மகாகவி பாரதி...! 052

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

மகாகவி பாரதி...! 052

மகாகவி பாரதி..!
தலைப்பாகை தமிழே மகாகவியே முண்டாசுக்கவியே முறுக்கு மீசை முத்தமிழே நீ தமிழுக்கு அரியணை கட்டிய ஆசுகவி செந்தமிழும் விரும்பிய செல்லக் கவி அறியாமை அழுக்குகளே அகற்றிய அங்கதக்கவி உன் நடையால் தமிழ் தலை நிமிர்ந்தது நீ உண்டாக்கிய கவிச்சோறு பெரும் பசி அதை உண்ண உன்ன அடங்கும் எங்கள் தமிழ் பசி நீ சமத்துவத்தை அசைக்க முடியாத ஆணிவேர் காக்கை குருவிகளிடமும் கைகுலுக்கியவன் சாதி பேய்க்கு சவுக்கடி கொடுத்தவன் நெருப்பு பட்டால் தூசி பூசுவது போல் உன் தமிழ் பாட்டால் கயமை கசடுகள் பூசுங்கும் அச்சமில்லா கருஞ்சட்டை க்கு சொந்தக்காரன்
ஞான செருப்க்கால் வலம் வந்த தமிழ்ச் சூரன் நீ பெண்மையைப் போற்றிய பேரறிவாளன் நீ அந்நியனை விரட்ட உன் எழுதுகோல் புரட்சி தீயை கக்கும் ஓயா உன் உரிமைக்குரல் செல்லும் எட்டு திக்கும் உன் பார்வையின் பரிகாசமும் உன் எழுத்து நெகிழ்ச்சியும் உன் பேச்சின் வீரமும் என்னை நெகில செய்கிறது தமிழ் மீது உள்ள தாகம் தீரவில்லை உன் பாட்டின் மீது உள்ள மோகமும் குறையவில்லை. இன்னும் தமிழைப் பருக செய்கிறது இன்னும் பருகிக் கொண்டே இருக்கிறேன்
மகாகவி உன்னை தவிர்த்து இயங்காது எங்கள் தமிழ் புவியேமகாகவி பாரதி

மகாகவி உன்னை தவிர்த்து இயங்காது எங்கள் தமிழ் புவியே ...!

-முனைவர். செ.காஞ்சனா
தமிழ்த்துறை, விரிவுரையாளர்,
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி சேலம்.