அறிவர் அம்பேத்கர்

அறிவர் அம்பேத்கர்

அறிவர் அம்பேத்கர்

அறிஞர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.


இவரை நினைக்கும் போதெல்லாம் வியப்புதான் மேலிடும் !

அதற்கு 10 காரணங்கள்.

*1.) இந்தியாவிலேயே 50,000 நூல்கள் கொண்ட தனிமனித நூலகம்*, இவரது "ராஜ்கிர்" எனும் வீட்டில் வைத்திருந்தார்.

*2.)  64 பாடங்களில் முதுகலைப் பட்டம்* பெற்றவர். 

இந்தி, பாலி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மராத்தி, பாரசீகம், குஜராத்தி மொழிகள் பயின்றவர். 

*3.) "லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில்" 8 ஆண்டு படிப்பை 2 ஆண்டு 3 மாதங்களில் முடித்தவர்.* அதற்காக  தினந்தோறும் 21 மணி நேரமும் படித்தவர்.

*4) கொலம்பியா பல்கலைக்கழகத்தில்*
 *3 ஆண்டுகளில்* *பொருளாதாரத் தில் 23, வரலாற்றில் 11 , சமூகவியலில் 6 , தத்துவத்தில் 5 , மானுடவியலில் 4, அரசியலில் 3, பாடங்களில் தேறியவர்*. 

*5.) உலகிலேயே "Doctor of All Science" பட்டத்தை "லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில்" பெற்ற ஒரே மனிதர்.*

*6.) இந்தியாவிலேயே முதல் முதலாக வெளிநாட்டில் பொருளாதாரத் தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.*

*7.) லண்டன் நூலகத்தில் காரல் மார்க்ஸ் சிலைக்கு இணையாக இவருக்குத்தான் சிலை வைக்கப்பட் டுள்ளது*. 

*8.)”என் பொருளாதார*
*த்தின் தந்தை”* *என்று*, *பொருளாதாரத் தில் நோபல் பரிசுபெற்ற அம்ரித்யா சென்* பாராட்டியுள்ளார்.

*9.) கொலம்பியா பல்கலைக்கழகம் 2004இல் வெளியிட்ட உலகின் 100 மாபெரும் அறிஞர்கள் பட்டியலில்,* அம்பேத்கரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

*10.) ”விசாவுக்காகக் காத்திருத்தல்”* *("Waiting for a visa")* *எனும் அம்பேத்கரின் சுருக்கமான சுயசரிதை,* கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டு இருக்கிறது.

*டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1913ல் உலகின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களின் ஒன்றான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் M.A படிக்க சென்றார்*. 

3 ஆண்டுகள் அங்கு தங்கி படித்தார். *அவர் படிப்பதற்கு பரோடா மன்னர் ஒரு மாதத்திற்கு 11 பிரிட்டிஷ் பவுண்ட் என்ற அளவினாலான ஸ்காலர்ஷிப்ப அளித்திருந்தார்.* *இந்த குறைந்த பணத்தை வைத்துக்கொண்டு அவர் 60 பாடங்கள் படித்திருக்கிறார்!*

*வெறும் 10 பாடங்கள் படித்திருந்தாலே அவருக்கு M.A பட்டம் கொடுத்திருப் பார்கள்*. இது மிகப்பெரிய சாதனை. இந்த சாதனையை பாராட்டி அவருக்கு பேராசிரியர்கள் விருந்து அளித்திருக்கிறார் கள். 

*வெறும் வேலை வாய்ப்புக்காக தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க அவர் படிக்கவில்லை.* தனது படிப்பு யாருக்கு எதற்கு பயன்பட போகிறது என்று அறிந்தே பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்கிறார். 

அதனால் தான் இன்றும் அவரை கவுரவிக்கும் வகையில் *அவரது உருவ சிலையை தனது பல்கலைக்கழகத்தில் வைத்து பெருமை கொள்கிறது* 

*அவர் படித்த பாடங்கள் வருமாறு*:

29 courses in economics, 11 in history, 6 in sociology, 5 in philosophy, 4 in anthropology, 3 in politics,  and 1 each in elementary French and German

*COURSES TAKEN AT COLUMBIA*
 
*SUMMER 1913*  
Economics s112  Money and Banking
Economics s120  Corporation Finance

*SUMMER 1914*  
Economics s205  Modern Economic Theories
Sociology s102  Principles of Sociology--Historical
Economics s125  The Classical Economists

*SUMMER 1915*  
French sA1  Elementary Course
German sA1  Elementary Course

*1913-1914*  
Economics 101-102  Science of Finance
Economics 125  The Economic Problems of Germany
Economics 201  Econ. Readings: Classical English Economists
Economics 207  Principles and Methods of Statistics
Economics 210  Social Statistics
Economics 204  History of Economics since Adam Smith
Sociology 151  Principles of Sociology--Analytical
Sociology 256  Social Statistics
Economics 206  Economic Theory
Economics 106  The Trust & Corporation Problem
Economics 205  Economic Theory
Economics 114  Marx & Post-Marxian Socialism
Economics 104  Commerce & Commercial Policy
Economics 304  Seminar in Political Economy & Finance
Sociology 258  The Theory of Social Evolution
Economics 303  Seminar in Political Economy & Finance
History 226  The Protestant Revolt

*1914-1915*  
Economics 105  The Labor Problem
Economics 108  Railroad Problems--Econ. Social & Legal
Economics 109  History of Socialism
Economics 242  Radicalism & Soc. Reform in 19th Cent. Lit.
History 103  History of India & of Persia
History 121  Hist. of Intellectual Class in Europe--I
History 122  Hist. of Intellectual Cla

*இன்று இந்த மகாமனிதனண கொண்டாடுவோம்*

*வாழ்க டாக்டர் பீமாராவ் அம்போத்கார்*
ஜெய் பீம்