மனசாட்சி

புதுக்கவிதை

மனசாட்சி

தான் கிழித்த கோட்டை
ஒவ்வொரு நாளும் 
தானே
தாண்டிக்கொண்டிருக்கும்
 ஒரு  விநோதமான வஸ்துவுக்கு பெயர்தான்
மனசாட்சி என்பது

தங்கேஸ்.