நல்லாசிரியர் மாமணி விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்

நல்லாசிரியர் மாமணி விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்.

நல்லாசிரியர் மாமணி விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்

நல்லாசிரியர் மாமணிகள்..

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திசூடியில் கூறுவது போல,ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர். அந்த வகையில் மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. வாழ்க்கை எனும் ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு என்பன அனைத்தும் நிறைந்த பாடத்தை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்கி ஒவ்வொரு மாணவர்களையும் சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்.

இத்தகைய பெருமை வாய்ந்த ஆசிரியரை  கொண்டாடும் விதமாக செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு. சிறப்பான முறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக நம்ம மகிழ்ச்சி இணைய வானொலி "நல்லாசிரியர் மாமணி விருது" இணைய வழி விருதுகள் வழங்க தீர்மானித்தோம். அந்த வகையில் மகிழ்ச்சி இணைய  வானொலியின்  நல்லாசிரியர் மாமணி விருதுக்கு  விண்ணப்பித்தவர்களின் பணி அனுபவங்கள், அவர்கள் ஆற்றிய சேவைகள், இதற்கு முன்பு வாங்கிய விருதுகள் பாராட்டுச்சான்றிதழ்கள், போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நல்லாசிரியர் மாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நல்லாசிரியர் மாமாணி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

1) திருமதி. Rஆனந்தி, ஆனந்தா வித்யாலயா பள்ளித் தாளாளர்,இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம். 

2). திரு .கூ. தங்கேஸ்வரன்,

ஹைவேவிஸ் அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர்,தேனி மாவட்டம்

3). முனைவர்.மு.ரா.மஜிதா பர்வின்  உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி திருநெல்வேலி .

4).செல்வி. எட். பிரியதர்ஷினி-

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி.

5).திரு. ப.சிவம்

 கெலவள்ளி (தருமபுரி மாவட்டம்), அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கம்பைநல்லூர்.

6).டாக்டர்.சி.தங்க லட்சுமி மேல அரியப்பபுரம் பெண்களுக்கான யு.எஸ்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தென்காசி 

7).திருமதி. முனைவர் சீ முத்துலெட்சுமி -

ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி., புதுக்கோட்டை.

8). திருமதி.க.தேவிகா - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, விளாத்திகுளம், தூத்துக்குடி மாவட்டம்.

9).புலவர் பா.அனிதா,

இராஜபாளையம். ராவிள்ள வித்யாலயா, கோவில்பட்டி.

10). திருமதி லதா சங்கரன் -சென்னை.

11). திருமதி .  தி. சசிகலா திருமால் - சௌராஷ்ட்ரா மெட்ரிக் பள்ளி,திருபுவனம்.

12) திருமதி.க.மகாலட்சுமி -பஞ்சாயத் யூனியன் பிரைமரி  ஸ்கூ ல்,வீரசிகாமணி, சங்கரன்கோவில்.

13). பாப்பாக்குடி இரா செல்வமணி, கணித ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி சுத்தமல்லி, நெல்லை.

14).கு. இந்திராணி - புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வெட்டுவான் கேணி, சென்னை 115.

15).முனைவர். ம. காணிக்க பிரியா -சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி.

16). இரா. பேச்சியம்மாள், தலைமையாசிரியர், வடக்குப்பட்டு, அரசு உயர்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் மாவட்டம்.

17).முனைவர் ப.விக்னேஸ்வரி -  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை.

18).திருமதி சி.முனியசெல்வி,                      ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொம்மடிக்கோட்டை.

19). திருமதி.க.வ. காயத்திரி, - குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டார், நாகர்கோவில்.

20).பேரா மு சிவசக்தி, தமிழ்த் துறை, எஸ்.என்.எம்.வி கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்.

21). திரு.ப.ஆறுமுகம் ,லாரல் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.

22).திரு.மு.பிரேம்குமார்,அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, கடலூர்.

23).முனைவர். கோ. சுதாதேவி , அன்னை மகளிர் கல்லூரி , கரூர் .

24). திரு.பி.பத்ரி நாராயணன், நடன ஆசிரியர், ஸ்ரீ பத்ரா அறக்கட்டளை, ராஜபாளையம்.

25).முனைவர். ஜெயபிரபா, பேராசிரியர் மற்றும் துறை தலைவர், உயிரியல் துறை சாரா டக்கர் கல்லூரி, திருநெல்வேலி.

26). திருமதி.சுமதி கோபால், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) ,விழுப்புரம்.

27).முனைவர். சி.முத்துமாலை, உதவிப் பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி சென்னை - 8.

28).திரு வி எல் ராஜன், தலைமை ஆசிரியர், ஆர் சி எம் உயர் நிலைப்பள்ளி,வந்தவாசி,திருவண்ணாமலை.

29).முனைவர் .இ.ரவிந்தர்.  ரிச்மான் மெட்ரிக் பள்ளி, கருக்கண்சாவடி, காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி.

30).திருமதி.ச.சந்திரா மேரி,                ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , வில்லிபத்திரி, அருப்புக்கோட்டை, விருதுநகர்.

31). முனைவர் பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,முதுகலை ஆசிரியை, அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி, வாலாஜாப்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்.

32).ரு. சாந்தி, உதவிப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, அ. வ. அ கல்லூரி (தன்னாட்சி) மன்னம்பந்தல் -609 305.மயிலாடுதுறை.

33).முனைவர் ச. முத்துமாரி உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை தரும மூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, பட்டாபிராம் சென்னை - 600072.

34).திருமதி வ. வித்யா வரலட்சுமி, கோட்டமங்கலம்,நேஷனல் மாடல் பள்ளி, உடுமலைப்பேட்டை..

35).த. சீனிவாசன் , டாக்டர்.இரா.கி.அ.ஆ.மேல் நிலைப்பள்ளி திருத்தணி,

36).நா. மீனாட்சி சுந்தரம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி      யா. ஒத்தக்கடை மதுரை  .

37).இளமுனைவர்.அ.செலஸ்டின் மகிமை ராஜ், தமிழாசிரியர்,வேம்பார்,அரசு உயர்நிலைப்பள்ளி, கடுகுசந்தை, இராமநாதபுரம் மாவட்டம்.

38).முனைவர் பா.மொகிதீன் பாட்சா,புதுக்கல்லூரி (தன்னாட்சி),சென்னை .

39). முனைவர் ஷர்மிளா ஜெகதீசன்,

VIT வேலூர்.

40).திருமதி. ஜனனி கணேசன், நடன ஆசிரியர், மாஸ் இந்தியா பவுண்டேஷன்.

41).கா. பார்வதி, சைதாப்பேட்டை கேம்பிரிட்ஜ் பதின்ம மேல்நிலைப் பள்ளி,சென்னை .

42).க. சத்யா,கேம்பிரிட்ஜ் பதின்ம மேல் நிலைப் பள்ளி- சைதாப்பேட்டை.

43).திருமதி.மு. ஜெய பாரதி, கேம்ப்ரிட்ஜ் மேட்ரி க் மேல் நிலை ப்பள்ளி. சென்னை.

44).திரு.மு.கண்ணன் ,இராவிள்ள கே.ஆர்.ஏ.வித்யாஷ்ரம் பதின்ம மேல்நிலைப் பள்ளி.

45).திருமதி. அ. உமா சங்கரி, கேம்பிரிட்ஜ் மேல் நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை,சென்னை-15.

46).திருமதி.மா.சர்மிளா,கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.

47).திருமதி.ம.ப்ரியா, கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ,சென்னை .

48).ச.தேவி, சைதாப்பேட்டை,கேம்பிரிட்ஜ் பதின்ம மேல்நிலைப் பள்ளி,சென்னை .

49).திருமதி.மு.வனிதா,கேம்பிரிட்ஜ் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளி. சென்னை.

50). திருமதி. த.முத்துலட்சுமி,       கேம்பீட்ரிஜ் மேல்நிலைப் பள்ளி,சென்னை.

51).பி. ஷீலா ஜெயந்தி பாப்பா, கேம்பரிட்ஜ்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை - 15

52).முனைவர் வ. ஹரிஹரன், இணைப் பேராசிரியர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, மேலநீலிதநல்லூர் - 627 953. சங்கரன்கோவில். தென்காசி மாவட்டம்.

53).முனைவர். இரா.தணிகைச் செல்வி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர். ம.சு. பல்கலைக்கழகக் கல்லூரி, திசையன்விளை. திருநெல்வேலி மாவட்டம்.

54) பேரா.சு.கிரிஜா, திசையன்விளை, திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் கல்லூரி.தெ.கள்ளிகுளம்.

55).  முனைவர். ஹ.செண்பகவல்லி, ஆயக்குடி, தென்காசி ,சஞ்சய் அகாடமி .

56). V. ஜோசப் இருதயராஜ், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, புளியால், சிவகங்கை.

57).பெயர்  வி.உமாசங்கரி, யோகா துணை போராசிரியர்,உலக சமுதாய சேவா சங்கம் ஆழியாறு.

58).திருமதி. இரா.காயத்ரி, பாலக்கோடு , ஊ.ஒ.ந.நி.பள்ளி, எலுமிச்சனஅள்ளி, தருமபுரி மாவட்டம்.

59).திரு.அ.ஷாஜஹான், பட்டதாரி ஆசிரியர்,(கணிதம்), அரசு உயர்நிலைப்பள்ளி, பிள்ளையார்நத்தம், நத்தம் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்.

60).திருமதி சா.ஜெயந்தி ராணி , கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை  சென்னை, 

61). முனைவர் ம.மகாலட்சுமி,  உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மலுமிச்சம்பட்டி,கோயம்புத்தூர் .

62).திரு. செ. ஜெகன்நாதன்,குடியேற்றம், நியு பிரிலியண்ட ஐடியல் மேல்நிலைப்பள்ளி, பாகலூர், ஓசூர்.

63)ஜஸூரா ஜலீல் ,  அமால் பின்தார் பாடசாலை , மலேசியா.

64).திருமதி.ம.கஸ்தூரி,                      ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,அல்லூர்.

65).பெயர்:த.ஹேமலதா,                           குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டார், நாகர்கோவில் .

66). S. K. பரீத், உதவிப் பேராசிரியர்,  அரபு மொழித்துறை,காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி,மேடவாக்கம்,சென்னை 600 100, செங்கல்பட்டு மாவட்டம்.

67).முனைவர் க நித்தியானந்தம், துறைத் தலைவர், வணிகவியல் (வங்கி மேலாண்மை) துறை , தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்பேடு சென்னை -600107.

68). திருமதி வி. தேவி,               தமிழாசிரியர், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ,சென்னை .

69).லெப்டினன்ட்.முனைவர். இரா. சிவகுமார் ,உதவி பேராசிரியர் குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல் துறை &  தேசிய மாணவர் படை அதிகாரி (என். சி. சி) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி.

70).பெ. கலைச்செல்வி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர்.

71).ம. மணிமேகலை, முதுகுளத்தூர்,  காமராஜர்  மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி, முதுகுளத்தூர், 

72).திருமதி மோ.சித்ரா,கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.

73).முனைவர்.து.விண்ணரசி, காரைக்குடி, அரசு உயர்நிலைப்பள்ளி ,சேத்தூர்.

74).திருமதி  ச. இராமலக்ஷ்மி, ராஜபாளையம், சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள் மழலையர் மற்றும் துவக்கபள்ளி , விருதுநகர்

75).திருமதி த.துர்க்கா பரமேஸ்வரி, புதுக்கோட்டை, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, வலச்சேரிப்பட்டி.

76).திருமதி சௌ.சண்முகப்பிரியா, புதுக்கோட்டை, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, அடப்பக்கார சத்திரம்.

77).திருமதி சோ.சுமதி , புதுக்கோட்டை, நகராட்சி நடுநிலைப் பள்ளி, அசோக்நகர்.

78).திருமதி. பெ.ஜோதிலட்சுமி.    ஸ்ரீவில்லிபுத்தூர்.  பி.ஏ.சீ. ஆர் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

79).முனைவர் ம.கீதா, பலோக் சிபி.எஸ் .இ எக்ஸ்லெண்ட் பள்ளி,சென்னை.

80).முனைவர் ச. செல்வி சேகர் ,கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாங்கல், கரூர்.

81).முனைவர் ம. மகிமா,                           உதவி பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை,  முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராசிபுரம் நாமக்கல்.

82)தீபக். அ ,உதவிப் பேராசிரியர்,எஸ். என். எம். வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

83).முனைவர்.வெ.இந்திரா .                      பன் முக திறன் கொண்டவர்‌,&, மென் திறன் பயிற்சியாளர் ,  ஒசூர்.

84) செல்வி.ரா.ராஷிகா,.                          ராஹா மீயூசிக் கிளாஸ்,வைசியாள்வீதி கோவை.

85).முனைவர் ஜெ.பிரகாஷ்மணிமாறன் கணிதப் பட்டதாரி ஆசிரியர், எஸ்.எம்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி. சிவகங்கை மாவட்டம்.

86).அறிஞர்.ஜெ.கோமளலக்ஷ்மி,   Dec 2017 to June 2020  சின்மயா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி , கோவை.

87).திருமதி.மா.பொன்மலர்,அரசு உயர்நிலைப்பள்ளி,சிதம்பரம் பட்டி,கயத்தார் ஒன்றியம்,தூத்துக்குடி மாவட்டம்.

88).திருமதி.ஆ.ஜெபசிந்தி முதுகலை ஆசிரியர்,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாங்குநேரி,திருநெல்வேலி.

89).மி.சகாயஜூடி,                                முதுகலை தமிழாசிரியை, அரசு மேல்நிலைப் பள்ளி,கொடுப்பைக்குழி,கன்னியாகுமரி மாவட்டம்.

90).ப.இராஜபிரியா,                    இராஜபிரியா IAS அகாடமி, தாராபுரம்.

91). திருமதி. K.கந்தம்மாள், முருகன் துவக்கப்பள்ளி,சமுசிகாபுரம், இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

92). திருமதி.A.உமா வாணி, முருகன் துவக்கப்பள்ளி, சமுசிகாபுரம், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்,

93). திரு.கு.மரியதாஸ்.                                 அரசு மேல்நிலைப்பள்ளி கொடைக்கானல். 

94).முனைவர் சு.நாகவள்ளி,              பட்டதாரி ஆசிரியர்ஊ.ஒ.ந.நி.பள்ளி, கோவில்பட்டி,ஆண்டிபட்டி,தேனி மாவட்டம்.

95).திருமதி.ரா.விஜயலட்சுமி,                  அரசு மேல்நிலைப்பள்ளி, மாரனேரி, சிவகாசி.

96).திரு. சோ.அருண்குமார்,                         SDA  மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி.

97) திரு.மு. ராஜேஷ் கண்ணன்,      அரசினர் உயர்நிலைப் பள்ளி, பீளமேடு, கள்ளக்குறிச்சி மாவட்டம்.

98). முனைவர். பேரா.சே.பத்மினிபாலா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை , மேரிமாதா  கலை மற்றும் அறிவியல்கல்லூரி பெரியகுளம்.

99). திரு.பா. சசிகுமார்,             சிறப்புப்பள்ளி ஆசிரியர்,அமர்சேவா சங்கம் ஆயக்குடி ,தென்காசி. 

100) திருமதி.சி.ஜீவிதா,                              தமிழ் மலர் சிறப்புப் பள்ளி (அறிவுத்திறன் குறையுடையோர்),கழுகுமலை ரோடு, சங்கரன்கோவில்.

101) திருமதி.கி.காயத்ரி, லொயோலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சென்னை.

102) பாரத சேவக் டாக்டர்.வி.லட்சுமி,
பேராசிரியர்,சமஸ்கிருத பண்டைய யோகா பல்கலைக்கழகம், ஜெர்மனி.

103).யோகா ரத்னா வி.ல.ரக்ஷிதா
இளம் யோகா பயிற்சியாளர், 
ஸ்ரீ ஹயக்ரீவர் கலை மற்றும் கலாச்சார அகாடமி, ஈரோடு.

104). புலவர்.சோனா. மதியழகன்,
ஊராட்சி.ஒன்றிய.நடுநிலைப்பள்ளி
குறிச்சி.நாகப்பட்டினம்.மாவட்டம்

105).முனைவர் செ. வி. வெங்கடலட்சுமி, கோயமுத்தூர் , SNMV கலை அறிவியல் கல்லூரி,  மலுமாச்சம்பட்டி, கோயமுத்தூர்.

106).திருமதி.
இ.சகாய அமலி@வான்மதி
உதவி ஆசிரியை
புனித மரியன்னை தொடக்கப்பள்ளி.
திண்டுக்கல்.

மேலும் தொடர்புக்கு - 8838078388

நன்றி.