலா,

    ஜெ.அ. மகளிர் தன்னாட்சிக் கல்லூரி,

    பெரியகுளம், தேனி – 625601, தமிழ்நாடு.

39.A. கோமதி,  
     7A இந்திரா காந்தி தெரு கக்கன் காலனி,
      கே.கே. நகர்,
      திருச்சி 620021.

40.கவிதாயினி லலிதா சியாம்,
     மதுரை-625016.

41.கே.நஜீமா ஜமான்.
      நாகூர்.

42.பெ.ராமலதா,
     ஸ்ரீவில்லிபுத்தூர்.

43.செ. ஜீவலதா,
     இராஜபாளையம் .

44.பெ.ராஜலட்சுமி,
     ராஜபாளையம்.

45.ஆர் எல் லாவண்யா திருநங்கை
     த /பெ ஏ.ராஜேந்திரன்
     12, பண்டரிநாதன் கோவில் தெரு,
     துறையூர் வட்டம் -62 10 10
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

46. டாக்டர். அ.ஜமீலா,

     தலைமையாசிரியர்,

     ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

     மதுக்கூர் வடக்கு - 614 903

     தஞ்சாவூர் மாவட்டம்.

47. இசைப்பேரரசி திருமதி.லதா சங்கரன்,
      சென்னை.

48.மைதிலி கல்யாணி,
     இராஜபாளையம் .

49. கனிமொழி ஜெகன்,
      சோழிங்கநல்லூர்.

50.G. ராமராதா,
     ராஜபாளையம்.

51.நா.பாரதி,
     சு. குளத்தூர்,
     கள்ளக்குறிச்சி.

52. மு.விக்னேஷ்வரி,
      தூத்துக்குடி மாவட்டம்.

53.பஸ்லா பர்ஸான்,
     காத்தான் குடி,
      இலங்கை.

54.திருமதி  ச. இராமலக்ஷ்மி,
     சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள் மழலையர் மற்றும் துவக்கபள்ளி.
      ராஜபாளையம்,விருதுநகர் மாவட்டம்.

55.மா.சுதா ,ஆசிரியை
      E/2  _ I.H.F.D  நகர்,
     சத்திரம் கருப்பூர்_612501,
     கும்பகோணம் வட்டம்,
     தஞ்சாவூர் மாவட்டம்.

56.க.மகாலட்சுமி M.A.,B.Ed. ஆசிரியை,
       ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ,                  
        வீரசிகாமணி,
        சங்கரன்கோவில்,
        தென்காசி மாவட்டம்.

57.A . மதுமிதா,
    7A இந்திரா காந்தி தெரு ,
   கக்கன் காலனி கே கே நகர்,
    திருச்சி 21. 

58.இந்திராபிரியதர்ஷினி,     ராஜபாளையம்.

59. V.S.ராஐஸ்ரீநிதி ,
வகுப்பு 6, உராட்சிஒன்றியநடுநிளைபள்ளி,   
ரெட்டிபாளையம், போளுர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், 606905. 

60. மா. அகல்யா, வகுப்பு 11,தென்காசி       

  குறிப்பு :- கொடுக்கப்பட்டுள்ள எண்கள் வரிசை எண் மட்டுமே, தரவரிசை அல்ல..!

மேலும் விபரஙகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள் - 8838078388
மகிழ்ச்சி FM,
இது ஆனந்தத்தில் அலைவரிசை...