அப்துல் கலாம்

அப்துல் கலாம் பிறந்த நாள் கவிதை

அப்துல் கலாம்

டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

அறிவியல் விஞ்ஞானியாய் உலகம் போற்றியதே//
சாதனை  வளைக்குள் சிந்தனை சிக்கியதே//
கல்வி கடலில் நனைந்து கொண்டு//
ஆற்றால் உதவியோடு வாழ்க்கை வென்றிட//
கல்வியின் சிகரத்தில் எண்ணம் ஏறியதே//
 அன்பாய் மக்கள் மனதில் வாழ்ந்திட//
தும்பம் குறைந்து நல்வழிப் பிறந்ததே//
தருமாம் செய்து மக்களிடம் பழகிட//
மக்களின் நயகன்  பெயர் பிறந்ததே//
இயற்கையை நேசித்து உயிர்களைக் காத்திட//
மரங்களும் வளர்ந்து  வளர்ச்சியை தந்ததே//
உலகம் எல்லாம் வணங்கி பணியுமே!!!!
நமது டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

இரா.சி.மோகனதாஸ்