தந்தை பெரியார்

பெரியார் பிறந்த தினம்

தந்தை பெரியார்

 தந்தை பெரியார்

சூரிய வெளிச்சமாய்  மண்ணில் வாழ்ந்து//
சமுதாயத்தில் தோழராக மக்களிடம் இருந்து//
உலகுக்கு நல்ல பாடங்ளை போதித்து//
மக்கள் மனதில் தெளிவினை உருவாக்கி//
ஆயிரம் பிரச்சனையை எதிர் கொண்டு//
மண்ணில் சிங்க நடை போட்டு//
தீமை குணங்களை வேரோடு அழித்து//
பகுத்தறிவு சிந்தனையில் வாழ்வில் திகழ்ந்து//
நினைத்த காரியங்களை சிறப்புடன் செய்த//
மனதில் வசிக்கும் செம்மல் நயகனே//

இரா.சி.மோகனதாஸ்