மனித உரிமைகளை போற்றுவோம்...!

மனித உரிமைகள் தினம் கவிதை

மனித உரிமைகளை போற்றுவோம்...!

மனித உரிமைகளை போற்றுவோம்..!

மனித உரிமைகளை போற்றிட நாம் இந்த நாளில் மனித உரிமைகளை 

நிலைநாட்டிடுவோம் நமக்கான உரிமைகளை பெற்றிட நமக்கான உரிமைகளை 

வழிநடத்திட நமக்கான உரிமை படி வாழ்ந்திட நாம் முயன்றிடுவோம் நமக்கான 

அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை எழுத்துரிமை கேட்கும் உரிமை என்ற ஒன்பது போன்ற உரிமைகளை செய்து 

நிலைநாட்டி அதன் வலி நடந்திட மனித உரிமைகளை பெற்றே நிலைநாட்டிடுவோம் 

மனித உரிமைகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று 

நமது உரிமையை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது பிறர் பொருளுக்கு நாம் ஆசைப்படக்கூடாது பிறருக்கு நாம் 

கெடுதல் பண்ணக்கூடாது என்ற நிலையில் நாம் நமக்கு நாமே விதைத்துக் கொள்ளும் சுய கட்டுப்பாடுதான் 

மனித உரிமை ஏனென்றால் உரிமை என்பது தெரிந்து விட்டது என்றால் உரிமை மீறல் இருக்காது அல்லவா

 உரிமை மீறல் இருக்கக்கூடாது உரிமை மட்டும் தெரிய வேண்டும் உரிமை இருந்து நடக்க வேண்டும் 

உரிமை மீறக் கூடாது உரிமையை அதிகமாக எடுத்துக் கொள்ளவும் கூடாது மனித உரிமைகள் 

நமக்கு நாளும் பொழுதும் நம்மை சிந்திக்க வைத்து நம்மை சிகரம் தொட்டிட வைக்கும் மனித உரிமைகளை 

நம்மை வழி நடத்திடும் என்பதை எண்ணிக் கொள்ள வேண்டும். மனித உரிமைகள் படி வாழ்வோம் மனித உரிமைகளை காப்போம்

 மனித உரிமைகளை பெற்றிடுவோம் மனித உரிமைகளை பெற்று சிறந்திடுவோம் 

மனித உரிமைகள் நம்மை நாளும் செதுக்கி விழி போல சிகரத்தில் ஏற்றி வெற்றியை நிலைநாட்டி நம்மை மென்மேலும் மீரச் செய்யும் மனித உரிமைகளே நம்மை வாழ வைக்கும் 

மனித உரிமைகளே நமக்கு துணிவையும் மனித உரிமைகளே நமக்கு புகழுக்கும் வழிவகுக்கும்.

முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை