யோகா தினம் கவிதை

யோகா கவிதை, உலக யோகா தினம்,

யோகா தினம் கவிதை

உலக யோகா தினம்

உள்ளம் அமைதியில் புத்திபிறக்கிறது!
உடல் ஆரோக்கியத்தில், புது சக்தி பிறக்கிறது!!

யோகா பள்ளியறை செல்லாமல்!!
யோகா படம் பார்த்து!!

உலக யோகா தின வாழ்த்துகள்!

கவிதை மாணிக்கம்