காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி கவிதை

காந்தி ஜெயந்தி

அண்ணல் காந்தி ஜெயந்தி:

அஹிம்சை அச்சாணியாய் 
அநீதம் அகற்ற 
அதமம் இன்றி 
அந்நியரை அருட்டுக்கு 
அசராமல் அராபதமிட்டு
அருக்குகள் பல தாண்டி
அஞ்சாமல் போராடி 
அகிலம் (இந்தியா) மீட்ட அதிபன் 
அவதரித்த இந்நாளில் 
அண்ணலை போற்றுவோம் 
- ஹரி, கோவை