அநீதி...

எழுச்சி கவிதை

அநீதி...

இந்த நாட்டில் மட்டும் தான்
சம்பூகர்களின் தலையை சீவ சீவ
இராமர்களின் வாட்களுக்கு
பளபளப்பு ஏறிக்கொண்டே போகிறது

தங்கேஸ்