காதல் என்ற நோய்...! 018

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல் என்ற நோய்...! 018

காதல் என்ற நோய்

காதல் என்பது ஒரு நோய்! அது
காலையில் அரும்பி மாலையில் மலரும் என்றார் வள்ளுவர்! 
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்! காதலும் அப்படி தான்! 
சுயம் மறந்து செய்வதறியாமல் தவிப்பார்கள்! 
எல்லாப் போட்டிகளிலும் தாமே ஜெயிப்பார்கள்! 
தாய் தந்தையரை இப்போது பகைப்பார்கள்! 
படித்த பாடங்கள் அனைத்தும் மறந்து போவார்கள்!.... 
......     .....    ..... 
இவர்கள் அனைவரும்
காதலுக்காகவே வாழ்ந்தவர்கள்! 
காதல் வலையில் வீழ்ந்தவர்கள்! 


-சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி