மகிழ்ச்சிFm மகுடம் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் உங்கள் RJ மகா உடன் Dr படையல் சிவக்குமார் அவர்கள் கலந்து கொள்கிறார் .

மகிழ்ச்சிFm " மகுடம் " சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி

மகிழ்ச்சிFm மகுடம்  சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் உங்கள் RJ மகா உடன் Dr படையல் சிவக்குமார் அவர்கள் கலந்து கொள்கிறார் .

உணவு எது என்றால் நம் பாரம்பரிய உணவான சிறுதானிய உணவுகள் தான் என்று உணவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். முன்னோர்களின் உணவில் சிறுதானியங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. அந்தந்த நிலம் சார்ந்த முன்னோர்களின் உணவு முறையும் இருந்தது.
உணவே  எப்படி மருந்தாக மாறுகிறது என்பதை பற்றி தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சிந்திக்கவும் வைத்து இருக்கிறார் படையல் இயற்கை உணவகத்தின் நிறுவனர் டாக்டர்  படையல் சிவக்குமார் அவர்கள் மகிழ்ச்சிFm " மகுடம் " சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் உங்கள் RJ மகா உடன்  கலந்து கொள்கிறார். இந் நிகழ்ச்சியினை ஜூன் 18 , இரவு 8 மணி முதல் 10மணி வரை நேயர்கள் கேட்டு மகிழுங்கள்...


 

ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...

உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்...

கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க

மகிழ்ச்சி FM HD APP செயலியை பதிவிறக்கம் செய்ய..

Magizhchi FM HD App

https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm

 

இணையதளத்தில் கேட்க ...  www.magizhchifm.com

காணொளி காண:- https://www.youtube.com/channel/UC5pu...

மகிழ்ச்சி Fm சேனலை Subscribe பண்ணுங்க.

மறக்காமல் லைக் போடுங்க.

Telegram குழுவில் இணைய.. https://t.me/magizhchifmandsocialmedia

Face book பக்கம் https://www.facebook.com/Magizhchifm-...

Twitter பக்கம் https://twitter.com/magizhchifm

Instagram பக்கம் https://www.instagram.com/magizhchifm/

தொடர்புக்கு - 8838078388

மகிழ்ச்சி FM
இது ஆனந்தத்தின் அலைவரிசை