லாலிபாப் தினம் ஜூலை 20.

Lallipop day,lallipop,

லாலிபாப் தினம் ஜூலை 20.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மிட்டாய்களில் ஒன்று லாலிபாப் இந்த லாலிபாப் பிடிக்காதவர்களை இல்லை என்று சொல்லலாம் , அந்த அளவிற்கு எல்லோருக்கும் பிடித்த மிட்டாயாக மாறிவிட்டது இந்த குறிப்பாக குழந்தைகளின் பேவரைட் லாலிபாப். இதனைக் கொண்டாடும் விதமாக ஜூலை 20, ஆம் தேதியை லாலிபாப் தினமாக கொண்டாடப்படுகிறது.

லாலிபாப் கண்டுபிடிப்புக்கு முன்னோடி, ஆதிகால மனிதன்தான். தேன்கூடுகளிலிருந்து தேனை எடுப்பதற்காகப் பயன்படுத்திய குச்சிகளில் ஒட்டியிருக்கும் உலர்ந்த தேனை சுவைத்து சாப்பிட்டான். அதுவே பின்னாளில், ‘லாலிபாப்’ என்னும் இனிப்புத் தின்பண்டமாகப் மாறியது.  பல்வேறு நாடுகளில் லாலிபாப் தினம் ஒவ்வோரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மனதுக்குப் பிடித்த நண்பர்கள் உறவினர்களுக்கு லாலிபாப் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள். லாலிபாப் சுவைத்து சாப்பிடும் அனைவருக்கும் லாலி பப் தின நல்வாழ்த்துக்கள்..!