ஏழை எளிய மக்களின் தலைவரே ...! 067

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

ஏழை எளிய மக்களின் தலைவரே ...! 067

ஏழை எளிய மக்களின் தலைவரே!....

*ஏழை தந்தை, வறுமை குடும்பம், எல்லாம் கடந்து, வீட்டை மறந்து, வெளி நாட்டில், பயின்று மேதையானவர்.......
*மனித பாகுபாடுகளை களைந்து எரிய செய்தவர்..
*சமத்துவத்தை நிலை நாட்டியவர்.
*தன்னாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கெல்லாம் உரக்கச் சொன்னவர்..
*கற்பி! ஒன்று சேர்! போராடு! அஞ்சாதே! நிமிர்ந்து நில்! என்ற பகுத்தறிவு தந்திரங்களை மக்கள் நெஞ்சில் விதைகளாய் விதைத்தவர்...
*மேலை நாடுகளில் பல சட்டங்களை கற்று முடித்தவர்..
மத்திய அரசின் பரிந்துரையால் தன்  நாட்டிற்கான  புதிய சட்டங்களை இயற்றி அதை திட்டங்களாக மாற்றியவர்...
*இந்திய அரசியல் சாசனத்தின் தலையாய தந்தை ஆனவர்..
*ஏழை, எளிய மக்களின் குருவானவர்..
*ஏழை மக்களின் விடுதலைக்காக அரும்பாடுப்பட்டவர்...

 - பெ. ராமலதா,
121, குலாலர் தெரு
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர்.