என்னை நானே நினைக்க....

காதல் கவிதை

என்னை நானே நினைக்க....

என்னை நினைப்பாயா 
என்று கேட்காதே
என்னை நானே எப்படி 
நினைக்க முடியும்?

- தங்கேஸ்