"புத்தகம் பேசுகிறது" நிகழ்ச்சியில் கவிஞர் தங்கேஸ் ன் "முறிந்த சிறகுகள்" புத்தகத்தின் சிறப்புகள் பற்றி நீதி தேவன் தொகுத்து வழங்குகிறார்

மகிழ்ச்சி Fm "புத்தகம் பேசுகிறது" நிகழ்ச்சியில் கவிஞர் தங்கேஸ் எழுதிய "முறிந்த சிறகுகள்" புத்தகத்தின் சிறப்புகள் பற்றி நீதி தேவன் தொகுத்து வழங்குகிறார்.  ஜூலை 20 ஆம் தேதி புதன்கிழமை இரவு 8 மணி முதல் 9மணி வரை கேட்டு மகிழுங்கள் (மறு ஒலிபரப்பு ஜூலை 23 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 9மணி வரை)....
நிகழ்ச்சிகளை கேட்க ... 
www.magizhchifm.com

மகிழ்ச்சி fm

இது ஆனந்தத்தின் அலைவரிசை...