சர்வதேச அகிம்சை தினம்

காந்தி ஜெயந்தி கவிதை

சர்வதேச அகிம்சை தினம்

" சர்வதேச அகிம்சை தினம் " காந்தியார் பிறந்த நாள்

போர்பந்தல்! குஜராத்தில் பிறப்பு!
போர்க்கொடி நீக்கிய அகிம்சை பந்தலே சிறப்பு!

 கரம்சந்உத்மசந் காந்தி ,புத்திலிபாய்க்கு ,மகனாகி!!

ஏழாம் வயதில்
கஸ்தூரிபாய்க்கு நிச்சயித்த கணவணாகி!!

13ம் அகவையில் இல்லறத்தில் பொறுப்பாகி!
கல்விபயணம் சிறப்பாகி!

பாரிஸ்டர்பட்டம்பெற லண்டலின்பிரயாணமாகியது சிறப்பு!

தென்னாப்பிரிக்கா வில் ஒருவருட ஒப்பந்தத்தில் வழக்கறிஞர் பணிதொடங்கி!

தென் ஆப்பிரிக்கா இனவெறிக் கொள்கை நம் இந்திய காந்தியையும் விட்டு வைக்கவில்லையே!

ரயில் நிலையத்தில் அவமதிப்பு பின்னாளில் அங்கே தான் அவருக்கு சிலை அவதரிப்பு!

மது !மாது! மாமிசம் இவைகளை கையில் கொள்ளாது!தள்ளிவைப்பு!

 தன் உணவை தானே சமைத்து உண்டு களித்தார் தென்னாப்பிரிக்காவில்!

தென் ஆப்பிரிக்கா இனவெறி பிரிட்டிஷாரால் தலைதூக்கவே!

தென்னாப்பிரிக்காவாழ் இந்தியர்களை பாதுகாக்கவே! போராட்ட களம் இறங்கினார்!
நம் காந்தி!!
21 ஆண்டுகள் கடந்தன!!

தென் ஆப்பிரிக்காவில் போலீசார் சுடப்படும் பொழுது! தில்லையாடி வள்ளியம்மை !
என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் அவரை விட்டு விடுங்கள் என்று முன்வர !
போலீஸ் துறையினர் பின்வாங்கஉயிர் காத்தார் வள்ளியம்மை!!

பின்னாளில் தில்லையாடி வள்ளியம்மைக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தார்!!

இந்திய திரும்ப பயணம் காங்கிரஸில் இணைப்பு!

இந்திய அடிமை விலங்கு ஒடிக்க பல போராட்டங்கள் கையெடுப்பு!

அவற்றுள் மிக முக்கியமானது தண்டி யாத்திரை!உப்புசத்யாகிரகம்!

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம்!!

இவரை சிறைப்படுத்தி வைத்தது!

இந்திய முழுக்க விடுதலை வேட்கைதீ கொதித்தது!

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பயங்கரமான போராட்டம்!! நவகாளியில்!
அதற்கு தீர்வு கண்டார்!

அந்நிய துணி எரிப்பு
இந்திய முழுக்க மாதுவினை தடுக்க போராட்டம் !

அதற்கு பெரியாரும் குடும்பத்தார் ஒத்துழைத்து தனக்கு சொந்தமான தென்னை மரங்களையும் ஈச்ச மரங்களையும் வெட்டி அழிப்பு!

 நாகம்மையும் மணியம்மையும் உடன் பொறுப்பு!

இரண்டாம் வட்டமேசை மாநாடு அழைப்பு!
 அம்பேத்கருக்கும் காந்தியடிகளுக்கும் போராட்டம்!!

இறுதியில் உண்ணாவிரதம்
இரட்டை வாக்கு முறைக்கு சம்மதிக்காத காந்தியடிகள்!

உயிர் போகும் உண்ணாவிரதத்தில் அம்பேத்கர் தான் விட்டுக் கொடுத்தார்!

இதற்கிடையில் இந்தியாவை பிரிவினை சக்திகள் பிரிக்க ,,, 

பாகிஸ்தான் தனிநாடு கொள்கை காந்தியடிகள் நான் இருக்கும் வரை இந்தியாவை பிரிக்க கூடாது !
!என் சணலத்தில் தான் பிரிவினை என்றால் இருக்க வேண்டும் என்று முழக்கமிட!

இறுதியில் பிரிட்டிஷார் பாகிஸ்தானுக்கு விடுதலை கொடுக்க முன்வர! 

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கவே இந்த பிரிவினை என்று காந்தியார் சம்மதிக்க! 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலை பெற்றது !
அதற்கு முந்தைய  நாளில் பாகிஸ்தானும் விடுதலை பெற்றது!

இந்திய விடுதலை வெற்றி களிப்பில் காந்தியார் அவர்கள் கலந்து கொள்ளவில்லை!

 32 ஆண்டுகள்போராடி அகிம்சை வழியில் போராட்டம் வெற்றி கண்டார் காந்திஜி!

இறுதியில் கோட்சேவால் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்

முதல் சுதந்திர இந்தியாவில் போராட்டம் வெறிக்கு பலியானார்?

சுட்டவர் முஸ்லிம்! மவுண்ட்பேட்டன் பிரபு அதை மாலை நேரமாக கோட்சே எனும் இந்துவாள் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மக்களிடம் பரப்ப!

இப்படி ஒரு அகிம்சை போராட்ட வெற்றியாளர் பிறந்த தினத்தை சர்வதேச நாடுகளே!
 சர்வதேச அகிம்சை நாள் ஆக அறிவிக்க!

 காந்தியார் பிறந்த இந்திய மண்ணிற்கு சிறப்பு தானே?

 இவர் வரலாறு செய் அல்லது செத்து மடி!
 சத்திய சோதனை என்றும் பல சரித்திரங்களில் முதன்மை வகிக்கிறது!!

இவர் இறப்பின் இறுதிப் பயணத்தில் மாலைகள் விரும்பாத இவர் மேலேயும் !இவர் எழுதிய புத்தகங்கள்வைத்து இவர் மேனியில் மூடப்பட்டன!

இவர் மகன் தேவதாஸ் காந்தி இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்!

 இன்றும் இவர் வாழ்க்கை !
வரப் பிரசாதம்!
கவிதை மாணிக்கம்