மார்கழி திங்கள்

மார்கழி கவிதை

மார்கழி திங்கள்

மார்கழி திங்கள் நந்நாளாம்!
மங்கையர்விரும்பும் பொன்நாளாம்!!

வாசலெங்கும் வண்ணக் கோலங்கள்சாலமிட!

அதிகாலைநம் எண்ணத்தை ஒழுங்குபடுத்தி கோலமிட!

உடலைநந்நீரால் சுத்தம்செய்து
முற்றத்தை சாணத்தால் மெழுகிகிட!

அரிசி மாவோ! கோதுமை மாவோ! அரைத்துவைத்து
அழகுகோலமிட!

அத்துணை எறும்புகளும்
மழைகாலம் முடிந்து
அறுபடை ஆகாதசமயம்!

அழகாய் கோலத்தைகண்டு?
உண்டு!பசிஆறுமாம்
அன்று!

அதுமாறியே,!
சுண்ணாம்பு பொடியுடன் கெமிக்கல் சிலகலந்து
கோலமிட!

வீதியில் நடமாடி வீட்டிற்குள் கோலம்மிதித்துவரவெளியில் உள்ளகிருமிகளை தடுத்துவிட!

முளைக்குஓர்வகை அதிர்வலை! ஏற்படுத்தி சீர்படுத்தி ட உதவுகிறதாம்!

விடியல் எழுகை
மதங்களை கடந்த ஒன்று!

உடல் தூய்மை! முற்றம் தூய்மை!
உள்ளத்தூய்மை!
கைவண்ணம் காணுவதோநன்று!

மார்கழி மாதம் மற்றும்அல்லாது!
எந்நாளும் அதுஓர்கிருமி நாசிணியாவதோ இன்று!

பண்டையமுறை அரிசிமாவு,எறும் புகளுக்கு  தீணி!
நம்கோலபொடியை
ஒருநாளவது.உயிகளுக்குஉணவளிக்கமாற்றுவோமா!!

கோலமிடும் அனைவருக்கும்! மார்கழி திங்கள் மன நிறை வாழ்த்துக்கள்!

-கவிதை மாணிக்கம்.