மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு  சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி முனைவர்.செ.ஆயிஷா

மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு  சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி முனைவர்.செ.ஆயிஷா

மகிழ்ச்சி இணைய வானொலியில் மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு  சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் "சிங்கப்பெண்ணே" முனைவர்.திருமதி செ.ஆயிஷா  அவர்கள் சமூகப் பணிகள் இலக்கியப் பணிகள் தன்னம்பிக்கை பேச்சு மற்றும் சுவாரசியமான அனுபவங்கள் பற்றி Rj ஜெ.மகேந்திரன் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி  ஜூலை 16  இரவு 7மணிமுதல் இரவு 8 வரை கேட்டு மகிழுங்கள்....  

மகிழ்ச்சி. Fm இது ஆனந்தத்தின் அலைவரிசை...

www.magizhchifm.com