மகிழ்ச்சி FM ல் இசையமைப்பாளர் பரணி அவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி...

இசையமைப்பாளர் பரணி அவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல்

மகிழ்ச்சி இணைய வானொலியில் "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் பரணி அவர்கள் Rj மகேந்திரன் - Rj கனகலட்சுமி ஆகியோருடன் கலந்துரையாடும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி