பசலை நிறம்

காதல் கவிதை

பசலை நிறம்

உன்னைப் பற்றி எழுதிய
 அத்தனை கவிதைகளையும்
உன் மீதே கொட்டி விடுகிறேன்
அவைகள் எப்படி பசலைநிறம் கொள்கின்றன என
நீயே பார்

தங்கேஸ்