கண்ணீர் காலம்

காதல் காலம்

கண்ணீர் காலம்

நூறு கோடைகளை
தின்று முடிக்கிறது
ஒரு மழைக்காலம்
நூறு மழைக்காலங்களை
தின்று முடிக்கிறது
ஒரு கண்ணீர் காலம்

தங்கேஸ்