ஈ.வே.ரா

தந்தை பெரியார் பிறந்த தினம் கவிதை

ஈ.வே.ரா

ஈ. வெ.ரா 

பெண் அடிமை களைந்த ஈரோடு நாயகன் நீ! 
சாதி எடுத்து எறிந்த சாதனை நாயகன் நீ! 
மறுமணம் கற்று கொடுத்த மாற்று சிந்தனையாளர் நீ! 
சுயமரியாதை போதித்த ஆசான் நீ

 

எட். பிரியதர்ஷினி
உதவி பேராசிரியை, 
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), 
திருநெல்வேலி