மகளிர் தினம் விருது - புதுமைப்பெண் விருது - 2023

மகளிர் தினம் விருது - புதுமைப்பெண் விருது - 2023

மகளிர் தினம் விருது - புதுமைப்பெண் விருது - 2023 "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

மகிழ்ச்சி Fm ல் சிறப்பு தினங்களில் கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள் போன்ற படைப்பாளர்களை கெளரவப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி வருகிறோம் . அந்த வகையில் மார்ச் 8, மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமைப்பெண் விருது - 2023 "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டியில் பெண்மையை போற்றுவோம்,வரலாற்றில் பெண்கள்,இலக்கியத்தில் பெண்கள்,உலகம் போற்றும் பெண்கள்,மாண்புமிகு மகளிர்கள், புதுமைப்பெண்கள், சிங்கப்பெண்கள்,வீர மங்கைகள்,தங்க தாரகை ,இதைப்போன்று பெண்களின் பெருமைகளைப் போற்றும் விதமாக நீங்களே ஒரு தலைப்பிட்டு  கட்டுரைகளை எழுத்துப் பிழை மற்றும் இலக்கண பிழை  இல்லாமல்  Type செய்து 8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள்.சிறந்த  கட்டுரைகளுக்கு  " புதுமைப்பெண் விருது - 2023 "
விருதும்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த கட்டுரைகள் மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒருவர் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்,

உங்கள் கட்டுரைகள் புதிதாக இருக்க வேண்டும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக இருக்க கூடாது.

உங்கள் கட்டுரைகளை மார்ச்  4 ஆம் தேதி  இரவு 9க்குள் அனுப்பிவையுங்கள்.
உங்கள் கட்டுரை படைப்பு விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துக்கள்...

புதுமைப்பெண் விருது  வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளவும்.

புதுமைப்பெண் விருதுக் குழு இணைப்பு லிங்க்

மேலும் விபரங்களுக்கு - 8838078388 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்..!