பாரம்பரிய உணவு

பாரம்பரிய உணவு கவிதை

பாரம்பரிய உணவு

எருதுவையும் ,எருமையையும்!!
ஏரில்பூட்டி!!

ஏரிநீரை வயலில்பாய்ச்சி, நீரோட்டி!

வயலில் வந்ததை வைத்து!
வறுமை நீங்கி!!

வருவோருக்கு எல்லாம் வரும்பசி போக்கி!
வலம், வளமையிலாக்கி!!

அந்த கம்பீரகாலம் கடந்தன!!
அந்த கம்பீர நடையை தாத்தாக்கள் பேரனுக்கு சொல்லிக்கொடுத்த காலங்கள் மறந்தன!!

ஆய்ஸ்சை எண்ணிகலங்கத காலம்!அது

மாறாக போனதே! இன்று
இருப்பவர்கு உணவு சமைத்து!
வருவோர்க்கு கடையில் வாங்கி கொடுத்து!

மறுசோறு வேணுமா என்று கேட்காது
விருந்து உபசரித்து!

பாஸ்ட் புட்டில்!
வேஸ்டில் ,,
வேலிட்டி இல்லா! உடலாகி போனதே!

பழமை உணவு பரிமாரி பார்ப்போம்!!
பாரில் பலநோய எதிர்ப்புசக்தி பெறுவோம்!

கவிதை மாணிக்கம்!