அன்பே நீ...

புதுக்கவிதை

அன்பே நீ...

அன்பே நீ வெட்கி தலை குனியாதே!

அந்தக் கோடை வெப்பமும் குளிராக மாறிவிடும்!

வான் மேகமும்!
கார்காலமேகமாகி கன மழையாக பொழிந்து விடும்!

கவிதை மாணிக்கம்