ஆசிரியர் தின வாழ்த்து கவிதை

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தின வாழ்த்து கவிதை

ஆசிரியர் தினம்:

அகரம் 
ஆதியாய்  
இயல் இசை நாடகம்  
ஈட்ட  
உழைப்பையே  
ஊதியமாய் 
எக்கணமும்   
ஏதுவாய்  
ஐயமின்றி  
ஒழுக்கமும் ஊக்கமும் 
கற்பித்து எம்மை ஒளிரவைக்க   
ஓயாமல் உழைத்திடும் 
உம்மை கண்டு 
ஔவியம் கொண்டேன்.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
- ஹரி